நாமக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
imported>ElangoRamanujam
No edit summary
 
வரிசை 4:
| name = நாமக்கல்
| other_name =
| settlement_type = [[மாநகராட்சி|மாநகராட்சி]]
| image_skyline = Namakkal Bus Stand.jpg
| image_alt =
வரிசை 35:
| leader_name2 = பி. இராமலிங்கம்
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = சிரேயாமருத்துவர் பி. சிங்உமா, [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 55:
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 637 06370-01, (02, 03 ... 637 06370-12)
| area_code = 04286
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
வரிசை 71:
| footnotes =
}}
'''நாமக்கல்''' (''Namakkal'') என்பது [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே [[நாமக்கல் மாவட்டம்|பெயருடைய மாவட்டத்தின்]] தலைநகரும், மாநகராட்சி ஆகும். நாமக்கல் மாநகராட்சி [[ஆசியா]]வின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும். 2011-இல் நகராட்சியானது கொண்டிசெட்டிப்பட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டது. 2024 ல்-இல் நாமக்கல் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய ஊராட்சிகள், நாமக்கல் நகராட்சியுடன் இணைத்து நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
 
'''நாமக்கல்''' (''Namakkal'') [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே [[நாமக்கல் மாவட்டம்|பெயருடைய மாவட்டத்தின்]] தலைநகரும், மாநகராட்சி ஆகும். நாமக்கல் மாநகராட்சி [[ஆசியா]]வின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும். 2011-இல் நகராட்சியானது கொண்டிசெட்டிப்பட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டது. 2024 ல் நாமக்கல் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய ஊராட்சிகள், நாமக்கல் நகராட்சியுடன் இணைத்து நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
 
== வரலாறு ==
வரி 85 ⟶ 84:
== அமைவிடம் ==
[[File:"Hill Fort of Namakkal".JPG|thumb|200px|நாமக்கல் மலைக்கோட்டை]]
நாமக்கலின் அமைவிடம் {{coordcoor d|11.23|N|78.17|E|}} ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 218 மீட்டர் (715 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது [[கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்கு தொடர்ச்சி]] மலைத்தொடரில் அமைந்துள்ள [[கொல்லி மலை]]க்கு அருகில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள ஆறு [[காவிரி ஆறு|காவிரி]] ஆகும்.
 
நாமக்கல் நகரம் பின்வரும் நகரங்களில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் அமைந்துள்ளது (தொலைவு தோராயமாக).
வரி 112 ⟶ 111:
== கோவில்கள் ==
[[File:Namakkal Anjaneyar.jpg|250px|thumb|right|<center>நாமக்கல் ஆஞ்சநேயர்</center>]]
* இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட [[திப்பு சுல்தான்]] பயன்படுத்திய{{cn}} நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மீதுஇதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிகளை பாறையை (மலையை) செதுக்கிசெதுக்கிச் செய்துள்ளனர். இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும்.
[[File:Lakshmi Narashimar.JPG|thumb|அருள்மிகு நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில் நுழைவாயில்]]
* நாமக்கல் மலைகோட்டையின்மலைக்கோட்டையின் கிழக்கில் ஒரு பூங்காவும் (நேரு பூங்கா) தென் மேற்கில் ஒரு பூங்காவும் (செலம்ப கவுண்டர் பூங்கா) உள்ளது. நேரு பூங்காவில் புதியதாக படகு சவாரியும் உள்ளது.
* [[நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில்]] நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. நரசிம்மரின் சிலை மலையைமலையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு [[குடைவரை கோயில்]], இது [[பல்லவர்]] காலத்தில் கட்டப்பட்டது.
* புகழ்மிக்க [[நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்]] நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சனேயருக்குஆஞ்சநேயருக்குக் கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.
* மலையின் கிழக்குபுறம் ''அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில்'' உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
* நாமக்கலில்நாமக்கல்லில் இருந்து [[துறையூர்]] செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் [[முருகன்]] கோயில் உள்ளது.
* நாமக்கலிருந்துநாமக்கல்லிலிருந்து கரூர் செல்லும் வழியிலுள்ள கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோவில், வட நாட்டில் வணங்கப்படும் விஷ்ணு துர்க்கைக்கு ஒப்பாகும்.
* நாமக்கலில்நாமக்கல்லில் இருந்து [[சேந்தமங்கலம்]] செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் தத்தகிரி முருகன் ஆலயம் உள்ளது. இங்கு தத்தாஸ்வரேயர் சன்னதியும் உள்ளது. இக்கோயில் சேந்தமங்கலத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு சுயம்பிரகாச அவதூத சரஸ்வதி சுவாமிகள் சமாதி நிலையை அடைந்துள்ளார்.
[[File:Periasamy temple arch.jpg|thumb|பெரியசாமி கோவிலின் நுழைவு வாசல் இதன் அதிகாரபூர்வ பெயர் ஒட்டடி பெரியசாமி கோவில்.]]
* நாமக்கலில்நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் முத்துக்காப்பட்டிக்கு அருகில் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள புதுக்கோம்பை என்ற இடத்தில் பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டடம் ஏதும் இல்லை. [[கொல்லி மலை]] அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் வருவர். இக்கோயிலுக்கு முத்தக்காப்பட்டியில் இருந்து சிறிது தொலைவு உள்ளே செல்ல வேண்டும். இங்கு செல்வதற்கு சிற்றுந்து (''Mini Bus'') வசதி உள்ளது.
[[File:Naina malai vartharajan temple.jpg|thumb|நைனாமலை உச்சியிருள்ளஉச்சியிலுள்ள வரதராச பெருமாள் கோவில்]]
* நைனாமலை உச்சியில் [[நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்|நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில்]] உள்ளது. [[மலை]] மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500லிருந்து2500‐இலிருந்து 3000 படிக்கட்டுக்கள்படிக்கட்டுகள் வரை உள்ளதுஉள்ளன. [[புரட்டாசி]] மாத [[சனிக்கிழமை]] பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து, சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது. தற்போது மலை உச்சியிலுள்ள கோவிலுக்கு கார் போன்ற ஊர்திகள் செல்ல பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.
* ஆகாயகங்கை அருவி நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள [[கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்]] அருகில் [[ஆகாயகங்கை அருவி]] உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது. இதில் சுமார் 15001,500 படிகள் உள்ளது. அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து [[திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.
* நாமக்கலிருந்துநாமக்கல்லிலிருந்து - [[கரூர்]] செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள கொளக்காட்டுப்புதூரிலுள்ள தங்காயி அம்மன் கோவில் உள்ளது.
* நாமக்கலிருந்துநாமக்கல்லிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைதோட்டம்அணைத்தோட்டம் (நருவலூர் புதூர் கிராமம்) என்ற பகுதி இருக்கும் ஸ்ரீ ஏரிக்கரை முத்துசாமி / கருப்பண்ண சாமி மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு மும்பை மற்றும் டெல்லி இருந்துடெல்லியிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இப்பகுதி மக்கள் ஏரிக்கரை முத்துசாமிக்கு திருவிழா நடத்துகின்றனர்.
*நாமக்கல்லில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வையப்பமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகோவில். முருகன் திருவிளையாடல் நடந்தபுகழ்பெற்றநடந்த புகழ்பெற்ற, பழனிக்குநிகரானபழனிக்கு நிகரானத் தலமாகும்
 
== விளை பொருட்கள் ==
நாமக்கல் மழை மறை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு [[நன்செய்]] விவசாயம் சிறிதளவும், [[புன்செய்]] விவசாயம் பெருமளவிலும் நடைபெறுகிறது. [[சோளம்]], [[மரவள்ளிக்கிழங்கு]], [[எள்]], [[கரும்பு]], [[நெல்]], [[வாழை]], [[வெற்றிலை]], [[பாக்கு]], [[மக்காச்சோளம்]], [[துவரை]], [[உளுந்து]], [[ஆமணக்கு]], தட்டைப்பயிறு, [[பருத்தி]] மற்றும் [[நிலக்கடலை]] பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
 
== போக்குவரத்து - சாலைப் போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
நாமக்கல் மற்ற நகரங்களுடன் சாலை வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. [[கன்னியாகுமரி]]யை - [[வாரணாசி]]யுடன் இணைக்கும் தேசிய [[நெடுஞ்சாலை]] 7 ( தேசிய நெடுஞ்சாலை 7, இந்தியாவிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை) நாமக்கல் வழியாக செல்கிறது. [[சேலம்]], [[ஈரோடு]], [[திருச்சி]], [[கரூர்]], [[கோயம்புத்தூர்]], [[பெங்களூர்]], [[சென்னை]], [[மதுரை]] மற்றும் [[திண்டுக்கல்]] போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள நகரங்கள் [[சேலம்]] (57 கிமீகி.மீ.) , [[ஈரோடு]] (54 கிமீகி.மீ.), [[கரூர்]] (15 கிமீகி.மீ.), [[திருச்சி]] (85 கிமீகி.மீ.), [[கோயமுத்தூர்]] (154 கிமீகி.மீ.) ஆகும். சேலத்திலிருந்து [[திருச்சி]] & [[மதுரை]] செல்லும் பேருந்துகள் நாமக்கல் வழியாகவே செல்கிறது.
 
=== தொடருந்து போக்குவரத்து ===
நாமக்கல் வழியாக [[சேலம்|சேலத்தில்]] இருந்து [[கரூர்|கரூருக்கு]] அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல்-இல் ஒப்புதல் பெற்று நிறைவடைந்துள்ளது. மல்லூர், [[இராசிபுரம்]], புதுச்சத்திரம், நாமக்கல், லத்துவாடி, [[மோகனூர்]], வாங்கல் வழியாக புதிய [[சேலம்]] - [[கரூர்]] இருப்புப்பாதை திட்டம் செல்கிறது. காலையிலும் மாலையிலும் இத்தடத்தில் [[சேலம்]]-[[கரூர்]], [[கரூர்]]-[[சேலம்]] பயணிகள் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. [[பழனி]] - [[சென்னை]] தொடர் வண்டி இயக்கப்படுகின்றன.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/chennaipalani-daily-express-from-october-1/article5186966.ece | title=Chennai-Palani daily express from October 1 | publisher=thehindu | accessdate=4 மார்ச் 2014}}</ref> தற்போது [[நாகர்கோவில்]] - [[பெங்களூர்]] தொடர் வண்டி இயக்கபடுகின்றது.<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Interim-railway-budget-dubbed-as-insipid-for-Coimbatore/articleshow/30305849.cms | title=Interim railway budget dubbed as insipid for Coimbator | publisher=timesofindia | accessdate=4 மார்ச் 2014}}</ref> 2014 -ஆம் ஆண்டு முதல் வாரம் இருமுறை நாகர்கோவில் - கச்சிக்குடா விரைவு தொடர் வண்டி நாமக்கல் வழியாக செல்கிறது. <ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-weekly-express-train/article6018622.ece New weekly express train]</ref><ref>[http://www.newindianexpress.com/states/andhra_pradesh/New-Kacheguda-Nagercoil-Weekly-Train-from-May-21/2014/05/16/article2227440.ece New Kacheguda-Nagercoil Weekly Train from May 21]</ref>
 
=== வானூர்தி போக்குவரத்து ===
இங்கிருந்து 52 கி.மீ தொலைவிலுள்ள [[சேலம் வானூர்தி நிலையம்|சேலம் வானூர்தி நிலையமும்]], 153 கி.மீ தொலைவிலுள்ள [[கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்|கோயம்புத்தூர் வானூர்தி நிலையமும்]], 85 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருச்சி வானூர்தி நிலையமும்]] அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் ஆகும்.
 
வரிசை 157:
|align="center"|மக்களவை உறுப்பினர்||ஏ. கே. பி. சின்ராஜ்
|}
நாமக்கல் மாநகராட்சியானது [[நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி)|நாமக்கல்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி|நாமக்கல்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=நாமக்கல் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226386-namakkal-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி]]யைச் (கொமதேக) சேர்ந்த [[ஏ. கே. பி. சின்ராஜ்]] வென்றார்.
வரிசை 166:
நாமக்கல் தரமான பள்ளிகள் & கல்லூரிகள் நிறைந்த இடமாகும். நாமக்கல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
 
=== கல்லூரிகள் பட்டியல் ===
* செங்குந்தர் பொறியியல் கல்லூரி(தன்னாட்சி), திருச்செங்கோடு
* அரசு கால்நடை மருத்துவ கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்.
வரிசை 184:
* மகேந்திரா பொறியியற் கல்லூரி
 
=== பள்ளிகள் பட்டியல் ===
* பாரதி கல்வி நிறுவனங்கள், ரெட்டிப்பட்டி.
* அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் சாலை, நாமக்கல்(தெற்கு)
வரிசை 358:
 
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:நாமக்கல்| மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழகக் கோட்டைகள்]]
"https://tamilar.wiki/w/நாமக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது