நவ்தீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | name = நவ்தீப் | image =Navdeep_Pallapollu_TeachAIDS.jpg | imagesize = | caption = | birth_name = நவ்தீப் பள்ளபொலு | birth_date = {{birth date and age|1986|1|26}} | birth_place = ஐதராபாத்து, ஆந்திர பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
}} |
}} |
||
'''நவ்தீப்''' (''Navdeep'') (பிறப்பு: 1986 சனவரி 26) ஒரு [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட [[நடிகர்]]. |
'''நவ்தீப்''' (''Navdeep'') (பிறப்பு: 1986 சனவரி 26) ஒரு [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட [[நடிகர்]]. தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடிக்கிறார்.<ref>{{Cite news|url=https://www.thehindu.com/features/metroplus/actor-navdeep-looks-back-at-his-decadelong-career/article6435625.ece|title='I've survived'|newspaper=The Hindu|date=22 September 2014|via=www.thehindu.com|access-date=6 September 2020|archive-date=6 June 2020|archive-url=https://web.archive.org/web/20200606122958/https://www.thehindu.com/features/metroplus/actor-navdeep-looks-back-at-his-decadelong-career/article6435625.ece|url-status=live}}</ref> 2004ஆம் ஆண்டு '''ஜெய்''' என்ற [[தெலுங்கு]]த் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு [[அறிந்தும் அறியாமலும்]] என்ற [[தமிழ்]] திரைப்படத்தில் நடித்தார். |
||
== ஆரம்ப வாழ்க்கை == |
== ஆரம்ப வாழ்க்கை == |
||
| வரிசை 31: | வரிசை 31: | ||
* {{Twitter|id=pnavdeep26}} |
* {{Twitter|id=pnavdeep26}} |
||
* {{Instagram|id=pnavdeep}} |
* {{Instagram|id=pnavdeep}} |
||
{{authority control}} |
|||
[[பகுப்பு:1986 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1986 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
22:13, 31 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| நவ்தீப் | |
|---|---|
| பிறப்பு | நவ்தீப் பள்ளபொலு சனவரி 26, 1986 ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2004–அறிமுகம் |
நவ்தீப் (Navdeep) (பிறப்பு: 1986 சனவரி 26) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடிக்கிறார்.[1] 2004ஆம் ஆண்டு ஜெய் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.
ஆரம்ப வாழ்க்கை
நவ்தீப் ஜனவரி 26 1986ஆம் ஆண்டு ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியாவில் பிறந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "'I've survived'". The Hindu. 22 September 2014 இம் மூலத்தில் இருந்து 6 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200606122958/https://www.thehindu.com/features/metroplus/actor-navdeep-looks-back-at-his-decadelong-career/article6435625.ece.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.