நவ்யா நாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் |name=நவ்யா நாயர்|image=Navya Nair in January 2010.jpg |caption=2010 இல் நவ்யா நாயர் |birthname=தன்யா வீணா |birth_date={{birth date and age|df=yes|1985|10|14}}{{citation needed|date=November 2012}} |birth_place=கேரளா, இந்திய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 16:
== தனிப்பட்ட வாழ்க்கை ==
1985 நவம்பர் 14 அன்று ராஜு மற்றம் வீனா ராஜுவிற்கு, [[ஆலப்புழா]] மாவட்டத்தில் [[ஹரிப்பாடு|ஹரிப்பாடுவிற்கு]] அருகில் உள்ள ஒரு கிராமமான செப்பாடில் பிறந்தார். திரைப்பட
இவர் 10 ஆம் வகுப்பு வரை பெத்தானி பாலிகமடம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் எம்.எஸ்.எம். உயர்நிலைப்பள்ளியில் படித்தார். அங்கு அவரது தாயார் ஆசிரியராக இருந்தார். பின்னர் வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
வரிசை 27:
நந்தவனம் என்ற மலையாளத் திரைப்படத்தில் 'பாலாமணி' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான கௌரவமான பிலிம்பேர் விருதுகள் 2002 ஆம் ஆண்டில் பெற்றார்.<ref>{{Cite news|url=http://www.hindu.com/2003/12/04/stories/2003120404870400.htm|work=The Hindu|title=State film awards presented|date=4 December 2003|accessdate=26 May 2007|location=Chennai, India|archivedate=11 மார்ச் 2004|archiveurl=https://web.archive.org/web/20040311031032/http://www.hindu.com/2003/12/04/stories/2003120404870400.htm|url-status=dead}}</ref> [[மோகன்லால்]], [[மம்மூட்டி]], [[சுரேஷ் கோபி]], [[ஜெயராம் (நடிகர்)|ஜெயராம்]], [[திலீப் (மலையாள நடிகர்)|திலீப்]], [[பிரித்விராஜ் சுகுமாரன்|ப்ரித்விராஜ்]] மற்றும் [[ஜெயசூர்யா (நடிகர்)|ஜெயசூர்யா ஆகியருடன்]] ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ''[[அழகிய தீயே]]'' படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற 2009 ஆம் ஆண்டு
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=1398736}}
{{Commons}}
{{சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது}}
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:ஆலப்புழை மாவட்ட
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கேரள நடிகைகள்]]
வரி 44 ⟶ 45:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:
[[பகுப்பு:1985 பிறப்புகள்]]
| |||