பி. கக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Officeholder | honorific-prefix = | name = பி. கக்கன் | honorific-suffix = | image = P Kakkan 1999 stamp of India.jpg | imagesize = 245px | order1 = உள்துறை அமைச்சர் (சென்னை மாநிலம்) | term_start1 = 3 அக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Rahulvasudevan No edit summary |
||
வரிசை 74:
== அரசியல் பணி ==
கக்கன் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.<ref name="kakkan_resume">{{cite book | title=இந்தியாவில் யாருடன் யார் | date=1967| pages=64| publisher=கைடு பதிப்பகம் }}</ref> [[காமராசர்]] தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்.<ref name="kakkan_tnccpres1">{{cite book | title=கு. காமராசர்: சமூக அரசியல் ஆய்வு| last=முத்துசாமி| first=எம். எஸ்.| date=1988| pages=101| publisher=தமிழ்நாடு அரசியல் அறிவியல் கழகம்}}</ref><ref name="kakkan_tnccpres2">{{cite book | title=காமராசர்: ஆய்வு| last=நரசிம்மன்| first=வி. கே.| date=1967| pages=71| publisher=மணக்தலாஸ்}}</ref><ref name="kakkan_tnccpres3_thehindu">{{cite news | last= | first= | title= கக்கன் டி.என்.சி.சி தலைவர் | date= [[டிசம்பர் 30]], [[2004]] | url= http://www.hindu.com/2004/12/30/stories/2004123000240902.htm | work= த இந்து : இந்த நாள் அந்த காலம் | accessdate= 2008-10-29 | archivedate= 2005-01-15 | archiveurl= https://web.archive.org/web/20050115081147/http://www.hindu.com/2004/12/30/stories/2004123000240902.htm |url-status=dead}}</ref> 1957-இல் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரஸ்]] மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று [[சென்னை மாகாணம்|மதராஸ் மாகாணத்தின்]] ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957-இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.<ref name="kakkan_cabinet1957">{{cite web|url=http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_02assly/ch_4_5.pdf|title=அமைச்சரவை|accessdate=2008-10-29|publisher=தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை|work=மதராஸ் சட்டமன்றம் 1957–1962|archive-date=2011-07-16|archive-url=https://web.archive.org/web/20110716232351/http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_02assly/ch_4_5.pdf|url-status=dead}}</ref><ref name="kakkan_cabinet1957_portfolios">{{cite web|url=http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_02assly/table5.pdf|title=அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்|accessdate=2008-10-29|publisher=தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை|work=மதராஸ் சட்டமன்றப் பேரவை 1957–1962|archive-date=2011-07-16|archive-url=https://web.archive.org/web/20110716232651/http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_02assly/table5.pdf|url-status=dead}}</ref> [[மார்ச் 13]], [[1962]] முதல் [[அக்டோபர் 3]], [[1963]] வரை விவசாயத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.<ref name="kakkan_resume" /> [[ஏப்ரல் 24]], 1962 முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.<ref name="kakkan_cabinet1962_businessadvisorycommittee">{{cite web|url=http://www.assembly.tn.gov.in/archive/Resumes/03assly/03_01_1%20&%202.pdf|title=மதராஸ் சட்டமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம் -மார்ச் 29 முதல் மே 7, 1962 வரை|accessdate=2008-10-29|publisher=தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை|work=மதராஸ் சட்டமன்றம் 1962–1967|archive-date=2011-05-14|archive-url=https://web.archive.org/web/20110514042744/http://www.assembly.tn.gov.in/archive/Resumes/03assly/03_01_1%20%26%202.pdf|url-status=dead}}</ref> அக்டோபர் 3, 1963 <ref name="kakkan_resume" /> அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார்.1960-களில்
கால்நடை பயணமாக சின்னங்குடிக்கு வந்து திறந்து வைத்த பள்ளிக்கூடம் தான்.
சின்னங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி. இப்பள்ளியில் பெரும்பாலும் மீனவ சமுதாயத்தை சார்ந்த மாணவர்களே பயின்று வந்தனர். இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பட்ட படிப்பை முடித்து அரசு வேளையுளும் உள்ளனர். இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்]] நடைபெற்றது. அதில் சுமார் 70 மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டால் இறந்தனர்.<ref name="justicepartysouvenir">{{cite book | title=நீதிக்கட்சியின் பொன்விழாக் கொண்டாட்டம், 1968| date=1968| pages=68| publisher=நீதிக்கட்சி}}</ref><ref>{{cite book | url=https://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft5199n9v7;brand=ucpress | title=Passions of the Tongue | publisher=UNIVERSITY OF CALIFORNIA PRESS | author=Sumathi Ramaswamy}}</ref>
==தேர்தல் செயல்பாடுகள்==
| |||