ப. சு. இராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = பட்டாபி சுந்தர இராமன் | image = | alt = | caption = | birth_name = | birth_date = 7 நவம்பர் 1960 | birth_place = இந்தியா, தமிழ்நாடு | death_date = | death_plac..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி ஆரம்பகால வாழ்க்கை: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB
 
வரிசை 19:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
பட்டாபி சுந்தர இராமன் 1960 நவம்பர் 7 அன்று பிறந்தார். இவரதுஇவரின் தந்தை வழக்கறிஞர் [[வி. பி. இராமன்|வி. பி. ராமன்]] ஆவார், வி. பி. இராமன் 1977 முதல் 1979 வரை தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். <ref name="thehindu_20090730">{{Cite news|title=Raman appointed Advocate-General|url=http://www.hindu.com/2009/07/30/stories/2009073054210400.htm|work=[[தி இந்து]]|date=July 30, 2009|access-date=ஆகஸ்ட் 31, 2019|archivedate=நவம்பர் 8, 2012|archiveurl=https://web.archive.org/web/20121108082249/http://www.hindu.com/2009/07/30/stories/2009073054210400.htm|deadurl=dead}}</ref> <ref name="dc_20090730">{{Cite news|title=Raman named new Advocate-General|url=http://www.deccanchronicle.com/chennai/raman-named-new-advocate-general-181|work=[[டெக்கன் குரோனிக்கள்]]|date=July 30, 2009}}{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref> பி. எஸ். இராமனின் அண்ணன் பிரபல நடிகரான [[மோகன் ராமன்|மோகன் வி. ராமன்]] ஆவார்.
 
சுந்தர இராமன் தனது பள்ளிப்படிப்பை [[சென்னை]] வித்யா மந்திரில் முடித்து, [[சென்னை]] [[இலயோலாக் கல்லூரி, சென்னை|லயோலா கல்லூரியில்]] வணிவியலில் பட்டம் பெற்றார். <ref name="thehindu_20090730"/> பின்னர் இராமன் [[டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை|சென்னை சட்டக் கல்லூரியில்]] [[சட்டம்|சட்டப்]] மயின்று பட்டம் பெற்றார். <ref name="dc_20090730"/>
 
== தொழில் ==
இராமன் 1985 இல் ஒரு வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கினார் <ref name="thehindu_20090730"/> மற்றும் 1991 இல் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு இராமன் அண்ட் அசோசியேட்ஸ் என்ற சட்ட நிறுவனத்தை நிறுவினார். <ref name="dc_20090730"/>
இராமன் [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை]] [[இந்திய உச்ச நீதிமன்றம்|உயர்நீதிமன்றத்திலும், இந்திய உச்ச நீதிமன்றத்திலும்]] வழக்கறிஞர் பயிற்சியை மேற்கொண்டார். <ref name="dc_20090730"/> 2004 செப்டம்பரில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியமர்ந்தார். <ref name="thehindu_20090730"/> தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர் முத்துசாமி பதவி விலகியதையடுத்து, 2006 சூன் 11 அன்று, ஆர். முத்துக்குமாரசாமிக்கு பதிலாக ராமன் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். <ref name="thehindu20060611">{{Cite news|title=Government appoints three additional Advocate-Generals|url=http://www.hindu.com/2006/06/12/stories/2006061206360400.htm|date=June 11, 2006|work=The Hindu|access-date=ஆகஸ்ட் 31, 2019|archivedate=ஜூன் 16, 2006|archiveurl=https://web.archive.org/web/20060616083633/http://www.hindu.com/2006/06/12/stories/2006061206360400.htm|deadurl=dead}}</ref> தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஜி. மாசிலாமணி பதவி விலகியதையடுத்து, ராமன் 2009 சூலை 29 அன்று தமிழ்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக ஆனார்.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 31:
 
[[பகுப்பு:1960 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு தலைமை வழக்குரைஞர்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள்]]
"https://tamilar.wiki/w/ப._சு._இராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது