நீரகவழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>BalajijagadeshBot
சி top: பராமரிப்பு using AWB
 
No edit summary
 
வரிசை 20:
[[File:Hunter enlarged kidney.jpg|thumb|வீக்கமடைந்த சிறுநீரகம்]]
 
===வகைகள்===
* திரணை நீரகவழல் (glomerulonephritis) திரணையில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. சிறுநீரக அழற்சி என்று கூறும்போது திரணை நீரகவழல் என்பதைக் குறிப்பதாக ஆதாரங்களின் அடிப்படையிலில்லாது சாதாரணமாகக் கருதப்படுகிறது<ref>{{Cite web|title = Glomerulonephritis: MedlinePlus Medical Encyclopedia|url = http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000484.htm|website = www.nlm.nih.gov|accessdate = 2015-06-14}}</ref>.
* இடைத்திசு நீரகவழல் அல்லது நுண்குழல் இடைத்திசு நீரகவழல் (tubulo-interstitial nephritis) சிறுநீரக நுண்குழல்களுக்கிடையே உள்ள இடைவெளியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது<ref>{{Cite web|title = Interstitial nephritis: MedlinePlus Medical Encyclopedia|url = http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000464.htm|website = www.nlm.nih.gov|accessdate = 2015-06-14}}</ref>.
 
===காரணங்கள்===
[[நோய்த்தொற்று|நோய்த்தொற்றுகள்]], [[நஞ்சு|நஞ்சுகள்]], முக்கியமாக முதன்மையான உறுப்புகளைத் தாக்கும் [[தன்னெதிர்ப்பு நோய்|தன்னெதிர்ப்பு நோய்கள்]] நீரகவழல் நோய்க்குக் காரணமாக அமைகின்றன<ref>{{Cite journal|title = Nephritis|url = http://medical-dictionary.thefreedictionary.com/Nephritis}}</ref>
 
"https://tamilar.wiki/w/நீரகவழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது