நறுந்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்று '''நறுந்தொகை''' ஆகும். இது '''வெற்றிவேற்கை''' எனவும் அறியப்படும்.<ref>ஆத்திச்சூடி, கொன்றைவே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>A.Muthamizhrajan |
||
வரிசை 30:
இதிலிருந்து இந்நூலாசிரியரான அதிவீரராமர் என்பவர் [[கொற்கை]] என்னும் நகரை ஆண்ட ஒரு [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர் என்று அறிகிறோம். இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இந்நூல்கள் பெரும்பானமை [[வடமொழி]] நூல்களின் வழியில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம்.
இவரின் காலம் கி.பி. 11 அல்லது
== அழகுப் பண்புகள் ==
வரிசை 38:
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
மன்னர்க்கு அழகு
வணிகர்க்கு அழகு வரும்பொருள் ஈட்டல்
உழவர்க்கு அழகு உழுதூண் விரும்பல்
வரிசை 56:
==உசாத்துணை==
* “'''நறுந்தொகை'''”, [[ந.மு.வேங்கடசாமி நாட்டார்]] உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக வெளியீடு, சனவரி 1997
==வெளி இணைப்புகள்==
[http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0139.html வெற்றி வேற்கை] projectmadurai.org
[[பகுப்பு:தமிழ் அற நூல்கள்]]
| |||