பாண்டி ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''பாண்டி ரவி''' (''Pondy Ravi'') என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தனிப்பட்ட வாழ்க்கை: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB
 
வரிசை 2:
 
== தொழில் ==
''பாண்டி ரவி [[மின்சார கனவு]]'' (1997) படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.<ref>{{Cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/102324-|title=கோலிவுட், பாலிவுட், பாண்டிவுட்!|website=Vikatan|language=ta}}</ref> ''[[அலைபாயுதே]]'' (2000), ''[[மின்னலே (திரைப்படம்)|மின்னலே]]'' (2001), ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்க]]'' (2003) உள்ளிட்ட பல படங்களில் இவர் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் [[ஆங் லீ]]யின் ''[[பையின் வரலாறு (திரைப்படம்)|லைஃப் ஆஃப் பை]]'' (2013) க்கான கலைக்காணலுக்குச் சென்றார்.<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=656289|title="லைப் ஆப் பை படக்குழுவினரைபாராட்ட முதல்வரிடம் கோரிக்கை|date=27 February 2013|website=Dinamalar|language=ta}}</ref> படத்தில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.<ref name="H"/> ''வஜ்ரம்'' (2015) படத்தில் பணத்திற்காக ஊழல் அமைச்சர் சார்பாக செயல்படும் காவல் அதிகாரி பாத்திரத்தில் ரவி நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/150228/entertainment-movie-review/article/movie-review-vajram-ramesh-selvan-has-gone-little|title=Movie review 'Vajram': Ramesh Selvan has gone a little overboard with violence|last=Subramanian|first=Anupama|date=1 March 2015|website=Deccan Chronicle}}</ref> ''செம்பி'' என்ற பெயரில் சாமிதா (2008) என்ற படத்தில் இவர் முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்; படம் குறைந்த அரங்குகளில் வெளியானது.<ref>{{Cite web|url=https://www.sify.com/movies/saamida-review-tamil-pclwPHhbchceh.html|title=Saamida|website=Sify}}</ref><ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/nov-08-01/naan-kadavul-08-11-08.html|title=Threat to Naan Kadavul - Behindwoods.com|website=Behindwoods}}</ref>
 
நடிப்பு தொழில் அல்லாமல், ரவி ஒரு காணொளி ஆய்வகத்தை நிர்வகிக்கிறார். இது [[புதுச்சேரி (நகரம்)|புதுச்சேரியில்]] படமாக்கப்படும் படங்களுக்கு பயன்படுகிறது.<ref name="H"/><ref>{{Cite web|url=https://dinakaran5.rssing.com/browser.php?indx=15038440&item=824|title=கார் கவிழ்ந்தது பாண்டி ரவி படுகாயம்|website=Dinakaran|language=ta}}</ref><ref>{{Cite web|url=https://www.vikatan.com/oddities/miscellaneous/9029--2|title=ஒரு நாள் ஜெயிப்பேன்!|website=Vikatan|language=ta}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
இவரதுஇவரின் தந்தை [[நெய்வேலி]]யில் நாடகக் கலைஞராக இருந்தவர்.<ref name="H">{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece|title=Cop in!|last=Ramakrishnan|first=Deepa|date=14 March 2013|website=The Hindu|archive-url=https://web.archive.org/web/20130318065004/http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece|archive-date=18 March 2013}}<cite class="citation web cs1" data-ve-ignore="true" id="CITEREFRamakrishnan2013">Ramakrishnan, Deepa (14 March 2013). [http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece "Cop in!"]. ''The Hindu''. [https://web.archive.org/web/20130318065004/http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece Archived] from the original on 18 March 2013.</cite></ref>
 
== திரைப்படவியல் ==
வரிசை 143:
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/பாண்டி_ரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது