நாகூர் ரூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Selvasivagurunathan m
வரிசை 1: வரிசை 1:
{{delete|குறிப்பிடத்தக்கமை}}
{{தகவற்சட்டம் நபர்
{{COI|date=சூன் 2024}}
| name = நாகூர் ரூமி
[[Image:Nagore Rumi.jpg|right|thumb|நாகூர் ரூமி]]
| image = Nagore Rumi.jpg
'''நாகூர் ரூமி''' என்ற பெயரில் எழுதும் '''ஏ. எஸ். முகம்மது ரஃபி''' (பிறப்பு: மார்ச் 23, 1958) ஒரு தமிழக எழுத்தாளர். கவிதை, கட்டுரை,<ref>{{Cite news |title=நாகூர் ரூமி |url=https://www.hindutamil.in/ |website=Hindu Tamil Thisai |language=ta |accessdate=2024-05-27}}</ref> நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 72 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. இவர் எழுதிய ''இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்'' நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது கொடுத்து கௌரவித்தது.
| imagesize =
| caption =
| birth_name = ஏ. எஸ். முகம்மது ரஃபி
| birth_date = பிறப்பு: மார் 23, 1958
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for =
| occupation =
| yearsactive =
| spouse =
| homepage =
| notable role =
}}


==வாழ்க்கைக் குறிப்பு==
முகம்மது ரஃபி என்ற இயற்பெயர் கொண்ட நாகூர் ரூமி தஞ்சாவூர் மாவட்டம் [[நாகூர்|நாகூரில்]] சாகூல் அமீது, சித்தி ஜெமீமா பேகம் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் [[கம்பன்|கம்பனையும்]] [[ஜான் மில்டன்|மில்டனை]]யும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். [[ஆம்பூர்|ஆம்பூரில்]] மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். இவர் எண்பதுகளில் [[கணையாழி (இதழ்)|கணையாழி]] இதழில் எழுத தொடங்கினார். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பார்வை, குமுதம், இலக்கிய வெளிவட்டம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர். இவரது ''குட்டியாப்பா'' எனும் சிறுகதைத் தொகுப்பு [[கேரளா|கேரள]]ப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.{{cn}} திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.{{cn}}


[[இந்தியன் எக்ஸ்பிரஸ்]] நாளிதழில் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தினமணியின் ஜங்ஷனில் இவர் எழுதிய ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகள் நலம் நலமறிய ஆவல் என்ற நூலாக தினமணியின் வெளியீடாக பிரசுரமானது.
'''நாகூர் ரூமி''' என்ற பெயரில் எழுதும் '''ஏ. எஸ். முகம்மது ரஃபி''' (பிறப்பு: மார் 23, 1958) தமிழக எழுத்தாளர்.

இவர் சாகுல் அமீது, சித்தி ஜெமீமா பேகம் ஆகியோருக்கு தலைமகனாக நாகூரில் பிறந்தார். [[ஆம்பூர்|ஆம்பூரில்]] மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் தமது ''குட்டியாப்பா'' எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். இந்தத் தொகுப்பு [[கேரளா|கேரள]]ப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.{{cn}} திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.{{cn}} கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 51 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்படdவை.

இவர் [[கம்பன்|கம்பனையும்]] [[ஜான் மில்டன்|மில்டனை]]யும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். ''[[இந்தியன் எக்ஸ்பிரஸ்]]'' நாளிதழில் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தினமணி டாட்.காமின் ஜங்ஷனில் இவர் எழுதிய ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகள் நலம் நலமறிய ஆவல் என்ற நூலாக தினமணியின் வெளியீடாக பிரசுரமானது.

இவரது ''இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்'' என்கிற நூல், [[இஸ்லாம்|இசுலாத்தைக்]] குறித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டது. ''அடுத்த வினாடி'', ”இந்த விநாடி”, ''ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்'', “மேஜிக் ஏணி” ஆகியவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இவர் எழுதிய சுய முன்னேற்ற நூல்களாகும்.


==மொழிபெயர்ப்பு==
==மொழிபெயர்ப்பு==
[[சிக்மண்ட் பிராய்ட்|சிக்மண்ட் ஃப்ராய்டின்]] உலகப்புகழ் பெற்ற ''The Interpretation of Dreams'' நூலைச் சுருக்கமான ''கனவுகளின் விளக்கம்'' என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். ''பாரசீக கவிஞானி ஜலாலுத்தின் ரூமியின் கதைகள் கவிதைகள்'' என்ற பெயரில் ''மஸ்னவி'' காவியத்திலிருந்து [[சூபிசம்|சூஃபி]] கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். [[பாகிஸ்தான்]] அரசுத்தலைவர் [[பர்வேஸ் முஷரஃப்]] எழுதிய சுயசரிதையான ''In the Line of Fire'' என்பதன் தமிழாக்கம் இவர் செய்த அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு ஆகும்.{{cn}} ''உடல் மண்ணுக்கு'' என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. ஹோமரின் 'இலியட்' காவியத்தையும் இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். The Rules of Wealth என்ற நூலை பியர்சனுக்காக ”செல்வம் சேர்க்கும் விதிகள்” என்ற தலைப்பிலும், பாரக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலை “நம்மால் முடியும்” என்ற தலைப்பிலும் கிழக்கு வெளியீடாகவும் தமிழாக்கம் செய்துள்ளார்.
[[சிக்மண்ட் பிராய்ட்|சிக்மண்ட் ஃப்ராய்டின்]] உலகப்புகழ் பெற்ற ''The Interpretation of Dreams'' நூலைச் சுருக்கமான ''கனவுகளின் விளக்கம்'' என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். ''பாரசீக கவிஞானி ஜலாலுத்தின் ரூமியின் கதைகள் கவிதைகள்'' என்ற பெயரில் ''மஸ்னவி'' காவியத்திலிருந்து [[சூபிசம்|சூஃபி]] கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். [[பாகிஸ்தான்]] அரசுத்தலைவர் [[பர்வேஸ் முஷரஃப்]] எழுதிய சுயசரிதையான ''In the Line of Fire'' என்பதன் தமிழாக்கம் இவர் செய்த அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு{{cn}} ''உடல் மண்ணுக்கு'' என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. ஹோமரின் 'இலியட்' காவியத்தையும் இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். The Rules of Wealth என்ற நூலை பியர்சனுக்காக ”செல்வம் சேர்க்கும் விதிகள்” என்ற தலைப்பிலும், பாரக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலை “நம்மால் முடியும்” என்ற தலைப்பிலும் கிழக்கு வெளியீடாகவும் தமிழாக்கம் செய்துள்ளார்.


==விருதுகள்==
==விருதுகள்==
[[படிமம்:11.03.17 -- Recieing IUML Award for Contribution to Rel Harmony from Stalin and KMK Sir.jpg|200px|right|thumb|Religious Harmony Award]]
*திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்காக, 2004
*திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்காக, 2004<ref>{{cite news |title=நாகூர் ரூமி |url=https://www.dinamani.com/junction/junction-finished-serials/varalaaru-padaitha-varalaaru/2015/Mar/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-1090715.html |accessdate=27 May 2024 |agency=தினமணி}}</ref>
*நல்லி திசையெட்டும் விருது, ஹோமரின் இலியட் காவிய மொழியாக்க விருது, 2009
*நல்லி திசையெட்டும் விருது, ஹோமரின் இலியட் காவிய மொழியாக்க விருது, 2009
*இலக்கியச் சுடர் விருது, 2009
*இலக்கியச் சுடர் விருது, 2009
வரிசை 38: வரிசை 21:


==இதுவரை எழுதி வெளிவந்த நூல்கள்==
==இதுவரை எழுதி வெளிவந்த நூல்கள்==
{{Div col}}
#'''நதியின் கால்கள்''' (கவிதை, ஸ்நேகா, சென்னை)
*நதியின் கால்கள் (கவிதை, ஸ்நேகா, சென்னை)
#'''ஏழாவது சுவை''' <nowiki/>(கவிதைத் தொகுதி, சந்தியா, சென்னை)
*ஏழாவது சுவை (கவிதைத் தொகுதி, சந்தியா, சென்னை)
#'''குட்டியாப்பா''' (சிறுகதைகள், ஸ்நேகா, சென்னை)
*குட்டியாப்பா (சிறுகதைகள், ஸ்நேகா, சென்னை)
#'''கப்பலுக்குப் போன மச்சான்''' (நாவல், சந்தியா, சென்னை)
#'''திரௌபதியும் சாரங்கப் பறவையும்''' (சிறுகதைத் தொகுப்பு, சந்தியா, சென்னை).
*கப்பலுக்குப் போன மச்சான் (நாவல், சந்தியா, சென்னை)
*திரௌபதியும் சாரங்கப் பறவையும் (சிறுகதைத் தொகுப்பு, சந்தியா, சென்னை).
#'''திராட்சைகளின் இதயம்''' (நாவல்,கிழக்கு மற்றும் சிக்ஸ்த்சென்ஸ், 2012, 2013, சென்னை)
*திராட்சைகளின் இதயம் (நாவல்,கிழக்கு மற்றும் சிக்ஸ்த்சென்ஸ், 2012, 2013, சென்னை)
#'''இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்''' (ஆன்மிகம், கிழக்கு, சென்னை)
*இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் (ஆன்மிகம், கிழக்கு, சென்னை)
#'''அடுத்த விநாடி''' - 2007 (கிழக்கு, சென்னை. ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது).
*அடுத்த விநாடி - 2007 (கிழக்கு, சென்னை. ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது).
#'''ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்''' (மாணவர்களுக்கு)
*ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ் (மாணவர்களுக்கு)
#'''காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை''' (கிழக்கு, சென்னை)
*காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை (கிழக்கு, சென்னை)
#'''கொல்லப் பிறந்த கொடுங்கோலன்''' (எச்.ஐ.வி. பற்றிய நூல். நலம், சென்னை).
*கொல்லப் பிறந்த கொடுங்கோலன் (எச்.ஐ.வி. பற்றிய நூல். நலம், சென்னை).
#'''ஆல்ஃபா தியானம்''' - (ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது. கிழக்கு, சென்னை 2007).
*ஆல்ஃபா தியானம் - (ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது. கிழக்கு, சென்னை 2007).
#'''நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்''' (நாகூர் மற்றும் நாகூர் ஆண்டவரின் வரலாறு. வரம், சென்னை).
*நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் (நாகூர் மற்றும் நாகூர் ஆண்டவரின் வரலாறு. வரம், சென்னை).
#'''மேஜிக் ஏணி,''' ப்ராடிஜி, சென்னை
*மேஜிக் ஏணி - ப்ராடிஜி, சென்னை
#'''முற்றாத புள்ளி''' (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை, சென்னை).
#'''சொற்களின் சீனப்பெருஞ்சுவர்''' (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை, சென்னை).
*முற்றாத புள்ளி (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை, சென்னை).
*சொற்களின் சீனப்பெருஞ்சுவர் (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை, சென்னை).
#'''சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம்''' (கிழக்கு, சென்னை, 2008)
#'''சூஃபி வழி இதயத்தின் மார்க்கம்''' (சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, 2016)
*சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் (கிழக்கு, சென்னை, 2008)
*சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் (சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, 2016)
#'''இலியட்''' (குழந்தைகளுக்கான காவிய அறிமுகம். ப்ராடிஜி, சென்னை)
*இலியட் (குழந்தைகளுக்கான காவிய அறிமுகம். ப்ராடிஜி, சென்னை)
#'''HIV எய்ட்ஸ்''' (மினிமாக்ஸ், அக்டோபர், 2008,சென்னை)
*HIV எய்ட்ஸ் (மினிமாக்ஸ், அக்டோபர், 2008,சென்னை)
#'''சொல்லாத சொல்''' (கவிதை, நேர்நிரை, டிசம்பர், 2009 சென்னை.)
*சொல்லாத சொல் (கவிதை, நேர்நிரை, டிசம்பர், 2009 சென்னை.)
#'''மென்மையான வாள்''' (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2011,சென்னை)
*மென்மையான வாள் (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2011,சென்னை)
#'''ஸ்டீஃபன் ஹாகிங்: சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்''' (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், ஆகஸ்ட் 2015,சென்னை)
*ஸ்டீஃபன் ஹாகிங்: சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், ஆகஸ்ட் 2015,சென்னை)
#'''முத்துக்கள் பத்து''' (அம்ருதா பதிப்பகம், 2015,சென்னை)
*முத்துக்கள் பத்து (அம்ருதா பதிப்பகம், 2015,சென்னை)
#'''மந்திரச்சாவி''' (கல்கி, சிக்த்ஸ்சென்ஸ் வெளியீடு, சென்னை, டிசம்பர் 2012, 2016)
#'''வரலாறு படைத்த வரலாறு''' ( சிக்த்ஸ்சென்ஸ் வெளியீடு, சென்னை,2016)
*மந்திரச்சாவி (கல்கி, சிக்த்ஸ்சென்ஸ் வெளியீடு, சென்னை, டிசம்பர் 2012, 2016)
*வரலாறு படைத்த வரலாறு ( சிக்த்ஸ்சென்ஸ் வெளியீடு, சென்னை,2016)
#'''மாற்றுச்சாவி''' (கிழக்கு, சென்னை, 2016)
*மாற்றுச்சாவி (கிழக்கு, சென்னை, 2016)
#'''இந்த விநாடி''' (சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2014)
*இந்த விநாடி (சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2014)
#'''அதே வினாடி''' (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், 2015,சென்னை)
*அதே வினாடி (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், 2015,சென்னை)
#'''நாகூர் நாயகம் அற்புத வரலாறு''' (கதவுகள், சென்னை, 2007)
*நாகூர் நாயகம் அற்புத வரலாறு (கதவுகள், சென்னை, 2007)
#'''வெற்றிக்கொடி கட்டு''' ( சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2012)
*வெற்றிக்கொடி கட்டு ( சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2012)
#'''தாயுமானவள்''' (அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி, 2013)
*தாயுமானவள் (அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி, 2013)
#'''கதைகதையாம் காரணமாம்''' ( சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2018)
*கதைகதையாம் காரணமாம் ( சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2018)
#'''நலம் நலமறிய ஆவல்''' (பின்னாக்கில் புக்ஸ், 2018)
*நலம் நலமறிய ஆவல் (பின்னாக்கில் புக்ஸ், 2018)
#'''சிலையும் நீ சிற்பியும் நீ''' (கிழக்கு, சென்னை, 2018)
*சிலையும் நீ சிற்பியும் நீ (கிழக்கு, சென்னை, 2018)
#'''சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்''' (தி இந்து, 2018)
*சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் (தி இந்து, 2018)
#'''நபிமொழிக்கவிதைகள்''' (வானவில், சென்னை, 2019)
#'''நிஜாமுத்தீன் அவ்லியா''' (கிழக்கு, சென்னை, 2019)
*நபிமொழிக்கவிதைகள் (வானவில், சென்னை, 2019)
#'''குணங்குடி மஸ்தான் சாஹிப்''' (கிழக்கு, சென்னை, 2020)
*நிஜாமுத்தீன் அவ்லியா (கிழக்கு, சென்னை, 2019)
*குணங்குடி மஸ்தான் சாஹிப் (கிழக்கு, சென்னை, 2020)
#'''புறாக்கள் கட்டிய மாளிகை''' (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2019)
*புறாக்கள் கட்டிய மாளிகை (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2019)
#'''நாகூர் ரூமி கதைகள்''' (வானவில், சென்னை 2020)
*நாகூர் ரூமி கதைகள் (வானவில், சென்னை 2020)
*குணங்குடி மஸ்தான் சாஹிப் (கிழக்கு, சென்னை 2020)
*தாஜுத்தீன் பாபா (கிழக்கு, சென்னை 2021)
*உமர் கய்யாமின் ருபாயியாத் (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2021)
*உடல் எனும் ஞானி (பாகம் 1) (சீர்மை, ஜனவரி 2022)
*உடல் எனும் ஞானி (பாகம் 2) (சீர்மை, ஜனவரி, 2022)
*அஞ்சுகறி சோறு (வானவில், 2022)
*யாஸீன் மௌலானா நாயகம் (கிழக்கு, சென்னை 2022)
*ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் (கிழக்கு, சென்னை டிசம்பர் 2022)
*தஃப்லே ஆலம் பாதுஷா (கிழக்கு, சென்னை 2023)
*ஷாஹ் வலியுல்லாஹ் (கிழக்கு, சென்னை 2023)
*வரலாறு தரும் பாடம் (கிழக்கு, டிசம்பர் 2023)
*ஏர்வாடி மகான் சையித் இப்ராஹீம் ஷஹீத் (கிழக்கு, டிசம்பர் 2023)
*புல்லாங்குழலின் புலம்பல் (ஃபஹீமிய்யா பதிப்பகம், ஜனவரி 2024)
{{Div col end}}

=== மொழிபெயர்ப்புகள் ===
{{Div col}}
*''உடல் மண்ணுக்கு'' (பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதம்): கிழக்கு, சென்னை.
*''இலியட்'' -- ஹோமரின் காவியம், கிழக்கு, சென்னை.
*''கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள்'', சந்தியா, சென்னை.
*''உமர் கய்யாமின் ருபாயியாத்'', ஆரூத் புக்ஸ்,சென்னை.
*''கனவுகளின் விளக்கம்'', சிகமண்ட் ஃப்ராய்ட், ஸ்நேகா,சென்னை, அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி.
*''செல்வம் சேர்க்கும் விதிகள்'', ரிச்சர்ட் டெம்ப்ளர்(கிழக்கு, சென்னை, 2009), கிழக்கு. சென்னை
*''நம்மால் முடியும்'', பராக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலின் தமிழாக்கம் (கிழக்கு, சென்னை, 2009)
*''என் பெயர் மாதவி'', சுசித்ரா பட்டாச்சார்யாவின் வங்காளச் சிறுகதைகள் தமிழாக்கம் (அம்ருதா, சென்னை 2010)
*இதயத்தை நோக்கித் திரும்புதல் (கிழக்கு, சென்னை, 2017)
{{Div col end}}


=== ஆங்கில நூல்கள் ===
== மொழிபெயர்ப்புகள் ==
{{Div col}}
#'''''உடல் மண்ணுக்கு''''' (பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதம்): கிழக்கு, சென்னை.
*''HIDAYATUL ANAM'' (From Tamil to English)
#'''''இலியட்''''' -- ஹோமரின் காவியம், கிழக்கு, சென்னை.
*''THE CAT AND THE SEA OF MILK'' (A Comparative Study of Kamban and Milton)
#'''''கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள்'',''' சந்தியா, சென்னை.
*''<big>Value Education</big>'' (A Text-book for UG First Year Students of Thiruvalluvar University, Vellore, Pub. Kathavugal, Chennai, 2009)
#'''''உமர் கய்யாமின் ருபாயியாத்''''', ஆரூத் புக்ஸ்,சென்னை.
*''YOU ARE YOUR FUTURE'' (Karaikudi Alagappar Pathippagam, 2012)
#'''''கனவுகளின் விளக்கம்''''', சிகமண்ட் ஃப்ராய்ட், ஸ்நேகா,சென்னை, அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி.
*''Alpha Meditation An Introduction'' (Sixthsense Publications, Chennai, 2012)
#'''''செல்வம் சேர்க்கும் விதிகள்''''', ரிச்சர்ட் டெம்ப்ளர்(கிழக்கு, சென்னை, 2009), கிழக்கு. சென்னை
*''The Ocean of Miracles: Life of Qadir Wali of Nagore'' (Kathavugal Publications, Chennai, 2014)
#'''''நம்மால் முடியும்''''', பராக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலின் தமிழாக்கம் (கிழக்கு, சென்னை, 2009)
*''Prabakaran Entry and Exit'' (Translation from Tamil), Amazon
#'''''என் பெயர் மாதவி''''', சுசித்ரா பட்டாச்சார்யாவின் வங்காளச் சிறுகதைகள் தமிழாக்கம் (அம்ருதா, சென்னை 2010)
*''Prophetic Traditions in Verse'', Select Ahadith in the form of simple English poems, Pub. Sixthsense, Chennai, 2019)
#'''இதயத்தை நோக்கித் திரும்புதல்''' (கிழக்கு, சென்னை, 2017)
*''You are Your Fortune, Amazon.''
{{Div col end}}


== மேற்கோள்கள் ==
== ஆங்கில நூல்கள் ==
{{Reflist}}
#'''''HIDAYATUL ANAM''''' (From Tamil to English)
#'''''THE CAT AND THE SEA OF MILK''''' (A Comparative Study of Kamban and Milton)
#'''''<big>Value Education</big>''''' (A Text-book for UG First Year Students of Thiruvalluvar University, Vellore, Pub. Kathavugal, Chennai, 2009)
#'''''YOU ARE YOUR FUTURE''''' (Karaikudi Alagappar Pathippagam, 2012)
#'''''Alpha Meditation An Introduction''''' (Sixthsense Publications, Chennai, 2012)
#'''''The Ocean of Miracles: Life of Qadir Wali of Nagore''''' (Kathavugal Publications, Chennai, 2014)
#'''''Prabakaran Entry and Exit''''' (Translation from Tamil), Amazon
#'''''Prophetic Traditions in Verse''''', Select Ahadith in the form of simple English poems, Pub. Sixthsense, Chennai, 2019)
#'''''You are Your Fortune''', Amazon.''


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [https://old.thinnai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/ நாகூர் ரூமிக்கு எனது பதில்], திண்ணை, அக்டோபர் 2006
*[https://web.archive.org/web/20080129154756/http://abedheen.googlepages.com/nagorerumi.html நாகூர்] [http://www.tamiloviam.com/rumi/ ரூமியின்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} [http://www.nagorerumi.com/ வலைப்பதிவுகள்]
*[http://jazeela.blogspot.com/2007/04/blog-post_03.html கப்பலுக்குப் போன மச்சான் (ஜெஸிலாவின் வாசிப்பனுபவம்)]
*[http://jazeela.blogspot.com/2007/04/blog-post_03.html கப்பலுக்குப் போன மச்சான் (ஜெஸிலாவின் வாசிப்பனுபவம்)]
*[http://nagoori.wordpress.com/2007/12/01/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf/நாகூர் மண் வாசனை நாகூர் ரூமி)]
*[http://nagoori.wordpress.com/2007/12/01/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf/நாகூர் மண் வாசனை நாகூர் ரூமி)]
*[http://muslimpoets.wordpress.com/ முத்தமிழ் வளர்த்த முஸ்லீம்கள்]
*[http://muslimpoets.wordpress.com/ முத்தமிழ் வளர்த்த முஸ்லீம்கள்]
*பறவையின் தடங்கள் https://nagoorumi.wordpress.com/


[[பகுப்பு:1958 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]

07:49, 21 மே 2025 இல் நிலவும் திருத்தம்

நாகூர் ரூமி

நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி (பிறப்பு: மார்ச் 23, 1958) ஒரு தமிழக எழுத்தாளர். கவிதை, கட்டுரை,[1] நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 72 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. இவர் எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது கொடுத்து கௌரவித்தது.

வாழ்க்கைக் குறிப்பு

முகம்மது ரஃபி என்ற இயற்பெயர் கொண்ட நாகூர் ரூமி தஞ்சாவூர் மாவட்டம் நாகூரில் சாகூல் அமீது, சித்தி ஜெமீமா பேகம் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுத தொடங்கினார். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பார்வை, குமுதம், இலக்கிய வெளிவட்டம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர். இவரது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை] திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தினமணியின் ஜங்ஷனில் இவர் எழுதிய ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகள் நலம் நலமறிய ஆவல் என்ற நூலாக தினமணியின் வெளியீடாக பிரசுரமானது.

மொழிபெயர்ப்பு

சிக்மண்ட் ஃப்ராய்டின் உலகப்புகழ் பெற்ற The Interpretation of Dreams நூலைச் சுருக்கமான கனவுகளின் விளக்கம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். பாரசீக கவிஞானி ஜலாலுத்தின் ரூமியின் கதைகள் கவிதைகள் என்ற பெயரில் மஸ்னவி காவியத்திலிருந்து சூஃபி கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். பாகிஸ்தான் அரசுத்தலைவர் பர்வேஸ் முஷரஃப் எழுதிய சுயசரிதையான In the Line of Fire என்பதன் தமிழாக்கம் இவர் செய்த அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு[சான்று தேவை] உடல் மண்ணுக்கு என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. ஹோமரின் 'இலியட்' காவியத்தையும் இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். The Rules of Wealth என்ற நூலை பியர்சனுக்காக ”செல்வம் சேர்க்கும் விதிகள்” என்ற தலைப்பிலும், பாரக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலை “நம்மால் முடியும்” என்ற தலைப்பிலும் கிழக்கு வெளியீடாகவும் தமிழாக்கம் செய்துள்ளார்.

விருதுகள்

Religious Harmony Award
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்காக, 2004[2]
  • நல்லி திசையெட்டும் விருது, ஹோமரின் இலியட் காவிய மொழியாக்க விருது, 2009
  • இலக்கியச் சுடர் விருது, 2009
  • சிராஜுல் மில்லத் மதநல்லிணக்க விருது, 2017
  • சிறந்த கட்டுரையாளர், சுகி. சுப்ரமணியன் நூற்றாண்டு விருது, 2017.

இதுவரை எழுதி வெளிவந்த நூல்கள்

  • நதியின் கால்கள் (கவிதை, ஸ்நேகா, சென்னை)
  • ஏழாவது சுவை (கவிதைத் தொகுதி, சந்தியா, சென்னை)
  • குட்டியாப்பா (சிறுகதைகள், ஸ்நேகா, சென்னை)
  • கப்பலுக்குப் போன மச்சான் (நாவல், சந்தியா, சென்னை)
  • திரௌபதியும் சாரங்கப் பறவையும் (சிறுகதைத் தொகுப்பு, சந்தியா, சென்னை).
  • திராட்சைகளின் இதயம் (நாவல்,கிழக்கு மற்றும் சிக்ஸ்த்சென்ஸ், 2012, 2013, சென்னை)
  • இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் (ஆன்மிகம், கிழக்கு, சென்னை)
  • அடுத்த விநாடி - 2007 (கிழக்கு, சென்னை. ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது).
  • ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ் (மாணவர்களுக்கு)
  • காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை (கிழக்கு, சென்னை)
  • கொல்லப் பிறந்த கொடுங்கோலன் (எச்.ஐ.வி. பற்றிய நூல். நலம், சென்னை).
  • ஆல்ஃபா தியானம் - (ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது. கிழக்கு, சென்னை 2007).
  • நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் (நாகூர் மற்றும் நாகூர் ஆண்டவரின் வரலாறு. வரம், சென்னை).
  • மேஜிக் ஏணி - ப்ராடிஜி, சென்னை
  • முற்றாத புள்ளி (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை, சென்னை).
  • சொற்களின் சீனப்பெருஞ்சுவர் (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை, சென்னை).
  • சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் (கிழக்கு, சென்னை, 2008)
  • சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் (சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, 2016)
  • இலியட் (குழந்தைகளுக்கான காவிய அறிமுகம். ப்ராடிஜி, சென்னை)
  • HIV எய்ட்ஸ் (மினிமாக்ஸ், அக்டோபர், 2008,சென்னை)
  • சொல்லாத சொல் (கவிதை, நேர்நிரை, டிசம்பர், 2009 சென்னை.)
  • மென்மையான வாள் (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2011,சென்னை)
  • ஸ்டீஃபன் ஹாகிங்: சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், ஆகஸ்ட் 2015,சென்னை)
  • முத்துக்கள் பத்து (அம்ருதா பதிப்பகம், 2015,சென்னை)
  • மந்திரச்சாவி (கல்கி, சிக்த்ஸ்சென்ஸ் வெளியீடு, சென்னை, டிசம்பர் 2012, 2016)
  • வரலாறு படைத்த வரலாறு ( சிக்த்ஸ்சென்ஸ் வெளியீடு, சென்னை,2016)
  • மாற்றுச்சாவி (கிழக்கு, சென்னை, 2016)
  • இந்த விநாடி (சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2014)
  • அதே வினாடி (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், 2015,சென்னை)
  • நாகூர் நாயகம் அற்புத வரலாறு (கதவுகள், சென்னை, 2007)
  • வெற்றிக்கொடி கட்டு ( சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2012)
  • தாயுமானவள் (அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி, 2013)
  • கதைகதையாம் காரணமாம் ( சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2018)
  • நலம் நலமறிய ஆவல் (பின்னாக்கில் புக்ஸ், 2018)
  • சிலையும் நீ சிற்பியும் நீ (கிழக்கு, சென்னை, 2018)
  • சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் (தி இந்து, 2018)
  • நபிமொழிக்கவிதைகள் (வானவில், சென்னை, 2019)
  • நிஜாமுத்தீன் அவ்லியா (கிழக்கு, சென்னை, 2019)
  • குணங்குடி மஸ்தான் சாஹிப் (கிழக்கு, சென்னை, 2020)
  • புறாக்கள் கட்டிய மாளிகை (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2019)
  • நாகூர் ரூமி கதைகள் (வானவில், சென்னை 2020)
  • குணங்குடி மஸ்தான் சாஹிப் (கிழக்கு, சென்னை 2020)
  • தாஜுத்தீன் பாபா (கிழக்கு, சென்னை 2021)
  • உமர் கய்யாமின் ருபாயியாத் (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2021)
  • உடல் எனும் ஞானி (பாகம் 1) (சீர்மை, ஜனவரி 2022)
  • உடல் எனும் ஞானி (பாகம் 2) (சீர்மை, ஜனவரி, 2022)
  • அஞ்சுகறி சோறு (வானவில், 2022)
  • யாஸீன் மௌலானா நாயகம் (கிழக்கு, சென்னை 2022)
  • ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் (கிழக்கு, சென்னை டிசம்பர் 2022)
  • தஃப்லே ஆலம் பாதுஷா (கிழக்கு, சென்னை 2023)
  • ஷாஹ் வலியுல்லாஹ் (கிழக்கு, சென்னை 2023)
  • வரலாறு தரும் பாடம் (கிழக்கு, டிசம்பர் 2023)
  • ஏர்வாடி மகான் சையித் இப்ராஹீம் ஷஹீத் (கிழக்கு, டிசம்பர் 2023)
  • புல்லாங்குழலின் புலம்பல் (ஃபஹீமிய்யா பதிப்பகம், ஜனவரி 2024)

மொழிபெயர்ப்புகள்

  • உடல் மண்ணுக்கு (பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதம்): கிழக்கு, சென்னை.
  • இலியட் -- ஹோமரின் காவியம், கிழக்கு, சென்னை.
  • கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள், சந்தியா, சென்னை.
  • உமர் கய்யாமின் ருபாயியாத், ஆரூத் புக்ஸ்,சென்னை.
  • கனவுகளின் விளக்கம், சிகமண்ட் ஃப்ராய்ட், ஸ்நேகா,சென்னை, அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி.
  • செல்வம் சேர்க்கும் விதிகள், ரிச்சர்ட் டெம்ப்ளர்(கிழக்கு, சென்னை, 2009), கிழக்கு. சென்னை
  • நம்மால் முடியும், பராக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலின் தமிழாக்கம் (கிழக்கு, சென்னை, 2009)
  • என் பெயர் மாதவி, சுசித்ரா பட்டாச்சார்யாவின் வங்காளச் சிறுகதைகள் தமிழாக்கம் (அம்ருதா, சென்னை 2010)
  • இதயத்தை நோக்கித் திரும்புதல் (கிழக்கு, சென்னை, 2017)

ஆங்கில நூல்கள்

  • HIDAYATUL ANAM (From Tamil to English)
  • THE CAT AND THE SEA OF MILK (A Comparative Study of Kamban and Milton)
  • Value Education (A Text-book for UG First Year Students of Thiruvalluvar University, Vellore, Pub. Kathavugal, Chennai, 2009)
  • YOU ARE YOUR FUTURE (Karaikudi Alagappar Pathippagam, 2012)
  • Alpha Meditation An Introduction (Sixthsense Publications, Chennai, 2012)
  • The Ocean of Miracles: Life of Qadir Wali of Nagore (Kathavugal Publications, Chennai, 2014)
  • Prabakaran Entry and Exit (Translation from Tamil), Amazon
  • Prophetic Traditions in Verse, Select Ahadith in the form of simple English poems, Pub. Sixthsense, Chennai, 2019)
  • You are Your Fortune, Amazon.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நாகூர்_ரூமி&oldid=412962" இலிருந்து மீள்விக்கப்பட்டது