நெடுந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox settlement | name = நெடுந்தீவு | native_name = | settlement_type = தீவு | image_skyline = | imagesize = | image_caption = | pushpin_map = Sri Lanka Northern Province#Sri Lanka | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின் மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KanagsBOT
வரிசை 42:
 
== வரலாறு ==
[[படிமம்:Ancient temple or Vedi Arasan fort.JPG|thumbnail|சிதைந்த நிலையில் வெடியரசன் கோட்டை]]
தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத்தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உள்ளது. 1813ம் ஆண்டு நெடுந்தீவு கடலில் இருந்து புறப்பட்ட ஹீர்த் டீ போலோ (''hearth De Polo'') எனும் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] இளைஞன் இத்தீவின் அழகையும், வளங்களையும் மனதில் கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல! இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்கிறான்{{fact}}. நெடுந்தீவின் வளங்கள் வரலாற்றுப் பெறுமதி மிக்கவை. நெல் சிறுதானிய பயிர்களும் கோதுமை வயல்களுடன் சணல், [[பெருக்கு மரம்|பெருக்கு]], பாலை, பனை, தென்னை, மூலிகைச் செடி கொடிகளுடன் கடலும் கடல் சார்த்த இடமுமான இந்த நெய்தல் நிலத்தில் பாலும் மோரும் பாய்ந்தோடிய வரலாறுகள் பல. மருந்து மாமலை வனம் என இத்தீவினை போற்றி பெருமிதம் கொண்டார் மன்னன் [[செகராசசேகரன்]]{{fact}}.
 
வரிசை 48:
 
== அமைவிடமும் பரப்பளவும் ==
யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லாத் தீவுகளிலும் கூடிய தொலைவில் அமைந்திருக்கும் தீவு இதுவே. யாழ்ப்பாணத்திலிருந்து இதன் தூரம் 45 [[கிலோமீட்டர்]] ஆகும். ஆனால் [[இந்தியா]]வின் [[இராமேஸ்வரம்|இராமேஸ்வரக்]] கரையிலிருந்து இதன் தூரம் 38 கிலோமீட்டர் மட்டுமே. [[புங்குடுதீவு|புங்குடுதீவில்]] இருந்து 10 கிமீகி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.<ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/article9687442.ece வாழ்க்கைக்கான நெடும் பயணத்தில் நெடுந்தீவு]</ref>
 
நெடுந்தீவு வடக்குத் தெற்காக 6 கிலோமீட்டர் அகலத்தையும், கிழக்கு மேற்காக 8 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்ட ஒரு சரிந்த [[இணைகரம்|இணைகர]] வடிவில் 30 கிமீகி.மீ. சுற்றளவையும், 48 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவையும் கொண்டுள்ளது.
 
== துறைமுகங்கள் ==
வரிசை 166:
*[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81 விஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு]
*[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81 நூலக வலைத்தளத்தில் நெடுந்தீவு சார்ந்த வெளியீடுகள்]
*[http://aavanaham.org/islandora/object/noolaham%3Aneduntheevu நூலக ஆவணகத்தில் நெடுந்தீவு சேகரம்]
 
[[பகுப்பு:நெடுந்தீவு|*]]
[[பகுப்பு:இலங்கையின் தீவுகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/நெடுந்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது