நெல்லியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox settlement | official_name = | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | coordinates = {{coord|9|47|57.67|N|80|11|54.08|E|display=inline}} }} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =நெல்லியடி | வகை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி இங்கு பிறந்த ஆளுமைகள்: clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
வரிசை 1:
{{Infobox settlement
| official_name =
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|9|47|57.67|N|80|11|54.08|E|display=inline}}
}}
 
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் =நெல்லியடி
| வகை = ஊர்
| latd =9.799353
| longd =80.198356
| மாகாணம் = வட
| மாவட்டம் = யாழ்ப்பாணம்
வரி 30 ⟶ 25:
'''நெல்லியடி''' (Nelliady)<ref>{{cite news |title= Nellik-kaadu, Nelliya-gama|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37454|publisher=TamilNet |date=October 29, 2014}}</ref><ref>{{cite news |title= Ālaṭi, Aracaṭi, Vēmpaṭi, Taṇakkaṭi, Tillaiyaṭi, Taṭaṅkan-puḷiyaṭi, Pīnāṟi-marattaṭi, Cūḷaiyaṭi, Irāttalaṭi/ Rāttalaṭi|url= https://www.tamilnet.com/art.html?artid=23059|publisher=TamilNet |date=August 21, 2007}}</ref> [[இலங்கை]]யின் வட மாகாணத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்]] மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊராகும். [[கரவெட்டி]] கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நான்கு பிரதான வீதிகள் ([[பருத்தித்துறை]], [[கொடிகாமம்]], திக்கம், [[யாழ்ப்பாணம்]] செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் இவ்வூர் அமைந்துள்ளதால் வணிக ரீதியில் இது முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியின் புராதன, மத்திய, துறைமுக மற்றும் நிர்வாக நகரமாக பருத்தித்துறையே விளங்கிய போதிலும் [[ஈழப்போர்|போர்ச்சூழல்]] மற்றும் [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|ஆழிப்பேரலை]] அழிவுகள் காரணமாக வங்கிகள் உட்பட பல முக்கிய [[வணிகம்]] சார் நிறுவனங்கள் நெல்லியடியிலே அமைய வேண்டி ஏற்பட்டது. நெல்லியடியில் உள்ள [[நெல்லியடி மத்திய கல்லூரி|நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில்]] முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது [[ஜூலை 5]], [[1987]] இல் [[மில்லர்|கப்டன் மில்லர்]] தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] [[கரும்புலிகள்]] அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.<ref>{{cite web | url=http://www.southasiaanalysis.org//papers19/paper1873.html | title=SRI LANKA: LTTE AND THE CULT OF SUICIDE WARRIORS | accessdate=8 செப்டம்பர் 2018 | author=Col R Hariharan | archive-date=2010-06-13 | archive-url=https://web.archive.org/web/20100613034723/http://www.southasiaanalysis.org//papers19/paper1873.html | url-status=unfit }}</ref>
 
=== இங்கு பிறந்த ஆளுமைகள் ===
* கந்தவனம் (ஐயா அண்ணன்) - பல்துறைக் கலைஞர்
* 'யமன்' வேலாயுதம் - கூத்து நடிகர்
* [[இளைய பத்மநாதன்]] - நவீன நாடகக் கலைஞர்
* [[நெல்லை க. பேரன்]] - எழுத்தாளர்
* [[பரா]] - குறுந்திரைப்பட இயக்குனர்இயக்குநர் (பிரான்ஸ்)
* [[யாழ்வாணன்]] - எழுத்தாளர்
* [[யாழ் சுதாகர்]] - பத்திரிகையாளர், ஒலிபரப்பாளர்
"https://tamilar.wiki/w/நெல்லியடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது