பாசையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''பாசையூர்''', இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவு|யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
No edit summary
 
வரிசை 1:
'''பாசையூர்''', இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], [[யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவு|யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒரு ஊர். இது, பாசையூர் கிழக்கு, பாசையூர் மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள் அடங்குகின்றது. [[யாழ்ப்பாண மாநகரசபை]] எல்லைக்குள் இருக்கும் இப்பகுதி, மாநகரசபையின் 7ம் வட்டாரம் ஆகும்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 22.</ref><ref>{{cite news |title=Pācaiyūr, Pācik-kuḻam, Pāsiyā-vẹva, Paḻam-pāci|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22589|publisher=TamilNet |date=June 28, 2007}}</ref><ref>{{cite news |title=Nallūr, Mūtūr, Campūr, Nallura, Palē-ūruva|url=https://www.tamilnet.com/art.html?artid=22952&catid=98|publisher=TamilNet |date=August 8, 2007}}</ref> இவ்வூருக்கு மேற்கில் திருநகரும், வடக்கில் ஈச்சமோட்டை, கொழும்புத்துறை என்பனவும், கிழக்கில் கொழும்புத்துறையும், தெற்கில் யாழ்ப்பாண நீரேரியும் உள்ளன.
 
இங்கு கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். பாசையூர்ப் பகுதி மக்களிற் பலர் மீன்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள். இங்கே 567 மீனவக் குடும்பங்கள் உள்ளன.<ref>Statistical Information of the Northern Province - 2014, Northern Provincial Council, 2014. p. 82.</ref>
"https://tamilar.wiki/w/பாசையூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது