நாயன்மார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|right|250px|யாழ்ப்பாணம் [[நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்|நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலில் நாயன்மார்கள் சிலைகள்]] '''நாயன்மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க |
||
வரிசை 1:
[[படிமம்:Nayanars1.jpg|thumb|right|250px|யாழ்ப்பாணம் [[நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்|நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலில்]] நாயன்மார்கள் சிலைகள்]]
'''நாயன்மார்கள்''' என்போர் [[பெரிய புராணம்]] எனும் நூலில் குறிப்பிடப்படும் [[சைவ சமயம்|சைவ]] அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள்.<ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref> [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தியார்]] [[திருத்தொண்டத் தொகை]]யில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை
நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் [[பஞ்சலோக சிலைகள்|உலோகச் சிலை]]களும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு [[அறுபத்து மூவர் திருவீதி உலா]] என்று பெயர்.
வரிசை 7:
==நூல்கள்==
===திருத்தொண்டதொகை===
=== பெரியபுராணம் ===
இவர்களின் வரலாறு [[சேக்கிழார்|சேக்கிழாரால்]], [[பெரியபுராணம்]] என்ற பெயரில் எழுதப்பட்டது.
== நாயன்மாரின் பட்டியல் ==
நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. தமிழ் ஆண்டுகள் 60. மனிதனுக்கு [[மணி விழா|விழா]] செய்வதும் 60
{| class="wikitable sortable"
வரிசை 342:
==வகைப்பாடு==
காலம், குலம், நாடு, இயற்பெயர் - காரணப்பெயர்
=== சமயக் குரவர்கள் ===
நாயன்மாரில் [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத [[மாணிக்கவாசகர்]] அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் [[சைவ சமயம்|சைவ சமய]] [[சமயகுரவர்|குரவர்]] என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற [[பக்தி]] மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.[[படிமம்:Sri Kokarneshvarar Temple in Tirukokarnam.JPG|thumb|[[சிவன்]] கோவிலில் உள்ள 63 நாயன்மார்]]
===பாலினம்
==== நாயன்மாரில் பெண்கள் ====
அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[காரைக்கால் அம்மையார்]] நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட [[கூன் பாண்டியன்]] என்ற பாண்டிய மன்னன் [[நின்றசீர் நெடுமாற நாயனார்]] என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி [[மங்கையர்க்கரசியார்]] என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி [[இசைஞானியார் நாயனார்|இசைஞானியார்]] மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.
===மரபு===
நாயன்மார்களை மரபு அடிப்படையில் நோக்கும் போது, அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், ஆதி சைவர், மரபுக்கொருவர், மரபு கூறப்படாதவர் என வகைப்படுத்துகின்றனர்.
====அரசர்====
* அரச மரபினர் - 12 பேர்
* சேரர் - சேரமான் பெருமான்
வரி 367 ⟶ 368:
* இடங்கழி நாயனார் - கொடும்பாளூர் (கோனாடு)
===நாடு===
நாடுகளில் அடிப்படையில் நாயன்மார்களை நோக்கும் போது பெருவாரியான அடியார்கள் சோழ நாட்டினை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சேர, பாண்டிய நாடுகளோடு, மலைநாடு, தொண்டைநாடு, நடுநாடு, வடநாடு ஆகிய நாடுகளில் உள்ளோரும் நாயன்மார்களாக இருந்துள்ளார்கள். சோழ நாட்டிற்கு அடுத்தபடியாக தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள் உள்ளார்கள்.
வரி 378 ⟶ 379:
* வட நாடு - 2 நாயன்மார்
===முக்தி தலங்கள்===
=== முக்தி ===
நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள், அடியாரை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள்.
==== குருவருளால் முக்தியடைந்தவர்கள் ====
# திருஞானசம்பந்தர்
# திருநாவுக்கரசர்
வரி 398 ⟶ 399:
==கோயில்கள்==
=== அவதாரத் தலங்கள் ===
நாயன்மார்கள் பிறந்த தலங்களை நாயன்மார் [[நாயன்மார் அவதாரத் தலங்கள்|அவதாரத் தலங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில் இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன.
===நாயன்மார் தலங்கள்===
நாயன்மார்களுக்கு தனிக்கோயில்கள் அரசர்கள் காலத்தில் எடுக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை இருபத்து ஒன்பதாகும்.
* [[இராஜேந்திர
* [[சேங்கனூர் சண்டேசுர நாயனார் கோயில்]]- சேய்நல்லூர் - திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்
* [[திருப்பெருமங்கலம் ஏயர்கோன் கலிகாம நாயனார் கோயில்]] - திருப்புன்கூர், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
| |||