நாய் சேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>S. ArunachalamBot
சி top: clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 18: வரிசை 18:
| gross = {{INR}} 1.3 கோடி
| gross = {{INR}} 1.3 கோடி
}}
}}
'''''நாய் சேகர்''''' ( ''Naai Sekar'' ) என்பது 2021ஆம் ஆண்டு [[தமிழ்]] மொழியில் வெளியான அறிவியல் புனைகதை நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.<ref name="NS CE announcement">{{Cite web |title=Sathish's debut film as hero titled Naai Sekar |url=https://www.cinemaexpress.com/tamil/news/2021/sep/16/sathishs-debut-film-as-hero-titled-naai-sekar-26685.html |access-date=16 September 2021 |website=[[சினிமா எக்ஸ்பிரஸ்]]}}</ref> ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார். இப்படத்தில் [[சதீஸ்]], பவித்ரா லட்சுமி (அறிமுகம்)<ref name="NS Pavithra">{{Cite web |title=Pavithra Lakshmi wraps up shooting for Naai Sekar |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/pavithra-lakshmi-wraps-up-shooting-for-naai-sekar/articleshow/88189972.cms |access-date=9 December 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref><ref name="NS ToI announcement">{{Cite web |title=Sathish & Pavitra Lakshmi's film titled Naai Sekar |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/sathish-pavitra-lakshmis-film-titled-naai-sekar/articleshow/86262500.cms |access-date=16 September 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref>, [[ஜார்ஜ் மரியன்]], [[சங்கர் கணேஷ்]], [[லிவிங்ஸ்டன் (நடிகர்)|லிவிங்ஸ்டன்]], [[இளவரசு]], [[சிறீமன்]] உள்ளிட்ட துணை நடிகர்களுடன் நடித்துள்ளனர். ஒரு [[லாப்ரடர் ரெட்ரீவர் (நாய்)|லாப்ரடர் ரெட்ரீவர்]] நாயும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது.<ref name="NS Teaser plot">{{Cite web |title=Naai Sekar Teaser: Sathish swaps souls with a dog! |url=https://www.cinemaexpress.com/tamil/videos/2022/jan/01/naai-sekar-teaser-sathish-swaps-souls-with-a-dog-28752.html |access-date=1 January 2022 |website=[[சினிமா எக்ஸ்பிரஸ்]]}}</ref> படம் நாயுடன் தனது ஆன்மாவை மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் கதையைச் சுற்றி வருகிறது. ஒலிப்பதிவில் [[அனிருத் ரவிச்சந்திரன்]] இசையமைத்த ஒரு பாடலுடன் மூன்று பாடல்கள் இடம்பெற்றன.<ref name="SK lyrics">{{Cite web |title=Sivakarthikeyan pens song for actor Sathish's 'Naai Sekar' |url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/dec/01/sivakarthikeyan-penssong-for-actor-sathishs-naai-sekar-2390371.html |access-date=1 December 2021 |website=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]}}</ref> இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.<ref name="NS title issue Sify">{{Cite web |title=Fresh trouble for Vadivelu's 'Naai Sekar'! |url=https://www.sify.com/movies/fresh-trouble-for-vadivelus-naai-sekar-news-tamil-vjhfHifajjhhf.html |access-date=7 September 2021 |website=[[சிஃபி]]}}</ref><ref name="NS title issue Sify2">{{Cite web |title=Sathish's next titled Naai Sekar, a big loss for Vadivelu! |url=https://www.sify.com/movies/sathishs-next-titled-naai-sekar-a-big-loss-for-vadivelu-news-tamil-vjre6Objigfdg.html |access-date=17 September 2021 |website=[[சிஃபி]]}}</ref>
'''''நாய் சேகர்''''' ( ''Naai Sekar'' ) என்பது 2021ஆம் ஆண்டு [[தமிழ்]] மொழியில் வெளியான அறிவியல் புனைகதை நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.<ref name="NS CE announcement">{{Cite web |title=Sathish's debut film as hero titled Naai Sekar |url=https://www.cinemaexpress.com/tamil/news/2021/sep/16/sathishs-debut-film-as-hero-titled-naai-sekar-26685.html |access-date=16 September 2021 |website=[[சினிமா எக்ஸ்பிரஸ்]]}}</ref> ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார். இப்படத்தில் [[சதீஸ்]], பவித்ரா லட்சுமி (அறிமுகம்)<ref name="NS Pavithra">{{Cite web |title=Pavithra Lakshmi wraps up shooting for Naai Sekar |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/pavithra-lakshmi-wraps-up-shooting-for-naai-sekar/articleshow/88189972.cms |access-date=9 December 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref><ref name="NS ToI announcement">{{Cite web |title=Sathish & Pavitra Lakshmi's film titled Naai Sekar |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/sathish-pavitra-lakshmis-film-titled-naai-sekar/articleshow/86262500.cms |access-date=16 September 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref>, [[ஜார்ஜ் மரியன்]], [[சங்கர் கணேஷ்]], [[லிவிங்ஸ்டன் (நடிகர்)|லிவிங்ஸ்டன்]], [[இளவரசு]], [[சிறீமன்]] உள்ளிட்ட துணை நடிகர்களுடன் நடித்துள்ளனர். ஒரு [[லாப்ரடர் ரெட்ரீவர் (நாய்)|லாப்ரடர் ரெட்ரீவர்]] நாயும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது.<ref name="NS Teaser plot">{{Cite web |title=Naai Sekar Teaser: Sathish swaps souls with a dog! |url=https://www.cinemaexpress.com/tamil/videos/2022/jan/01/naai-sekar-teaser-sathish-swaps-souls-with-a-dog-28752.html |access-date=1 January 2022 |website=[[சினிமா எக்ஸ்பிரஸ்]]}}</ref> படம் நாயுடன் தனது ஆன்மாவை மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் கதையைச் சுற்றி வருகிறது. ஒலிப்பதிவில் [[அனிருத் ரவிச்சந்திரன்]] இசையமைத்த ஒரு பாடலுடன் மூன்று பாடல்கள் இடம்பெற்றன.<ref name="SK lyrics">{{Cite web |title=Sivakarthikeyan pens song for actor Sathish's 'Naai Sekar' |url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/dec/01/sivakarthikeyan-penssong-for-actor-sathishs-naai-sekar-2390371.html |access-date=1 December 2021 |website=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]}}</ref> இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.<ref name="NS title issue Sify">{{Cite web |title=Fresh trouble for Vadivelu's 'Naai Sekar'! |url=https://www.sify.com/movies/fresh-trouble-for-vadivelus-naai-sekar-news-tamil-vjhfHifajjhhf.html |access-date=7 September 2021 |website=[[சிஃபி]]}}</ref><ref name="NS title issue Sify2">{{Cite web |title=Sathish's next titled Naai Sekar, a big loss for Vadivelu! |url=https://www.sify.com/movies/sathishs-next-titled-naai-sekar-a-big-loss-for-vadivelu-news-tamil-vjre6Objigfdg.html |access-date=17 September 2021 |website=[[சிஃபி]]}}</ref>


== தலைப்பு சர்ச்சை ==
=== தலைப்பு சர்ச்சை ===
[[லைக்கா தயாரிப்பகம்]] தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] நடிக்கும் படத் தலைப்பை 'நாய் சேகர்' என்று திட்டமிட்டனர். 2006இல் வெளியான [[தலைநகரம் (திரைப்படம்)|தலைநகரம்]] படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'நாய் சேகர்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.<ref>{{Cite web|url=https://fanaticbuff.com/vaigaipuyal-vadivelu-to-make-his-comeback-with-his-iconic-character-naaisekar-in-naai-sekar-returns/|title=Vagaipuyal to make his comeback with his iconic charecter 'Naai Sekar' in the film 'Thalai Nagaram'|website=Fanatic Buff}}</ref> ஆனால் தலைப்பு ஏற்கனவே ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. பல விவாதங்களுக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் படத்திற்கு 'நாய் சேகர்' என்றே தலைப்பிட்டு வெளியிட்டது.<ref name="Shiva dub for Dog">{{Cite web |title=Shiva dubs for a dog in Sathish's Naai Sekar |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/shiva-dubs-for-a-dog-in-sathishs-naai-sekar/articleshow/88650279.cms |access-date=2 January 2022 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref> எனவே வடிவேலுவின் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தலைப்பை [[நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்]] என மாற்றம் செய்தனர்.<ref name="Vadivelu NS title change">{{Cite web |title=The title of Vadivelu and Suraj's 'Naai Sekar' goes for an alteration |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/the-title-of-vadivelu-and-surajs-naai-sekar-goes-for-an-alteration/articleshow/86260766.cms |access-date=16 September 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref><ref name="Vadivelu NS returns">{{Cite web |title=Vadivelu's Naai Sekar Returns begins; cast revealed |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/vadivelus-naai-sekar-returns-begins-cast-revealed/articleshow/88253364.cms |access-date=13 December 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref>
[[லைக்கா தயாரிப்பகம்]] தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] நடிக்கும் படத் தலைப்பை 'நாய் சேகர்' என்று திட்டமிட்டனர். 2006இல் வெளியான [[தலைநகரம் (திரைப்படம்)|தலைநகரம்]] படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'நாய் சேகர்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.<ref>{{Cite web|url=https://fanaticbuff.com/vaigaipuyal-vadivelu-to-make-his-comeback-with-his-iconic-character-naaisekar-in-naai-sekar-returns/|title=Vagaipuyal to make his comeback with his iconic charecter 'Naai Sekar' in the film 'Thalai Nagaram'|website=Fanatic Buff}}</ref> ஆனால் தலைப்பு ஏற்கனவே ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. பல விவாதங்களுக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் படத்திற்கு 'நாய் சேகர்' என்றே தலைப்பிட்டு வெளியிட்டது.<ref name="Shiva dub for Dog">{{Cite web |title=Shiva dubs for a dog in Sathish's Naai Sekar |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/shiva-dubs-for-a-dog-in-sathishs-naai-sekar/articleshow/88650279.cms |access-date=2 January 2022 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref> எனவே வடிவேலுவின் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தலைப்பை [[நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்]] என மாற்றம் செய்தனர்.<ref name="Vadivelu NS title change">{{Cite web |title=The title of Vadivelu and Suraj's 'Naai Sekar' goes for an alteration |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/the-title-of-vadivelu-and-surajs-naai-sekar-goes-for-an-alteration/articleshow/86260766.cms |access-date=16 September 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref><ref name="Vadivelu NS returns">{{Cite web |title=Vadivelu's Naai Sekar Returns begins; cast revealed |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/vadivelus-naai-sekar-returns-begins-cast-revealed/articleshow/88253364.cms |access-date=13 December 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref>



03:31, 12 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

நாய் சேகர்
இயக்கம்கிஷோர் ராஜ்குமார்
தயாரிப்புகல்பாத்தி எஸ். அகோரம்
கல்பாத்தி எஸ். கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ்
கதைகிஷோர் ராஜ்குமார் பிரவீன் பாலு
இசைபாடல்கள்:
அஜீஸ்
அனிருத் ரவிச்சந்திரன்
ஒலிப்பதிவு:
எம்.எஸ். யோன்ஸ் ருபெர்ட்
நடிப்புசதீஸ்
பவித்ரா லட்சுமி
ஒளிப்பதிவுபிரவீன் பாலு
படத்தொகுப்புஇராம் பாண்டியன்
கலையகம்ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
வெளியீடு13 சனவரி 2022 (2022-01-13)
ஓட்டம்131 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய் 1.3 கோடி

நாய் சேகர் ( Naai Sekar ) என்பது 2021ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான அறிவியல் புனைகதை நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.[1] ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார். இப்படத்தில் சதீஸ், பவித்ரா லட்சுமி (அறிமுகம்)[2][3], ஜார்ஜ் மரியன், சங்கர் கணேஷ், லிவிங்ஸ்டன், இளவரசு, சிறீமன் உள்ளிட்ட துணை நடிகர்களுடன் நடித்துள்ளனர். ஒரு லாப்ரடர் ரெட்ரீவர் நாயும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது.[4] படம் நாயுடன் தனது ஆன்மாவை மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் கதையைச் சுற்றி வருகிறது. ஒலிப்பதிவில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த ஒரு பாடலுடன் மூன்று பாடல்கள் இடம்பெற்றன.[5] இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[6][7]

தலைப்பு சர்ச்சை

லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்கும் படத் தலைப்பை 'நாய் சேகர்' என்று திட்டமிட்டனர். 2006இல் வெளியான தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'நாய் சேகர்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[8] ஆனால் தலைப்பு ஏற்கனவே ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. பல விவாதங்களுக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் படத்திற்கு 'நாய் சேகர்' என்றே தலைப்பிட்டு வெளியிட்டது.[9] எனவே வடிவேலுவின் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தலைப்பை நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என மாற்றம் செய்தனர்.[10][11]

வெளியீடு

படத்தின் முன்னோட்டம் 1 சனவரி 2022 அன்று வெளியானது.[12] படத்தை தைப்பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சனவரி 13, 2022 அன்று வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.[13] [14]

திரையரங்குகளுக்குப் பிந்தைய தொலைக்காட்சி செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை முறையே சன் தொலைக்காட்சி மற்றும் நெற்ஃபிளிக்சு வாங்கியுள்ளது.

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Sathish's debut film as hero titled Naai Sekar". சினிமா எக்ஸ்பிரஸ். Retrieved 16 September 2021.
  2. "Pavithra Lakshmi wraps up shooting for Naai Sekar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 9 December 2021.
  3. "Sathish & Pavitra Lakshmi's film titled Naai Sekar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 16 September 2021.
  4. "Naai Sekar Teaser: Sathish swaps souls with a dog!". சினிமா எக்ஸ்பிரஸ். Retrieved 1 January 2022.
  5. "Sivakarthikeyan pens song for actor Sathish's 'Naai Sekar'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Retrieved 1 December 2021.
  6. "Fresh trouble for Vadivelu's 'Naai Sekar'!". சிஃபி. Retrieved 7 September 2021.
  7. "Sathish's next titled Naai Sekar, a big loss for Vadivelu!". சிஃபி. Retrieved 17 September 2021.
  8. "Vagaipuyal to make his comeback with his iconic charecter 'Naai Sekar' in the film 'Thalai Nagaram'". Fanatic Buff.
  9. "Shiva dubs for a dog in Sathish's Naai Sekar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 2 January 2022.
  10. "The title of Vadivelu and Suraj's 'Naai Sekar' goes for an alteration". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 16 September 2021.
  11. "Vadivelu's Naai Sekar Returns begins; cast revealed". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 13 December 2021.
  12. "Sathish & Pavithra Lakshmi's Naai Sekar teaser revealed". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 1 January 2022.
  13. "பொங்கல் ரேஸில் 'வலிமை'க்கு போட்டியாக களமிறங்கும் 'பிகில்' பட தயாரிப்பாளரின் படம்". Asianet News. Retrieved 2 January 2022.
  14. "Sathish's 'Naai Sekar' in plans to join the Pongal race". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 2 January 2022.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நாய்_சேகர்&oldid=414388" இலிருந்து மீள்விக்கப்பட்டது