நிசாத நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →மேற்கோள்கள் |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 24:
நிசாதர்களின் புகழ்பெற்ற மன்னர் ஏகலைவன், [[துவாரகை]] நகரை முற்றுக்கையிட்ட போது, [[கிருட்டிணன்|கிருட்டிணால்]] போரில் கொல்லப்பட்டார்.<ref name="man1">{{cite book|last1=Manish Kumar|title=Eklavya|publisher=Prabhat Prakashan|isbn=9789351861447|url=https://books.google.co.in/books?id=eHBwBgAAQBAJ&pg=PT1&dq=krishna+killed+eklavya&hl=en&sa=X&ved=0ahUKEwj3_Zm0sbTLAhUTC44KHbCpA-IQ6AEIGzAA#v=onepage&q=krishna%20killed%20eklavya&f=false}}</ref>
நிசாதர்களின் புகழ் பெற்ற மன்னர் வீரசேனரின் மகன் [[நளன்]], [[விதர்ப்ப நாடு|விதர்ப்ப நாட்டு]] இளவரசி [[தமயந்தி]]யை மணந்து, சூதாட்டத்தில் நாட்டை இழந்து, மனைவியை துறந்து, பின்னர் இருவரும் ஒன்றிணையும் வரலாற்றை, [[வன பருவம்|வன பருவத்தின்]] போது முனிவர்களால் [[தருமன்|தருமருக்கு]] கூறப்படுகிறது. (மகாபாரதம், [[வன பருவம்]], அத்தியாயம் 50 & 61)
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] நிசாத இனப் படைகள், [[பாண்டவர்]] அணியிலும், [[கௌரவர்]] அணியில் இணைந்து போரிட்டனர்.
தென்னிந்திய '''நிசாதர்கள்''', [[பாண்டவர்]] அணியில் இணைந்து போரிட்டனர். (மகாபாரதம், [[துரோண பருவம்]], அத்தியாயம், 6: 50 & 8: 49)
[[கௌரவர்]] அணியின் சார்பாக போரிட்ட வட இந்திய நிசாத நாட்டு இளவரசன் கேதுமது என்பவனை, [[கலிங்க நாடு|கலிங்கர்களுடன்]], [[வீமன்]] தனது கதாயுதத்தால் அடித்துக் கொன்றான். (மகாபாரதம் 6: 54) குருச்சேத்திரப் போரில், நிசாத நாட்டுப் படைகள் பல முறை போரிட்டுள்ளது. (6: 118), (7: 44), (8: 17, 20, 22, 60, 70).
| |||