பராந்தகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{பாண்டியர் வரலாறு}} '''பராந்தகன்''' கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்<ref name="tamil vu">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312442.htm | t..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''பராந்தகன்''' கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்<ref name="tamil vu">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312442.htm | title=4.2.5 நெடுஞ்சடையன் பராந்தகனும் அவனது மகனும் (கி.பி. 765-792) | publisher=தமிழ் இணையப் பல்கலைக்கழகம் | accessdate=18 சூலை 2015}}</ref>. [[அரிகேசரி|அரிகேசரியின்]] மகனான இவன் '''நெடுஞ்சடையன்''' என்ற அடைமொழியினைப் பெற்றவன். [[கங்க அரசன்]] மகள் [[பூதசுந்தரி]] இவன் தாயாவாள்.<ref name="கர்நாடகா">{{cite book | title=The Making of Southern Karnataka: Society, Polity and Culture in the early medieval period, AD 400–1030 | publisher=Orient Longman | last=Adiga | first=Malini | year=2006 | location=Chennai | isbn=81-250-2912-5 | origyear=2006 | pages=115, 116}}</ref> கி.பி. 765 முடிசூடிக் கொண்ட இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றவன். இவனைப் பற்றிய தகவல்கள் [[வேள்விக்குடிச் செப்பேடு|வேள்விக்குடிச் செப்பேடுகளிலும்]], [[சீவர மங்கலச் செப்பேடு|சீவர மங்கலச் செப்பேடுகளிலும்]], [[மானூர் (பாண்டியர்) கல்வெட்டு]], [[ஆனைமலை]], [[திருப்பரங்குன்றக் கல்வெட்டு|திருப்பரங்குன்றக் கல்வெட்டுக்களிலும்]] உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
== பராந்தகன் ஆற்றிய போர்கள் ==
வரிசை 72:
==இதனையும் காண்க==
* [[பாண்டியர் செப்பேடுகள்]]
* [[மானூர் (பாண்டியர்) கல்வெட்டு]]
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://tamilar.wiki/w/பராந்தகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது