பாலை (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
{{Multiple issues}}
 
{{about|பாலை மரத்தைப்|பாலை நிலத்தைப் பற்றிய கட்டுரைக்கு|பாலை}}
{{ italic title }}
{{ taxobox
| name = பாலை
| image = [[File:Manilkara hexandra 1.jpg|thumb|Manilkara hexandra 1]]
| image = Tree_PAALAI_(grown).JPG
| image_width =
| image_caption =
| regnum = [[தாவரம்]]
| unranked_divisio = [[பூக்கும் தாவரம் ]]
| unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
| unranked_ordo = Asterids
| ordo = Ericales
| familia = Sapotaceae
| genus = ''Manilkara''
| species = '''''M. hexandra'''''
| binomial = ''Manilkara hexandra''
| binomial_authority = (வில்லியம் ரொக்சுபரோ) Dubard<ref name=grin1>''Ann. Mus. Colon. Marseille'' ser. 3, 3:9, fig. 2. 1915 {{cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?102661 |title=''Manilkara hexandra'' information from NPGS/GRIN |author=[[Germplasm Resources Information Network|GRIN]] |work=Taxonomy for Plants |publisher=[[United States Department of Agriculture|USDA]], [[Agricultural Research Service|ARS]], National Genetic Resources Program |location=National Germplasm Resources Laboratory, [[Beltsville, Maryland]] |date=March 17, 2008 |accessdate=December 29, 2009 |archive-date=ஜூன் 6, 2011 |archive-url=https://web.archive.org/web/20110606032243/http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?102661 |url-status=dead }}</ref>
| synonyms = ''Mimusops hexandra'' <small>Roxb.</small> ([[basionym]])<ref name=grin1/><ref name=grin2>''Pl. Coromandel'' 1:16, t. 15. 1795 {{cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?24454 |title=''Manilkara hexandra'' information from NPGS/GRIN |author=[[Germplasm Resources Information Network|GRIN]] |work=Taxonomy for Plants |publisher=[[United States Department of Agriculture|USDA]], [[Agricultural Research Service|ARS]], National Genetic Resources Program |location=National Germplasm Resources Laboratory, [[Beltsville, Maryland]] |date=February 11, 2007 |accessdate=December 29, 2009 |archive-date=ஜூன் 6, 2011 |archive-url=https://web.archive.org/web/20110606032259/http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?24454 |url-status=dead }}</ref>
}}
'''பாலை''' (''Manilkara hexandra'') என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீட்டர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும். <ref name=fdsl>{{ cite book |title=Timber and its uses |author=Forest Department |place=Sri Lanka |year=1962}}</ref>
 
==சிறப்பு==
[[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஐந்தில் ஒன்றான [[குறிஞ்சி]], [[முல்லை]] ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதியை [[பாலை]] என்பர். இந்த பாலை நிலத்தில் விளையும் இந்த மரம், பாலைமரம் என்றே பெயர் பெற்றிருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.{{சான்று தேவை}}
 
==வளரும் நாடுகள்==
வரிசை 41:
 
==பாலைப்பழம்==
பாலைப்பழம் என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் [[பழம்|பழமாகும்]]. இது [[இலங்கை|இலங்கையில்]] [[வடக்கு]] [[கிழக்கு]] பகுதிகளில் [[காடு|காடுகளில்]] வளரும் பாலை மரத்தில் காய்க்கும் பழமாகும்.<ref>[http://plantsforman.com/?tag=manilkara-hexandra மரத்தில் பாலைப் பழங்கள்]</ref> பாலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தை பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.
 
பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்புச் சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின் போன்ற பால் பசைப் போல் வாயில் ஒட்டிக்கொள்ளும். பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவைகளாகவே விற்பனை செய்வர்.<ref>[http://1.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/TGp2KQYDsZI/AAAAAAAAIU4/WN-QcbK7N0s/s1600/kana+003.jpg பாலைப்பழக் கூடை]</ref>
வரிசை 65:
[[பகுப்பு:இலங்கைத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:தென்கிழக்காசியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இலங்கையில் விளையும் பழங்கள்]]
[[பகுப்பு:பழ மரங்கள்]]
[[பகுப்பு:தென்கிழக்காசியத்தமிழ்நாட்டின் தாவரங்கள்]]
"https://tamilar.wiki/w/பாலை_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது