பாஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
சி clean up using AWB
 
No edit summary
 
வரிசை 64:
சில பத்தாண்டுகளுக்கு முன்னர், பாஜம், [[மந்தின்]], [[நீலாய்]] நகரங்களைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் இருந்தன.
 
===நில மேம்பாட்டுத் திட்டங்கள்===
 
அண்மைய காலங்களில் அந்தத் தோட்டப் பகுதிகளில் மிகுதியான நில மேம்பாட்டுத் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள், தொழில்துறை திட்டங்கள் உருவாக்கம் பெற்றன. அதனால், தோட்டப் புறங்களில் வாழ்ந்த தமிழர்கள் நகர்ப் புறங்களுக்கு மாறிச் சென்று விட்டனர்.<ref>[http://www.indianmalaysian.com/archaive_2010/plantation_workers.htm The majority of emigrants were the inevitable product of British colonialism and an integral part of a migratory policy supporting the expansion of imperialistic rule.]</ref>
"https://tamilar.wiki/w/பாஜம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது