பரிபாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{சங்க இலக்கியங்கள்}} '''பரிபாடல்''' சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. ==பரிபாடல் இலக்கணம்== *தொல்காப்பியம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>பாஸ்கர் துரை
தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ்

வரிசை 1:
{{விக்கிமூலம்|பரிபாடல்}}
{{சங்க இலக்கியங்கள்}}
'''பரிபாடல்''' சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான [[எட்டுத்தொகை]] நூல்களுள் ஒன்று.
வரி 14 ⟶ 15:
கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுளொடு,

ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 423 செய்யுளியல்)</ref>
* கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும்உறுப்புகளையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.<ref>
கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு,

செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக,

வரி 24 ⟶ 25:
பரிபாடல்லே,

நால்-ஈரைம்பது உயர்பு அடி ஆக,

ஐ-ஐந்து ஆகும், இழிபு அடிக்கு எல்லை. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 464 செய்யுளியல்)</ref> பாடல்களை 13 புலவர்கள் பாடி உளளனர்
* பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.<ref>"பாய் பரிப் புரவி' (மதுரைக்காஞ்சி 689)</ref><ref>துள்ளி நடப்பது கலிப்பா, தவ்வி நடப்பது பரிபாடல்.</ref><ref>[https://docs.google.com/viewer?a=v&pid=gmail&attid=0.2&thid=13c7c4a816749ffc&mt=application/msword&url=https://mail.google.com/mail/?ui%3D2%26ik%3D3fe7042475%26view%3Datt%26th%3D13c7c4a816749ffc%26attid%3D0.2%26disp%3Dsafe%26realattid%3Df_hcg92w9e1%26zw&sig=AHIEtbQEJElY7S1ALzmsLZTbSsA-cIYzAw முனைவர் பாண்டியன்]</ref>
* இந்நுால் 'பாிபாட்டு' எனவும் வழங்கப்படும்.<ref>{{Cite book |author1=மது.ச. விமலானந்தம் |year=2020 |title=தமிழ் இலக்கிய வரலாறு |page=பக்க எண். 45 |publication-place=தி-நகர், சென்னை. |publisher=முல்லை நிலையம் |மொழி-=தமிழ்}}</ref>
வரி 48 ⟶ 49:

==வெளியிணைப்புகள் ==
*[http://www.sangathamizh.com/8thokai/8thokai-paripadal-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html பரிபாடல் நூல் உரை - எட்டுத்தொகை நூல்கள்]
* [http://www.tamilnation.co/literature/ettuthokai/mp087.htm மதுரைத் திட்டத்தில் பரிபாடல்]
* [https://docs.google.com/viewer?a=v&pid=gmail&attid=0.1&thid=13c7c4a816749ffc&mt=application/msword&url=https://mail.google.com/mail/?ui%3D2%26ik%3D3fe7042475%26view%3Datt%26th%3D13c7c4a816749ffc%26attid%3D0.1%26disp%3Dsafe%26realattid%3Df_hcg92oj70%26zw&sig=AHIEtbSYsh_cjwNiqMozqX1_igMVtFlGwA பரிபாடல், முனைவர் பாண்டியன் செய்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு]

==மேற்கோள்கள்==
==அடிக்குறிப்பு==
{{Reflist}}

"https://tamilar.wiki/w/பரிபாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது