பாலு ஆனந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{தகவற்சட்டம் நபர் |name = பாலு ஆனந்த் |image = |caption = |birth_name = |birth_date = |birth_place = கோயம்புத்தூர், தமிழ்நாடு, {{IND}} |death_date = {{Death date|2016|6|3}} |death_place =காளம்பாளையம் ஊராட்சி|காள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
'''பாலு ஆனந்த்''' (இறப்பு: 3 சூன் 2016) ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]] மற்றும் [[நடிகர்|திரைப்பட நடிகர்]] ஆவார். [[விஜயகாந்த்]] நடித்த [[நானே ராஜா நானே மந்திரி]], [[சத்யராஜ்]] நடித்த [[அண்ணாநகர் முதல் தெரு]] உள்ளிட்ட [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படங்களை]] இயக்கியுள்ளார். |
'''பாலு ஆனந்த்''' (இறப்பு: 3 சூன் 2016) ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]] மற்றும் [[நடிகர்|திரைப்பட நடிகர்]] ஆவார். [[விஜயகாந்த்]] நடித்த [[நானே ராஜா நானே மந்திரி]], [[சத்யராஜ்]] நடித்த [[அண்ணாநகர் முதல் தெரு]] உள்ளிட்ட [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படங்களை]] இயக்கியுள்ளார். |
||
== வாழ்க்கைக் குறிப்பு == |
|||
== திரை வாழ்க்கை == |
=== திரை வாழ்க்கை === |
||
== திரைப்பட விபரம் == |
|||
== இயக்கிய திரைப்படங்கள் == |
=== இயக்கிய திரைப்படங்கள் === |
||
# [[நானே ராஜா நானே மந்திரி]] |
# [[நானே ராஜா நானே மந்திரி]] |
||
# [[அண்ணாநகர் முதல் தெரு]] |
# [[அண்ணாநகர் முதல் தெரு]] |
||
| வரிசை 34: | வரிசை 34: | ||
# [[உனக்காக பிறந்தேன்]] |
# [[உனக்காக பிறந்தேன்]] |
||
# [[ஆனந்த தொல்லை]] |
# [[ஆனந்த தொல்லை]] |
||
# [[சிந்துபாத்]] |
# [[சிந்துபாத் (1995 திரைப்படம்)|சிந்துபாத்]] |
||
# [[அதிரடி]] |
# [[அதிரடி]] |
||
== நடித்த திரைப்படங்கள் == |
=== நடித்த திரைப்படங்கள் === |
||
# [[உனக்காக எல்லாம் உனக்காக]] |
# [[உனக்காக எல்லாம் உனக்காக]] |
||
# [[டாடா பிர்லா]] |
# [[டாடா பிர்லா]] |
||
14:26, 24 அக்டோபர் 2024 இல் நிலவும் திருத்தம்
பாலு ஆனந்த் | |
|---|---|
| பிறப்பு | கோயம்புத்தூர், தமிழ்நாடு, |
| இறப்பு | சூன் 3, 2016 காளம்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு |
| இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
| தேசியம் | இந்தியர் |
| பணி | திரைப்பட இயக்குநர், நடிகர் |
| வாழ்க்கைத் துணை | உமாமகேசுவரி |
| பிள்ளைகள் | ஸ்ரீவேலுமணி (மகள்), ஸ்ரீசரவணன் (மகன்) |
பாலு ஆனந்த் (இறப்பு: 3 சூன் 2016) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
திரை வாழ்க்கை
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
- நானே ராஜா நானே மந்திரி
- அண்ணாநகர் முதல் தெரு
- ரசிகன் ஒரு ரசிகை
- உனக்காக பிறந்தேன்
- ஆனந்த தொல்லை
- சிந்துபாத்
- அதிரடி
நடித்த திரைப்படங்கள்
- உனக்காக எல்லாம் உனக்காக
- டாடா பிர்லா
- வானத்தைப் போல
- உன்னை நினைத்து
- அன்பே சிவம்
- திவான்
- ஸ்டார்
- ஜேம்ஸ் பாண்டு
- பிஸ்தா
- புன்னகை தேசம்
- இனி எல்லாம் சுகமே
இறப்பு
2016 சூன் 3 அன்று, மாரடைப்பின் காரணமாக 61 வயதில் கோவையில் காலமானார்.[1]