நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{நாடகம்}} '''நாடகம்''' என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Saranbiotech20
சி தட்டுப்பிழைத்திருத்தம்
 
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
{{நாடகம்}}
'''நாடகம்''' என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. இயல் இசை நாடகம் என்ற தமிழ் இலக்கிய மூன்றாம் வடிவம். [[மொழிபு|கதை]] ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, [[இசை]], ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், [[ஒலி]], [[ஒளி]] முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதைகாட்டுவதே நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் [[நாடகாசிரியர்]] என அறியப்படுவார். தமிழ் நாடகத் தந்தை என பம்மல் கல்யாண சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.
 
==விளக்கமும் செயல்பாடுகளும்==
"https://tamilar.wiki/w/நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது