பதுமனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''பதுமனார்''' சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 6 எண் கொண்ட பாடல். ==பாடல் சொல்லும் செய்தி== நட்டநடு நிசியில் எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''பதுமனார்''' என்னும் பெயரைத் தாங்கிய புலவர்கள், மன்னர் என்று பலர் வாழ்ந்தனர். அவர்களைப் பற்றிய செய்திகள் உள்ள பக்கங்களுக்கு வழிநடத்துவதே இந்தத் தொகுப்புக் கட்டுரை: |
|||
'''பதுமனார்''' சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 6 எண் கொண்ட பாடல். |
|||
==பாடல் சொல்லும் செய்தி== |
|||
நட்டநடு நிசியில் எந்த அரவமும் இல்லை. எல்லாரும் நிம்மதியாக உறங்குகின்றனர். நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கிறேன். |
|||
*[[பதுமனார் (சங்ககாலம்)|பதுமனார்]], [[சங்க காலப் புலவர்கள்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். |
|||
திருமண நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டதால், தலைவி துடிக்கிறாள். தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள். |
|||
*[[பதுமன்]], என்பவன் வேளிர்குடி அரசன் |
|||
==பாடல்== |
|||
*[[பதுமனார் (உரைநூல் ஆசிரியர்)|பதுமனார்]] என்பவர் உரைநூல் ஆசிரியரகளில் ஒருவர் |
|||
<poem>நள் என்றன்றே யாமம் சொல் அவிந்து<br /> |
|||
இனிது அடங்கினரே மாக்கள், முனிவு இன்று<br /> |
|||
நனந்தலை உலகமும் துஞ்சும்<br /> |
|||
ஓஒர் யான் மன்ற துஞ்சாதோனே.</poem> |
|||
{{பக்கவழி நெறிப்படுத்தல்}} |
|||
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]] |
|||
08:55, 4 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
பதுமனார் என்னும் பெயரைத் தாங்கிய புலவர்கள், மன்னர் என்று பலர் வாழ்ந்தனர். அவர்களைப் பற்றிய செய்திகள் உள்ள பக்கங்களுக்கு வழிநடத்துவதே இந்தத் தொகுப்புக் கட்டுரை:
- பதுமனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
- பதுமன், என்பவன் வேளிர்குடி அரசன்
- பதுமனார் என்பவர் உரைநூல் ஆசிரியரகளில் ஒருவர்
__DISAMBIG__
| |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
__DISAMBIG__