நுவரெலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = நுவரெலியா | நகரத்தின் பெயர்விகுதியுடன் =நுவரெலியாவின் | வகை = மாநகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balu1967 கட்டுரை மேம்பாடு |
||
வரிசை 1:
{{Infobox settlement
<!-- See Template:Infobox settlement for additional fields and descriptions -->
| name = நுவரெலியா
| official_name = நுவர எலிய
| native_name = {{ubl|{{native name|si|නුවර එළිය|italics=no}}|{{native name|ta|நுவரெலியா|italics=no}}}}
| native_name_lang =
| other_name =
| settlement_type = நகரம்
<!-- images, nickname, motto --->
| image_skyline = Nuwara-e.jpg
| image_caption = நுவரெலியாவின் வான்காட்சி
| image_shield =
| nickname = குட்டி இங்கிலாந்து
<!-- maps and coordinates ------>
| image_map =
| map_caption =
| pushpin_map = Sri Lanka
| pushpin_map_caption = இலங்கையில் நுவரெலியாவின் இருப்பிடம்
| coordinates = {{coord|6|58|0|N|80|46|0|E|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_name = [[இலங்கை]]
| subdivision_type1 =மாகாணம்
| subdivision_type2 = மாவட்டம்
| subdivision_name1 = மத்திய மாகாணம்
| subdivision_name2 = நுவர எலிய மாவட்டம்
<!-- established --------------->
| established_title = <!-- Settled -->
| established_date =
| parts_type = [[இலங்கையின் பிரதேச செயலகங்கள்|Divisional Secretariats]]
| parts_style = para
| government_type = நகராட்சி அமைப்பு
| leader_party =
| leader_title =நகரத் தந்தை
| leader_name =
| area_total_km2 =
<!-- ALL fields with measurements have automatic unit conversion -->
| area_land_km2 =
| area_urban_km2 = 13
<!-- elevation ----------------->
| elevation_footnotes =
| elevation_m = 1868
| elevation_min_m =
<!-- population ---------------->
| population_total = 27,500
| population_as_of = 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி
| population_footnotes =
| population_density_km2 = 3197
<!-- time zone(s) -------------->
| timezone1 =இலங்கை தேசிய நேர வலயம்
| utc_offset1 = +5:30
| timezone1_DST =
| utc_offset1_DST = <!-- postal codes, area code --->
| postal_code_type = அஞ்சல் குறியீடு
| postal_code = 22200
| area_code = 052
<!-- website, footnotes -------->
| area_code_type = <!-- defaults to: Area code(s) -->
| website =
| elevation_max_m =
}}
'''நுவரெலியா''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இந்நகரம் [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்டத்தின்]] தலை நகரமுமாகும். இது மத்திய மாகாணத்தின் தலை நகரமான [[கண்டி]]க்குத் தெற்கே சுமார் 100 [[கிலோமீட்டர்]] தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள மாநகரமாகும்.
== பெயரின் தோற்றம் ==
சிங்கள மொழியில் ''நுவர'' என்பது நகரம் என்பதையும், ''எலிய'' என்பது வெட்ட வெளி அல்லது ஒளியைக் குறிக்கும். எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. தமிழில் இந்நகரம் நூரலை எனவும் அழைக்கப்படுவதுண்டு.
==காலநிலை==
([[கோப்பென் காலநிலை வகைப்பாடு]] நுவரெலியாவின் மேட்டு நிலப்பகுதி காரணமாக, அது துணை வெப்பமண்டல மேட்டு நிலப்பகுதி காலநிலையைக் கொண்டுள்ளது.<ref name="Climate-Data.org">{{cite web |url = http://en.climate-data.org/location/909/ |title = Climate: Nuwara Eliya CP (altitude: 1902m) - Climate graph, Temperature graph, Climate table |publisher = Climate-Data.org |access-date = 2013-12-12}}</ref>
== சுற்றுலாத்துறை ==
பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் [[பிரித்தானியர்]] காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக்
=== கவனமீர்க்கும் சில இடங்கள் ===
இங்குள்ள [[குழிப்பந்தாட்டம்|குழிப்பந்தாட்ட]] மைதானத்தின் முனையொன்றில் பிரித்தானிய ஆளுநர் ஒருவரின் கல்லறை தூண் உள்ளது. இவர் யானை வேட்டையில் ஆர்வமிக்கவர் என்றும் நூற்றுக்கணக்கான யானைகளை கொன்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.<ref name="gb">{{cite book|title=Twentieth Century Impressions of Ceylon: Its History, People, Commerce, Industries, and Resources|url=https://books.google.com/books?id=eUF_rS8FEoIC&q=st+mark+church+badulla&pg=PA852|year=1907|pages=851–852|first=Arnold|last=Wright|publisher=Asian Educational Services, 1907|isbn=9788120613355|location=London}}</ref> இவராற்றிய துர்செயலுக்காக ஒவ்வொரு ஆண்டும் இத்தூணை மின்னல் தாக்குவதாகவும் உள்நாட்டு கதையொன்றுள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இடத்திற்குச் செல்ல அணுக்கம் இல்லை.
'லவ்வர்ஸ் லீப்' என்பது நுவர எலிய நகரத்திலிருந்து சிறிது தூரத்தில் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு கண்கவர் அருவியாகும். இது 30 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. ஒரு இளம் தம்பதியினர் பாறையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதன் நினைவாக இது பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.<ref>{{cite web|title=Nuwara Eliya|url=https://lonelyplanet.com/sri-lanka/nuwara-eliya/attractions/lovers-leap/a/poi-sig/1395281/357478|website=lonelyplanet.com|publisher=Lonely Planet|access-date=11 May 2017}}</ref>
இங்குள்ள ஹோலி டிரினிட்டி தேவாலயத்தில் உள்ள பழைய கல்லறைத் தோட்டத்தில் உள்ள கல்லறைத் தூண்களில் பல ஆங்கிலேயர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
[[படிமம்:Hanuman temple Nurawa Eliya.jpg|thumb|150px|left|நுவரெலியா அண்மையில் உள்ள
[[இந்து சமயம்|இந்து]] [[தொன்மவியல்|தொன்மவியலின்]] வரலாற்றின்படி இங்குள்ள ''சீதாகோவில்'' (அனுமன் கோவில்) உள்ள இடத்தில்தான் [[இராமாயணம்|இராமாயணக்]] காவியத்தின் நாயகி [[சீதை]] [[இராவணன்|இராவணனால்]] சிறை வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் கதைகள் உள்ளன. இந்தக் கோவில் உள்ள இடம் ''சீதா
==போக்குவரத்து ==
[[File:Nuwara eliya road.jpg|thumb|[[பேராதனை]] -நுவரெலியா சாலை]]
நுவரெலியாவிற்கு 8 கி.மீ. தூரத்தில் [[நானு ஓயா]] என்னுமிடத்தில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. லேக் கிரிகொரி தண்ணீர்பாதை வழியாகவும் [[கொழும்பு]] நகரதை அடையலாம்.
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
{{Commons category|Nuwara Eliya|நுவரெலியா }}
{{இலங்கையின் சுற்றுலாத் தலங்கள்}}
{{இலங்கை மாவட்ட தலைநகரங்கள்}}
{{Authority control}}
[[பகுப்பு:இராமாயண நிகழிடங்கள்]]
[[பகுப்பு:இலங்கை மாவட்டத் தலைநகரங்கள்]]
| |||