படலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''ஓத்து''' என்பது இலக்கண நூல்களில் அமைந்து கிடக்கும் பாகுபாடுகளில் ஒன்று. ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்வது ஓத்து. நூலின் படிவடுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>Sengai Podhuvan
வரிசை 1: வரிசை 1:
படலம் என்பது நூல்களில் அமைக்கப்படும் பாகுபாடுகளில் ஒன்று.
'''ஓத்து''' என்பது இலக்கண நூல்களில் அமைந்து கிடக்கும் பாகுபாடுகளில் ஒன்று. ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்வது ஓத்து. நூலின் படிவடுக்குகளாகத் [[தொல்காப்பியம்]] [[சூத்திரம்]], ஓத்து, [[படலம்]], [[பிண்டம்]] என்னும் நான்கினைக் குறிப்பிடும்போது இதனைத் தெளிவுபடுத்துகிறது.<ref>
[[தொல்காப்பியம்]] இதனை இலக்கண நூலில் காணப்படும்
# [[சூத்திரம்]],
# [[ஓத்து]],
# '''''படலம்''''',
# [[பிண்டம்]]
என்னும் நான்கு உள்ளடுக்குப் படிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.<ref>
'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,

'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,

இன மொழி கிளந்த ஓத்தினானும்,

இன மொழி கிளந்த ஓத்தினானும்,

பொது மொழி கிளந்த படலத்தானும்,

பொது மொழி கிளந்த படலத்தானும்,

மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று

மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று

ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470)</ref>
ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470)</ref> '''''முறையில்லாமல் (கொடி போல்) ஓடிப் பல்வகைச் செய்திகள் படர்வது படலம்''''' எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.<ref>
ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்

பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் (தொல்காப்பியம் 473)</ref>

===== காண்டத்தின் உட்பகுப்பு படலம் =====
நன்னூல் நூலின் படியடுக்குகளைக் குறிப்பிடும்போது வெறுமனே 'ஓத்து' எனக் குறிப்பிடுகிறது.<ref>
:[[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தில்]] '''படலம்''' என்பது காண்டத்தின் உட்பகுப்பாக வருகிறது. <ref>சுந்தர காண்டத்தின் உள்ளே வரும் படலங்களில் ஒன்று கடல்தாவு படலம்</ref>
<poem>நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
===== ஒப்பனை முடி =====
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
:[[களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்]] நரைமுடியாலான ஒப்பனை முடியை <ref>wig</ref> அணிந்துகொண்டிருந்தான். இது படலம் என்னும் படைத்துணியால் <ref>வேடு கட்டும் துணி</ref> ஆனது.<ref>
நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து

ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச்

எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம்
சீர் மிகு முத்தம் தைஇய

என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
நார்முடிச் சேரல்! (பதிற்றுப்பத்து 39)</ref>
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே (நன்னூல் 4)</poem></ref> [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] இலக்கண நூலில் இந்த 'ஓத்து' என்னும் சொல்லை 'இயல்' என்னும் சொல்லால் வழங்கிவருகின்றனர். நன்னூல் குறிப்பிடும் 'படலம்' என்னும் சொல்லும் 'அதிகாரம்' என்று வழங்கப்படுகிறது.

===== சொல் விளக்கம் =====
ஓத்து என்னும் சொல்லுக்கு இயல் <ref>நன்னூல் காண்டிகை உரை</ref> என்று பொருள் கூறியுள்ளனர்.
:'''படல்''', '''படர்''' என்னும் சொற்களில் வரும் [ல்], [ர்] எழுத்துகளை எழுத்துப்போலி என்பர்.<ref>குடல் - குடர். பந்தல் -பந்தர் என்றெல்லாம் வருவது போன்றது</ref> படல் செடிச் சிம்புகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும். அதுபோல கருத்துகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும் பகுதி '''படலம்'''. [[படலை]] என்னும் சொல்லும் படல் < படலை < > படலம் எனப் பின்னிய விரிவைக் காட்டுவன.
===== நிகண்டு விளக்கம் =====
:ஓத்து என்பது ஒரு சாதியாய் உள்ள மணிகளை வரிசையாய் வைத்தாற் போல ஒரு சாதியாய் உள்ள பொருள்களை ஒருவழிப்பட வைப்பது. படலம் என்பது ஒருவழிப் படாமல் கலந்த பொருள்களோடு பொருந்திப் பல வொருள்களைத் தரும் பொதுச் சொற்கள் தொடர்வது. <ref>சூடாமணி நிகண்டு - பக்கம் 191</ref>

==அடிக்குறிப்பு==
== ஓதப்படும் வேதப் பாடல் ==
* திருக்குறள் ஓத்து என்னும் சொல்லை பார்ப்பான் ஓதும் மந்திரத்தைக் குறிப்பதாக உள்ளது.<ref>
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (திருக்குறள்)</ref>
* தொல்காப்பியம் இதனை முன்மொழிந்துள்ளது.<ref>உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான (தொல்காப்பியம் 3-33)</ref>
* பாடப்படுவது 'பாட்டு', கூட்டப்படுவது கூட்டு <ref>கூட்டுப்பொறியல்</ref> என்பது போல, ஓதப்படுவதை 'ஓத்து' என்பது தமிழ்நெறி.
== பிற நூல்கள் தரும் விளக்கம் ==
* ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை <ref>சிலப்பதிகாரம் 15-70</ref>
* ஓத்தின் சாலை <ref>தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும், ஓத்தின் சாலையும், ஒருங்குடன் நின்று, (சிலப்பதிகாரம் 22-28)</ref>
* ஓத்துஉடை அந்தணர்க்கு <ref>மணிமேகலை 13-25</ref>
* இன்னா, ஓத்து இலாப் பார்ப்பான் உரை.<ref>இன்னா நாற்பது 21</ref>
* அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே <ref>இனியவை நாற்பது 7</ref>
* கொல்லானேல்.-பல்லவர் ஓத்தினால் என்ன குறை? <ref>சிறுபஞ்சமூலம் 82</ref>
* மாய உயிர்க்கு ஊனம் என்று ஊனம் தீர்ந்தவர் ஓத்து கூறும் 5 நெறிகள் - ஆர்வம், செற்றம், கதம், உலோபம், மானம் <ref>சிறுபஞ்சமூலம் 61</ref>
* ஓத்தும் ஒழுக்கமும் உடையார் சென்றால் இழிவு உண்டாக்கும் இடங்கள் 5 - கூத்து, விழா, திருமண நிகழ்ச்சி, கொலைக்களம், போர்முனை <ref>சிறுபஞ்சமூலம் 62</ref>
* ஓத்து வினையால் செயலாற்ற முடியும் <ref>ஓத்தான் வினை ஆம்; (சிறுபஞ்சமூலம் 72)</ref>

==அடிக்குறிப்புகள்==
{{Reflist}}
{{Reflist}}

02:29, 13 சனவரி 2026 இல் நிலவும் திருத்தம்

படலம் என்பது நூல்களில் அமைக்கப்படும் பாகுபாடுகளில் ஒன்று. தொல்காப்பியம் இதனை இலக்கண நூலில் காணப்படும்

1. சூத்திரம்,
2. ஓத்து,
3. படலம்,
4. பிண்டம்

என்னும் நான்கு உள்ளடுக்குப் படிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.[1] முறையில்லாமல் (கொடி போல்) ஓடிப் பல்வகைச் செய்திகள் படர்வது படலம் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[2]

காண்டத்தின் உட்பகுப்பு படலம்
கம்பராமாயணத்தில் படலம் என்பது காண்டத்தின் உட்பகுப்பாக வருகிறது. [3]
ஒப்பனை முடி
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் நரைமுடியாலான ஒப்பனை முடியை [4] அணிந்துகொண்டிருந்தான். இது படலம் என்னும் படைத்துணியால் [5] ஆனது.[6]
சொல் விளக்கம்
படல், படர் என்னும் சொற்களில் வரும் [ல்], [ர்] எழுத்துகளை எழுத்துப்போலி என்பர்.[7] படல் செடிச் சிம்புகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும். அதுபோல கருத்துகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும் பகுதி படலம். படலை என்னும் சொல்லும் படல் < படலை < > படலம் எனப் பின்னிய விரிவைக் காட்டுவன.
நிகண்டு விளக்கம்
ஓத்து என்பது ஒரு சாதியாய் உள்ள மணிகளை வரிசையாய் வைத்தாற் போல ஒரு சாதியாய் உள்ள பொருள்களை ஒருவழிப்பட வைப்பது. படலம் என்பது ஒருவழிப் படாமல் கலந்த பொருள்களோடு பொருந்திப் பல வொருள்களைத் தரும் பொதுச் சொற்கள் தொடர்வது. [8]

அடிக்குறிப்பு

1. 'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
இன மொழி கிளந்த ஓத்தினானும்,
பொது மொழி கிளந்த படலத்தானும்,
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470)
2. ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் (தொல்காப்பியம் 473)
3. சுந்தர காண்டத்தின் உள்ளே வரும் படலங்களில் ஒன்று கடல்தாவு படலம்
4. wig
5. வேடு கட்டும் துணி
6. இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச்
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்! (பதிற்றுப்பத்து 39)
7. குடல் - குடர். பந்தல் -பந்தர் என்றெல்லாம் வருவது போன்றது
8. சூடாமணி நிகண்டு - பக்கம் 191
"https://tamilar.wiki/w/index.php?title=படலம்&oldid=423679" இலிருந்து மீள்விக்கப்பட்டது