நெஸ்லே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →நிர்வாகம்: clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 94:
[[படிமம்:Kobe Nestle Japan HQ02ss3000.jpg|thumb|ஜப்பானில் உள்ள தலைமை அலுவலகம்]]
[[படிமம்:Nestlé Tower Croydon.JPG|thumb|கிராய்டனில் உள்ள நெஸ்லே டவர்.இங்கிலாந்தில் உள்ள தலைமையகத்தில் வழங்கப்படும் சேவைகள்.]]
இயக்குநர்கள் அவையைச் சார்ந்த தனியுரிமையான பிரதிநிதிகள் சபை பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது:
* பவுல் பல்க் என்பவர் நெஸ்லேவின் சிஇஓ ஆவார்
வரிசை 118:
}}</ref>
2009 ஆம் ஆண்டில், அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை சிஎச்எஃப்பில் 107.6 பில்லியன் என்பதுடன், நிகர இலாபம் சிஎச்எஃப்பில் 10.43 பில்லியன் ஆகும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக அந்த நிறுவனம் முதலீடு செய்துள்ள தொகையானது சிஎச்எஃப்பில் 2.02 பில்லியன் ஆகும்.<ref name="AR2009"/>
* ஒவ்வொரு பிரிவிலும் ஏற்பட்ட விற்பனை வீழ்ச்சி பின்வருமாறு: குடிநீர் பானத் தயாரிப்புகளில் 27 சதவீதமும், பால் மற்றும் உணவு தயாரிப்புகளில் 26 சதவீதமும், ஆயத்த தயார் உணவுகள் மற்றும் ஆயத்த சமைத்த உணவுகளுக்கான தயாரிப்புகளில் 18 சதவீதமும், சாக்லேட் தயாரிப்புகளில் 12 சதவீதமும், செல்லப் பிராணிகளுக்கான உணவு தயாரிப்புகளில் 11 சதவீதமும், [[மருந்து]] தயாரிப்புகளில் 6 சதவீதமும், மற்றும் குழந்தைகளுக்கான பாலை உற்பத்தி செய்வதில் 2 சதவீதமும் அதன் விற்பனை வீழ்ச்சி கண்டது.
* ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஏற்பட்ட விற்பனை வீழ்ச்சி பின்வருமாறு: ஐரோப்பாவில் 32 சதவீதமும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 31 சதவீதமும் (அமெரிக்காவில் 26 சதவீதம்), ஆசியாவில் 16 சதவீதமும், மற்றும் உலகின் மற்ற பகுதிகளில் 21 சதவீதமும் அதன் விற்பனை வீழ்ச்சியடைந்தது.
உலகின் மிகப்பெரிய ஒப்பனை மற்றும் அழகுப் பொருள் தயாரிக்கும் நிறுவனமான எல்ஓரியலின் 26.4 சதவீதப் பங்குகளை நெஸ்லே நிறுவனம் வைத்துள்ளது. நெஸ்லே மற்றும் எல்ஓரியல் நிறுவனங்களுக்கு இடையே ஊட்டச்சத்து தொடர்பான தயாரிப்புகளை விரிவாக்கம் செய்வதற்கு
''லேபாரட்டரீஸ் இன்னோவ்'' என்ற நிறுவனம் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டது, மேலும் தோலினாலான தயாரிப்புகளை மேற்கொள்வதற்கு ''கால்டெர்மா'' நிறுவனம் எல்ஓரியல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது. செரெல் பார்ட்னர்ஸ் வோர்ல்ட்வைட் நிறுவனம் ஜெனரல் மில்ஸ் நிறுவனத்துடனும், பிவரேஜ் பார்ட்னர்ஸ் வோர்ல்ட்வைட் நிறுவனம் கொக-கோலா நிறுவனத்துடனும், மற்றும் டெய்ரி பார்ட்னர்ஸ் அமெரிக்காஸ் நிறுவனம் ஃபான்டெர்ரா நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றி வருகின்றன.
== முரண்பாடு மற்றும் சர்ச்சைகள் ==
{{main|infant formula|Nestlé boycott}}
வளரும் நாடுகள் உள்ளிட்ட உலகம் முழுவதிலும் வசிக்கும் தாய்மார்களிடம் குழந்தைகளுக்கான பாலை அறிமுகப்படுத்தும் செயல்பாடுகளில் இறங்கியது நெஸ்லே நிறுவனத்தைக் குறித்த சர்ச்சைகளுள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, மேலும் 1977 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அந்தப் பிரச்சினை அனைவரின் கவனத்தை ஈர்க்கும்படியாக இருந்தது, முடிவில் நெஸ்லே அனைவராலும் புறக்கணிக்கப்பட்டது.<ref>{{cite web|last=Tran |first=Mark |url=http://blogs.guardian.co.uk/businessinsight/archives/2005/09/01/branded.html |title=Blogs.guardian.co.uk |publisher=Blogs.guardian.co.uk |date= |accessdate=2010-01-08}}</ref>
{{main|2008 Chinese milk scandal}}
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, சீனாவில் தயாரிக்கப்படும் நெஸ்லேவின் பாலினாலான தயாரிப்புகளில் மேலமைன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக [[ஹாங்காங்]] அரசாங்கம் தெரிவித்தது. சீனாவின் கடற்கரை நகரமான குயிங்டோவில் உள்ள பால் பண்ணையில் இருந்து நெஸ்லே நிறுவனம் [[பாலை]] உற்பத்தி செய்து வந்தது.<ref>{{Cite web |url=http://news.yahoo.com/s/ap/as_china_baby_formula_recall;_ylt=AnB1GihZ3skp0da.OyxM_m0DW7oF |title=''சீனாவில் சுத்தமற்ற பாலை உற்பத்தி செய்த குற்றவாளிகள் மெயி்ன்லேண்டில் பிடிபட்டனர்'' , (2008 ஆம் ஆண்டு, செப்டம்பர் 21 ஆம் தேதி, காலை 12:14 மணிக்கு பெறப்பட்டது) |access-date=2010-06-03 |archive-date=2008-09-26 |archive-url=https://web.archive.org/web/20080926181638/http://news.yahoo.com/s/ap/as_china_baby_formula_recall |url-status=dead }}</ref> எங்களின் தயாரிப்புகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்பதுடன், மேலமைன் கலந்த பாலை நாங்கள் உற்பத்தி செய்வதில்லை என்று நெஸ்லே நிறுவனம் உறுதியாகத் தெரிவித்தது. சீனாவில் நெஸ்லே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆறு வகையான பால் பொடிகளில் மேலமைன் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தைவான் சுகாதார அமைச்சரவை 2008 ஆம் ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதி அறிவித்தது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பாலினாலான தயாரிப்புகளைத் திரும்பப் பெறத் திட்டமிட்டுள்ளதாக நெஸ்லே நிறுவனம் அறிவித்தது.<ref>{{cite news
வரிசை 151:
}}</ref>
2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது ராபர்ட் முகேப்பின் மனைவி கிரேஸ் முகேப் ஆல் நிர்வகிக்கப்பட்டு வரும் பண்ணைகளில் இருந்து நெஸ்லே நிறுவனம் பாலை வாங்கியது தற்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முகேப் மற்றும் அவரின் பரிபாலனம் தற்போது ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.<ref>{{cite web|url=http://www.iol.co.za/index.php?from=rss_News&set_id=1&click_id=79&art_id=vn20090928074015118C579440|title=IOL.co.za - Nestle Defends Buying Milk from Mugabe Dairy|accessdate=2009-09-28|publisher=IOL.co.za}}</ref> இதுபோன்ற பல பிரச்சினைகளால் நெஸ்லே நிறுவனம் பண்ணைகளில் இருந்து பாலை வாங்கும் நடவடிக்கையை நிறுத்திக்கொண்டது.<ref>
{{cite news
வரிசை 161:
}}</ref>
2007 ஆம் ஆண்டு டெலிகிராஃப் பத்திரிகை பின்வருமாறு செய்தி வெளியிட்டது: "பனை எண்ணெய் வகைகளைப் பயிரிடுவதற்கு, மரங்களை வெட்டுவது மற்றும் எரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் காரணமாக, பிரிஸ்டைன் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் காணமல் போகின்றன என்பதுடன், அழிவிற்கு காரணமான இத்தகைய நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்வது பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகளை ஆதரிக்கும் விதத்தில் இருக்கின்றது".<ref>{{Cite web |url=http://www.telegraph.co.uk/earth/earthnews/3313623/Need-for-cheap-palm-oil-drives-deforestation.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2010-06-03 |archive-date=2010-04-01 |archive-url=https://web.archive.org/web/20100401082818/http://www.telegraph.co.uk/earth/earthnews/3313623/Need-for-cheap-palm-oil-drives-deforestation.html |url-status=dead }}</ref> இந்தச் செய்தி கிரீன்பீஸ் உள்ளிட்ட பல்வேறு என்ஜிஓக்களை அக்கறை கொள்ளச் செய்தது.
வரிசை 181:
* [http://www.nytimes.com/2004/02/05/business/worldbusiness/05nestle.html?ex=1391317200&en=9bfbfa3f4307cbb5&ei=5007&partner=USERLAND நெஸ்லே மற்றும் எல்ஓரியலின் உடைமையைப் பற்றிய கட்டுரை]
* [http://www.nestle.com/Media_Center/Press_Releases/All+Press+Releases/30May05_SWX_Swiss_Exchange.htm நெஸ்லே எஸ்.ஏ எஸ்டபிள்யூஎக்ஸ் சுவிஸ் பங்கு சந்தையில் உள்ள தனது பங்குகளைக் குறித்து கவனம் செலுத்தி வருகிறது] {{Webarchive|url=https://web.archive.org/web/20061113181928/http://www.nestle.com/Media_Center/Press_Releases/All+Press+Releases/30May05_SWX_Swiss_Exchange.htm |date=2006-11-13 }}
* [http://biz.yahoo.com/ic/41/41815.html யாஹூ! - நெஸ்லே எஸ்ஏ நிறுவனத்தின் வரலாறு]
<br />
| |||