நட்பே துணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = நட்பே துணை | film name = {{film name|Tamil|நட்பே துணை}} | director = டி. பார்த்திபன் தேசிங்கு | producer = சுந்தர் சி<br />குஷ்பு | starring = கிப்கொப் தமிழா|ஹி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5) (Balajijagadesh - 28377 |
||
வரிசை 42:
{{colend}}
== கதைக்களம் ==
ஹாக்கி விளையாட்டினை மையமான வைத்து கதை சொல்லப்பட்டிருக்கிறது. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட மருந்து நிறுவனத்தை இந்தியாவில் தொடங்க அரசியல்வாதியாக வரும் கரு பழனியப்பன் முயற்சிக்கிறார். அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் தங்களது நிறுவனத்திற்கு ஹாக்கி மைதானத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பயிற்சியாளராக இருக்கும் ஹரிஷ் உத்தமன் அந்த மைதானம் தங்கள் கையை விட்டுப் போய் விடக்கூடாது என நினைக்கிறார். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றால் அந்த மைதானத்தைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ளலாம் என்பதால் அந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற பயிற்சியாளர் முயற்சிக்கிறார். கதாநாயகன் ஆதியிடம் ஹாக்கி விளையாட்டில் உள்ள திறமையை தேசிய அளவிலான போட்டியில் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஆதி முதலில் இதற்கு மறுக்கிறார். கரு பழனியப்பன் மருந்து நிறுவனத்திற்காக மைதானத்தை கையகப்படுத்தினாரா? பயிற்சியாளரும், ஹாக்கி விளையாட்டு வீரர்களும் தங்கள் வெற்றியால் மைதானத்தைத் தக்க வைத்துக் கொண்டனரா? என்பதை திரைக்கதை சொல்கிறது.<ref>{{cite web | url=https://cinema.maalaimalar.com/Cinema/Review/2019/04/04203128/1235681/Natpe-Thunai-Movie-Review-in-Tamil.vpf | title=நட்பே துணை | publisher=மாலை மலர் | date=4 ஏப்ரல் 2019 | accessdate=4 ஏப்ரல் 2019 | archive-date=2019-04-04 | archive-url=https://web.archive.org/web/20190404160813/https://cinema.maalaimalar.com/Cinema/Review/2019/04/04203128/1235681/Natpe-Thunai-Movie-Review-in-Tamil.vpf | url-status=live }}</ref>
== இசை மற்றும் பாடல்கள் ==
வரிசை 89:
[[பகுப்பு:2019 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த திரைப்படங்கள்]]
| |||