பாக்ய தேவதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = பாக்ய தேவதை | image = | alt = | caption = | director = தப்பி சாணக்யா | producer = | writer = | screenplay = தஞ்சை இராமையாதாஸ் | story = | based_on = | starring = ஜெம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balu1967 சிNo edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox film |
{{Infobox film |
||
| name = பாக்ய தேவதை |
| name = பாக்ய தேவதை |
||
| image = |
| image = பாக்ய தேவதை.jpg |
||
| alt = |
| alt = |
||
| caption = |
| caption = |
||
| director = |
| director = [[தாபி சாணக்கியா]] |
||
| producer = |
| producer = |
||
| writer = |
| writer = |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
| gross = |
| gross = |
||
}} |
}} |
||
'''''பாக்ய தேவதை''''' (''Bhagya Devathai'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1959|1959]] ஆம் ஆண்டு |
'''''பாக்ய தேவதை''''' (''Bhagya Devathai'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1959|1959]] ஆம் ஆண்டு [[தாபி சாணக்கியா]] இயக்கிய இந்தியத் [[தமிழ்|தமிழ் மொழித்]] திரைப்படமாகும்.<ref name=encyclopedia>{{cite book|authors=Ashish Rajadhyaksha & Paul Willemen|title=Encyclopedia of Indian Cinema|publisher=Oxford University Press, New Delhi, 1998|pages=73, 98, 206 & 581 |url=https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf}}</ref> இந்த படத்தில் [[ஜெமினி கணேசன்]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.<ref>[http://spicyonion.com/movie/bhagya-devathai/ Bhagya Devathai Tamil Movie]</ref> இது தெலுங்கில் ''பாக்ய தேவதா'' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டது. இதுவும் தாபி சாணக்கியாவின் இயக்கத்தில் வெளிவந்தது.<ref name=encyclopedia /><ref>[http://spicyonion.com/title/bhagya-devatha-telugu-movie/ Bhagya Devatha (1959) Movie Details]</ref> |
||
== நடிப்பு == |
== நடிப்பு == |
||
| வரிசை 43: | வரிசை 43: | ||
== ஒலிப்பதிவு == |
== ஒலிப்பதிவு == |
||
படத்துக்கு [[மாஸ்டர் வேணு]] இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை [[தஞ்சை இராமையாதாஸ்]] எழுதியிருந்தார். [[பி. சுசீலா]], [[கே. ஜமுனா ராணி]], [[திருச்சி லோகநாதன்]] |
படத்துக்கு [[மாஸ்டர் வேணு]] இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை [[தஞ்சை இராமையாதாஸ்]] எழுதியிருந்தார். [[பி. சுசீலா]], [[கே. ஜமுனா ராணி]], [[திருச்சி லோகநாதன்]], [[கண்டசாலா]]<ref name="neelamegam">{{Cite book|title=Thiraikalanjiyam — Part 1|author=G. Neelamegam|language=Tamil|page=177|publisher=Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014}}<cite class="citation book cs1" data-ve-ignore="true" id="CITEREFG._Neelamegam">G. Neelamegam. </cite></ref> ஆகியோர் [[பின்னணிப் பாடகர்|பின்னணிப்]] பாடியிருந்தனர் |
||
{| class="wikitable" style="font-size:95%;" |
{| class="wikitable" style="font-size:95%;" |
||
!எண். |
!எண். |
||
07:38, 28 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| பாக்ய தேவதை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | தாபி சாணக்கியா |
| திரைக்கதை | தஞ்சை இராமையாதாஸ் |
| இசை | மாஸ்டர் வேணு |
| நடிப்பு | ஜெமினி கணேசன் சாவித்திரி மா. நா. நம்பியார் ராஜசுலோசனா |
| கலையகம் | ஸ்ரீ சாரதி ஸ்டுடியோஸ்[1] |
| வெளியீடு | 12 சூன் 1959 (India) |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாக்ய தேவதை (Bhagya Devathai) என்பது 1959 ஆம் ஆண்டு தாபி சாணக்கியா இயக்கிய இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும்.[2] இந்த படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3] இது தெலுங்கில் பாக்ய தேவதா என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டது. இதுவும் தாபி சாணக்கியாவின் இயக்கத்தில் வெளிவந்தது.[2][4]
நடிப்பு
திரைகளஞ்சியத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்ட பட்டியல்[5]
- ஆண் நடிகர்கள்
- ஜெமினி கணேசன்
- மா. நா. நம்பியார்
- கே. நடராஜன்
- பெண் நடிகைகள்
- சாவித்திரி
- ராஜசுலோசனா
- எம். எஸ். எஸ். பாக்யம்
தயாரிப்பு
இந்த படம் ஸ்ரீசாரதி ஸ்டுடியோஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்டது.
ஒலிப்பதிவு
படத்துக்கு மாஸ்டர் வேணு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ் எழுதியிருந்தார். பி. சுசீலா, கே. ஜமுனா ராணி, திருச்சி லோகநாதன், கண்டசாலா[5] ஆகியோர் பின்னணிப் பாடியிருந்தனர்
| எண். | பாடல் | பாடகர்/கள் | காலம் (நி: வி) |
|---|---|---|---|
| 1 | "கொக்கரக்கோ கூவிடிச்சம்மா" | பி. சுசீலா | 02:33 |
| 2 | "ஓ மாதா. . . தஞ்சமெந்திரன் " | ||
| 3 | "தானே தானான்னே" | திருச்சி லோகநாதன் & கே.ஜமுனா ராணி | |
| 4 | "கவி பாடும் கண்களினாலே" | கண்டசாலா & கே.ஜமுனா ராணி | 02:45 |
| 5 | "மாதர்கள் வாழ்கையில் யந்திரமா" | கே.ஜமுனா ராணி | |
| 6 | "இல்லற பூங்காவிலே இனியது ஆடும்" | காந்திசாலா & பி. சுசீலா | 03:59 |
| 7 | "ராஜாதி ராஜா வேஷம் போடு ராஜா" | K. ஜமுனா ராணி & குழு | |
| 8 | "ஹர ஹர சிவா சிவா அம்பலா வாணா" | கண்டசாலா | |
| 9 | "பாவம் ஓரிடமா, பழியும் ஓரிடமா" | திருச்சி லோகநாதன் |
மேற்கோள்கள்
- ↑ Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Telugu). Chennai: Sivakami Publishers. Archived from the original on 1 அக்டோபர் 2010. Retrieved 4 ஆகஸ்ட் 2021.
{{cite book}}: Check date values in:|access-date=(help)CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. pp. 73, 98, 206 & 581.
{{cite book}}: Unknown parameter|authors=ignored (help) - ↑ Bhagya Devathai Tamil Movie
- ↑ Bhagya Devatha (1959) Movie Details
- ↑ 5.0 5.1 G. Neelamegam. Thiraikalanjiyam — Part 1 (in Tamil). Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014. p. 177.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link)G. Neelamegam.
