நாங்குநேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Drsumaiyyappan
சிவப்பிணைப்பு மாற்றம்
imported>ElangoRamanujam
No edit summary
 
வரிசை 10:
|உயரம் = 124
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 6,6406640
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 17.28
வரிசை 19:
|}}
 
'''நாங்குநேரி''' ([[ஆங்கிலம்]]:'''Nanguneri'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[நாங்குநேரி வட்டம்|நாங்குநேரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இவ்வூர் [[வானமாமலை]], தோதாத்ரி க்ஷேத்ரம், பூலோக வைகுண்டம் என்றும் அறியப்படுகிறது. இது [[108 திவ்ய தேசம்|108 திவ்ய தேசங்களில்]] ஒன்றாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான [[நம்மாழ்வார்]] இந்த திவ்ய தேசத்தை '''சிரிவரமங்கை நகர்''' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வரிசை 27:
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
17.28 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 66 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=திருநெல்வேலி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228354-tirunelveli-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/nanguneri பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== மக்கள் தொகை பரம்பல் ==
வரிசை 38:
 
== நாங்குநேரி பொருளாதார மண்டலம் ==
நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடம் இப்பொருளாதார மண்டலத்திற்காக 2000 ஏக்கர் பரப்பளவிலான மடத்திற்குச் சொந்தமான நிலத்தை அரசுக்குத் தந்தது.<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vanamamalai-jeer-passes-away/article5964979.ece</ref><ref>http://newstodaynet.com/tamil-nadu/jaya-condoles-death-jeer{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இங்கு அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலமான நாங்குநேரி பலதுறை சார்ந்த உயர் தொழில் நுட்ப பூங்கா திட்டம் அமைக்கப்பட்டும், அரசால் செயல்படுத்தப்படவில்லை.<ref>http://business.mapsofindia.com/sez/india/nanguneri-special-economic.html</ref><ref>{{Cite web |url=http://www.mydigitalfc.com/news/nanguneri-sez-be-upgraded-national-manufacturing-zone-090 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-12-12 |archive-date=2014-06-23 |archive-url=https://web.archive.org/web/20140623163248/http://www.mydigitalfc.com/news/nanguneri-sez-be-upgraded-national-manufacturing-zone-090 |url-status=dead }}</ref>
 
== ஊர் பெயர் காரணம் ==
வரிசை 46:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.48|N|77.67|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nanguneri.html |title = Nanguneri |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 141&nbsp;[[மீட்டர்]] (462&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== மேற்கோள்கள் ==
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
வரிசை 54:
 
{{திருநெல்வேலி மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/நாங்குநேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது