நுணாவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''நுணாவில்'''<ref>{{cite news |title=Nu'naavil |url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33686 |publisher=TamilNet |date=March 18, 2011}}</ref> யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், [..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
 
வரிசை 1:
'''நுணாவில்'''<ref>{{cite news |title=Nu'naavil |url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33686 |publisher=TamilNet |date=March 18, 2011}}</ref> [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[கல்வயல்|கல்வயலும்]], கிழக்கு எல்லையில் [[சாவகச்சேரி]] நகரமும், தெற்கில் [[மறவன்புலவு]]ம், மேற்கில் [[கைதடி]]யும் உள்ளன. இவ்வூர் நுணாவில் மேற்கு, நுணாவில் மத்தி, நுணாவில் கிழக்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
[[யாழ்ப்பாணம் - கண்டி வீதி]] இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதிக்கு இணையாகச் சென்ற [[தொடர்வண்டிப் பாதை]]யும் இவ்வூரினூடாகச் சென்றது. கொல்லாங்கிராய்கொல்லங்கிராய் (கொல்லா புரி) நுணாவிற் குளம், மணங்குளாய்மணங்குணாய், ஆனைக்கோட்டை, தாளையடி, கல்வயல், மணற்பிட்டி எனப் பல குறிச்சிகளைக் கொண்டு நுணாவில் விளங்குகிறது.
 
==ஆலயங்கள்==
அவற்றுள் சில:<ref>{{cite news |title=Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka| url=http://www.tchr.net/religion_temples.htm}}</ref><ref>{{cite news |title=தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 613-614| url=https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள்|publisher=தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்|date=January 2, 2001}}</ref>
* நுணாவில் மேற்கு கொல்லங்கிராய் வீரகத்தி விநாயகர் ஆலயம்<ref name="nunaavil">{{Cite book|title=நுணாவிலூர்|author=கவிஞர் வி. கந்தவனம்|publisher=நுணாவிலூர்த் தமிழ் மன்றம், சாவகச்சேரி|date=1971}}</ref>
* நுணாவில் மேற்கு மணங்குணாய் வீரகத்தி விநாயகர் ஆலயம்<ref name="nunaavil"/>
* நுணாவில் கிழக்கு கற்குழி கந்தசாமி கோயில்<ref>{{Cite book|title=உதயன் 2001.05.13 - பக். 12}}</ref>
* நுணாவில் மத்தி கந்தசுவாமி (வைரவர்) ஆலயம்<ref>{{Cite book|title=உதயன் 2002.02.03 - பக். 10}}</ref><ref>{{Cite book|title=உதயன் 2002.06.02 - பக். 6}}</ref>
* நுணாவில் மேற்கு வீரபத்திரர் ஆலயம்
* நுணாவில் மேற்கு காண்டைக்காடு ஞானவைரவர் தேவஸ்தானம்<ref>{{Cite book|title=வலம்புரி 2010.03.17 - பக். 4}}</ref>
* நுணாவில் மத்தி பத்திரகாளி அம்பாள் ஆலயம்
* நுணாவில் குளம் முருகன் ஆலயம்
* நுணாவில் குளம் கண்ணகை அம்மன் கோயில்<ref>{{Cite book|title=உதயன் 2001.10.18 - பக். 10}}</ref>
* நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம்<ref>{{cite news |title=Accu-vēli, Kaṅku-vēli, Viḷai-vēli, Nel-vēlik-kuḷam
|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30049|publisher=TamilNet |date=August 20, 2009}}</ref>
* நுணாவில் மேற்கு தாழையம்பதி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
 
==இங்கு பிறந்தவர்கள்==
வரி 9 ⟶ 24:
* [[சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு]]
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/நுணாவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது