நா. சொக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| name = நா. சொக்கன்
| dateformat = dmy
| image = நா-சொக்கன்.jpg
| noicon=on
| imagesize =
| caption =
| birth_name = நாகசுப்பிரமணியன் சொக்கநாதன்
| birth_date = [[ஜனவரி 17]]
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for =
| occupation =
| yearsactive =
| spouse =
| homepage =
| notable role =
}}
 
 
'''நா. சொக்கன்''' (பிறப்பு: [[ஜனவரி 17]]) என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர். [[சேலம்]], [[ஆத்தூர்|ஆத்தூரில்]] பிறந்து, வளர்ந்து, [[பெங்களூர்|பெங்களூரில்]] வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். [[1990கள்|1990 முதல்]] எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், [[ஆங்கிலம்]], [[இந்தி]], [[மலையாளம்]], [[குஜராத்தி]], [[மராத்தி]], [[ஒடியா]], [[சீன மொழி|சீன]] மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.
 
<h1>==வெளியாகியுள்ள நூல்கள்</h1>==
 
===சிறுகதைத் தொகுப்புகள்===
 
#பச்சை பார்க்கர் பேனா
வரி 29 ⟶ 15:
#மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)
 
===வாழ்க்கை வரலாறுகள்===
 
#ஏ. ஆர். ரஹ்மான்: ஜெய் ஹோ!
வரி 56 ⟶ 42:
#நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்
 
===அரசியல்===
 
#அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
வரி 67 ⟶ 53:
#ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி
 
===குழந்தைகளுக்கான படைப்புகள்===
 
#ஹாய் கம்ப்யூட்டர்
வரி 87 ⟶ 73:
#ஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)
 
===பிற===
 
#மணிமேகலை (ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ நூலின் நாவல் வடிவம்)
வரி 108 ⟶ 94:
#நலம் தரும் வைட்டமின்கள்
 
<h1>==மொழிபெயர்ப்புகள்</h1>==
இவரது நூல்கள் சில [[ஆங்கிலம்]], இந்தி, [[மலையாளம்]], குஜராத்தி, மராத்தி மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
===ஆங்கில மொழிபெயர்ப்புகள்===
#Hi Computer
#Vicky In Space
வரி 120 ⟶ 106:
#Dhirubai Ambani: (மொழிபெயர்ப்பு: ஆர். கிருஷ்ணன்)
 
===இந்தி மொழிபெயர்ப்புகள்===
# कॉर्पोरेट गुरु नारायण मूर्ति (अनुवाद: महेश शर्मा) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
# परोपकारी बीजनेसमन अजीम प्रेमजी - அஜிம் ப்ரேம்ஜி வாழ்க்கை வரலாறு
 
===மலையாள மொழிபெயர்ப்புகள்===
# അബ്ദുള്‍ കലാം (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി) - அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
# ബില്‍ ഗേറ്റ്സ്‌ (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി) - பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு
வரி 130 ⟶ 116:
# ഇന്‍ഫോസിസ്‌ നാരായണമൂര്‍ത്തി (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
 
===குஜராத்தி மொழிபெயர்ப்புகள்===
#ઇન્ફોસિસ નારાયણ મૂર્તિ (અનુવાદ: આદિત્ય વાસુ) இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
 
===மராத்தி மொழிபெயர்ப்புகள்===
#Narayan Murty: Mulya Japnara Ek Adwitiya Ayush இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
 
===ஒடியா மொழிபெயர்ப்புகள்===
#Narayan Murty இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு (மொழிபெயர்ப்பு: பஸந்த் குமார் பால்)
 
வரி 142 ⟶ 128:
* திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்ற விருது
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://www.nchokkan.com/ என். சொக்கன் இணையத்தளம்]
* [http://nchokkan.wordpress.com/ என். சொக்கன் வலைப்பதிவு : மனம் போன போக்கில்]
வரி 159 ⟶ 145:
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/நா._சொக்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது