நேபாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி புவியியல்: clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB
 
No edit summary
 
வரிசை 122:
[[ஈரவை முறைமை]]யுடன் 334 உறுப்பினர்களுடன் கூடிய [[நேபாள நாடாளுமன்றம்]], 275 உறுப்பினர்கள் கொண்ட [[நேபாள பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை]] எனும் [[கீழவை]]யும் மற்றும் 59 உறுப்பினர்கள் கொண்ட [[நேபாள தேசிய சட்டமன்றம்|தேசிய சட்டமன்றம்]] எனும் [[மேலவை]]யும் கொண்டதாக இருக்கும். [[நேபாள மாநிலங்கள்|மாநிலங்களின்]] சட்டமன்றங்கள் ஓரவையுடனும் செயல்படும்.
 
=== பிரதிநிதிகள் சபை ===
{{முதன்மை|நேபாள பிரதிநிதிகள் சபை}}
275 உறுப்பினர்கள் கொண்ட [[நேபாள பிரதிநிதிகள் சபை]]யின் 165 உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகவும், 110 உறுப்பினர்கள் [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]]யில், அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதத்தின் படி மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவர்.<ref>[http://www.aljazeera.com/indepth/interactive/2017/11/nepal-elections-2017-explained-171126103009857.html Nepal Elections 2017]</ref><ref>[http://www.wipo.int/edocs/lexdocs/laws/en/np/np029en.pdf Article 84] Constitution of Nepal</ref>
 
=== தேசிய சபை ===
{{முதன்மை|நேபாள தேசிய சபை}}
59 உறுப்பினர்கள் கொண்ட [[நேபாள தேசிய சபை]]யின் 56 உறுப்பினர்களை [[நேபாள மாநிலங்கள்|நேபாள சட்டமன்றங்களின்]] உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களால் தேர்தெடுக்கப்படுவர். மீதமுள்ள 3 உறுப்பினர்களை நேபாளக் குடியரசுத் தலைவர் நியமிப்பர்.
வரிசை 140:
2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை 2,64,94,504 (இரண்டு கோடியே அறுபத்தி நான்கு இலட்சத்து தொன்னூற்றி நாலாயிரத்தி ஐந்நூற்றி நான்கு)<ref>{{Cite web |url=http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/Major-Finding.pdf |title=Central Bureau of Statistics of Nepal: ''Major Highlights'' |access-date=2017-06-02 |archive-date=2013-07-17 |archive-url=https://web.archive.org/web/20130717170017/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/Major-Finding.pdf |url-status=dead }}</ref><ref>[https://data.humdata.org/dataset/nepal-census-2011-district-profiles-demography Nepal Census 2011 District Profiles (Demography)]</ref> அதிக மக்கள் தொகை கொண்ட [[மத்திய வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்|மத்திய வளர்ச்சி பிராந்தியத்தின்]] மக்கட்தொகை 9,656,985 ஆகவும், 2,552,517 அளவில் குறைந்த மக்கட்தொகை கொண்ட பிராந்தியமாக [[தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்|தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம்]] உள்ளது. நேபாளத்தின் மலைப் பகுதிகளில் மக்கட்தொகை 6.73% ஆகவும், குன்றுப் பகுதிகளில்: 43.00% ஆகவும், [[தராய்|சமவெளிகளில்]] 50.27% ஆகவும் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி 3,343,081 உயர்ந்து, சராசரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.35% ஆக உள்ளது.
 
=== சமயம் ===
நேபாள மக்களில் [[இந்து]]க்கள் 81.3% ஆகவும், [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 9% ஆகவும், இசுலாமியர்கள் 4.4% ஆகவும், [[கிராந்தி மக்கள்]] 3% ஆகவும், கிறித்தவர்கள் 1.4% ஆகவும், 1% மக்கள் இதர சமயங்களையும் மற்றும் சமயம் அற்றவர்களாகவும் உள்ளனர்.
 
=== மொழிகள் ===
நேபாளத்தில் பெரும்பான்மையின மக்கள் [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழிகளான]] [[நேபாளி மொழி]], [[நேவார் மக்கள்|நேவார் மொழி]], [[மைதிலி மொழி]], [[அவத்|அவதி]] மொழி, [[போஜ்புரி மொழி]], [[தாரு மக்கள்|தாரு மொழி]], [[நேபால் பாசா]]வும், [[திபெத்திய-பர்மிய மொழிகள்|திபெத்திய-பர்மிய மொழிகளான]] [[தாமாங் மொழி]] மற்றும் குரூங் மொழிகளையும் மற்றும் உள்ளூர் மொழிகளான தன்வர், குரூங் மற்றும் [[கிராதர்கள்|கிராதி]] மொழிகள் பேசுகின்றனர்.
 
வரிசை 162:
நேபாளமும் [[வங்காளதேசம்|வங்காளதேசமும்]] சுமார் 21 கி.மீ. மட்டுமே அகலமான இந்தியாவுக்குச் சொந்தமான சிலிகுரி பாதை நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசம் [[சிலிகுரி பாதை]] என அழைக்கப்படுகிறது.
 
=== நிலநடுக்கங்கள் ===
{{Main|2015 நேபாள நிலநடுக்கம்}}
நேபாளம் நிலநடுக்க மையத்தில் அமைந்துள்ள பகுதிகளில் ஒன்றாகும். 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி காலை ஏற்பட்ட [[2015 நேபாள நிலநடுக்கம்|சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில்]] 7,250 <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-7250-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-9%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article7166970.ece|நேபாளத்தில் பலி எண்ணிக்கை 7,250 ஆக உயர்வு: 9-வது நாளாக நில அதிர்வு தொடர்கிறது] தி இந்து தமிழ் 03. மே 2015</ref> மக்கள் பலியானார்கள். இதன் அதிர்வு ரிக்டர் அளவில் 7.9 பதிவாகியுள்ளது.<ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-10000%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7150269.ece?homepage=true|நிலநடுக்க பலி 10,000-ஐ எட்டும் அபாயம்: பெருந்துயரை விவரித்த நேபாள பிரதமர் உருக்கம்] இந்து தமிழ் 28 ஏப்ரல் 2015</ref>
வரிசை 187:
== சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள் ==
 
=== ஆன்மிகத் தலங்கள் ===
இந்துக்களின் ஆன்மிகத் தலமாக புகழ் பெற்ற [[பசுபதிநாத் கோவில்]], [[சங்கு நாராயணன் கோயில்]] மற்றும் [[முக்திநாத்]] விளங்குகிறது. பௌத்தர்களின் புனித தலங்களாக [[லும்பினி]], [[பௌத்தநாத்து]] மற்றும் [[கபிலவஸ்து]] உள்ளது.
 
=== சுற்றுலாத் தலங்கள் ===
[[எவரெஸ்ட் சிகரம்]], [[கஞ்சன்சுங்கா மலை]], [[அன்னபூர்ணா 1|அன்னபூர்ணா]] மற்றும் [[தவளகிரி]] மலைகள் மற்றும் மலையேற்ற வீரர்களையும், [[சித்வான் தேசியப் பூங்கா]], [[சாகர்மாதா தேசியப் பூங்கா]] சுற்றுலாப் பயணிகளையும் மிகவும் ஈர்க்கும் இடங்கள் ஆகும்.
 
"https://tamilar.wiki/w/நேபாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது