நாலடியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{சங்க இலக்கியங்கள்}} '''நாலடியார்''' பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Rasnaboy சி ஆங்கிலச் சொல்லாக்கம் |
||
வரிசை 1:
{{சங்க இலக்கியங்கள்}}
'''நாலடியார்''' (''Nalatiyar'') [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு [[தமிழ் நீதி நூல்கள்|தமிழ் நீதி நூல்]]. இது நான்கு அடிகளைக் கொண்ட [[வெண்பா]]க்களால் ஆனது. இது [[சமணம்|சமண]] முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது ''நாலடி நானூறு'' எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான [[திருக்குறள்|திருக்குறளுக்கு]] இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது [[திருக்குறள்|திருக்குறளையும்]] குறிக்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே [[தொகை நூல்]] நாலடியார் ஆகும்.
வாழ்க்கையின் எளிமையான பொருட்களை [[உவமை|உவமைகளாகக்]] கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் [[ஜி.யூ.போப்]] மொழி பெயர்த்துள்ளார்.
வரிசை 32:
:தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனதளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.
<p align=right>(2. பொருட்பால், 2.14 கல்வி, 131)
:இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
:தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
:எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
:மம்மர் அறுக்கும் மருந்து.
:கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.
<p align=right>2. பொருட்பால், 2.14 கல்வி, 132)
: உணர உணரும் உணர்வுடை யாரைப்
: புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
: தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
: பிரியப் பிரியுமாம் நோய்.
<p align=right>(2.25 அறிவுடைமை, 247)
: கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
: புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
வரி 53 ⟶ 52:
: சினமால் பொருத களத்து.
: நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
: நீரினுள் ஆரளவின்றே-சாரல்
: கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
: பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
- குறுந்தொகை 3
| |||