பா. சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" '''பா. சுந்தர்''' (பிறப்பு: ஏப்ரல் 24 1959) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலையில் பிறந்த இவர் திருச்சிராப்பள்ளியிலுள்ள உருமு தனல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி ஆதாரம்: clean up, replaced: பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட நபர்கள் → பகுப்பு:திருவண்ணாமலை மாவட் using AWB
 
வரிசை 1: வரிசை 1:
'''பா. சுந்தர்''' (பிறப்பு: [[ஏப்ரல் 24]] [[1959]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[திருவண்ணாமலை]]யில் பிறந்த இவர் [[திருச்சிராப்பள்ளி]]யிலுள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அருள்நெறித் தந்தை அடிகளார், குன்றக்குடி அடிகளார் பணிகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் தமிழாகரர் விருது, சைவ சித்தாந்தக் கலாநிதி விருது, சிவநெறிப் புலவர்மணி விருது போன்றவைகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய ''“திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.


'''பா. சுந்தர்''' (பிறப்பு: [[ஏப்ரல் 24]] [[1959]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[திருவண்ணாமலை]]யில் பிறந்த இவர் [[திருச்சிராப்பள்ளி]]யிலுள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அருள்நெறித் தந்தை அடிகளார், குன்றக்குடி அடிகளார் பணிகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் தமிழாகரர் விருது, சைவ சித்தாந்தக் கலாநிதி விருது, சிவநெறிப் புலவர்மணி விருது போன்றவைகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய ''“திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
{{writer-stub}}
==ஆதாரம்==
==ஆதாரம்==


வரிசை 7: வரிசை 6:
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1959 பிறப்புகள்]]
[[பகுப்பு:1959 பிறப்புகள்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட மக்கள்]]

14:45, 24 மே 2025 இல் கடைசித் திருத்தம்

பா. சுந்தர் (பிறப்பு: ஏப்ரல் 24 1959) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலையில் பிறந்த இவர் திருச்சிராப்பள்ளியிலுள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அருள்நெறித் தந்தை அடிகளார், குன்றக்குடி அடிகளார் பணிகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் தமிழாகரர் விருது, சைவ சித்தாந்தக் கலாநிதி விருது, சிவநெறிப் புலவர்மணி விருது போன்றவைகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=பா._சுந்தர்&oldid=429528" இலிருந்து மீள்விக்கப்பட்டது