நீலகேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''நீலகேசி''' என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். சமண சமய நூலான நீலகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Perichandra
 
வரிசை 1:
'''நீலகேசி''' என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] நூல்களுள் ஒன்றாகும். [[சமணம்|சமண]] சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது [[தருக்க நூல்]] இதுவெனக் கூறப்படுகின்றது. [[பௌத்த சமயம்|பௌத்த சமயத்தின்]] பெருமை கூற எழுந்த காப்பியமான [[குண்டலகேசி]] எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இந்நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.<ref>[[iarchive:dli.jZY9lup2kZl6TuXGlZQdjZIel0Qy.TVA_BOK_0002592/page/n1/mode/2up|]]. சக்கரவர்த்தி நயினார்(ப.ஆ.) நீலகேசி சமய திவாகர வாமன முனிவர் உரையுடன்</ref>
 
இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 10 சருக்கங்களை கொண்டது. இப்பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது. இப்பகுதிகளின் பெயர்களையும், அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்.
"https://tamilar.wiki/w/நீலகேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது