பி. ஜெயதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''பி. ஜெயதேவி''' (''P. Jayadevi'', (இறப்பு 4 அக்டோபர் 2023)) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 1:
'''பி. ஜெயதேவி''' (''P. Jayadevi'', (இறப்பு 4 அக்டோபர் 2023)) என்பவர் [[இந்திய மக்கள்|இந்தியத்]] திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். தமிழ்த் திரையுலகின் முதல் பெண் இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜெயதேவி, 1980கள் மற்றும் 1990களில் முக்கியமாக பணிபுரிந்துள்ளார்.<ref>{{Cite web|url=http://www.chennaionline.com/interviews/jayadevi.asp|title=Director Jayadevi's new film – 'Power of Women'|date=24 August 2004|archive-url=https://web.archive.org/web/20040824010651/http://www.chennaionline.com/interviews/jayadevi.asp|archive-date=24 August 2004}}</ref><ref>{{Cite web|url=https://cinema.dinamalar.com/tamil-news/9944/cinema/Kollywood/France-govt.,-honoured-director-jeyadevi.htm|title=பெண் இயக்குனர்இயக்குநர் ஜெயதேவிக்கு பிரான்ஸ் அரசு கவுரவம் &#124; France govt., honoured director jeyadevi|date=17 December 2012|website=தினமலர் – சினிமா}}</ref><ref>{{Cite web|url=http://epgp.inflibnet.ac.in/epgpdata/uploads/epgp_content/S000456WS/P000860/M019316/ET/1486105553Quadrant-1Mehraz_Women_Directors-_Parmar.pdf|title=Paper – 10, Module −19 Women Directors|website=epgp.inflibnet.ac.in}}</ref>
 
== பணி ==
வரிசை 8:
2000ஆம் ஆண்டில், [[புரட்சிக்காரன்]] என்ற படத்தில் எழுத்தாளராகப் பணியாற்றினார். படத்தின் சர்ச்சைக்குரிய கருப்பொருள் வெளியீட்டிற்கு முன்பே விளம்பரத்தை ஏற்படுத்தியது. படத்தின் வசனங்களில் ஜெயதேவியின் பணி பாராட்டப்பட்டது.<ref name="jaya"/><ref>{{Cite web|url=http://cinesouth.com/scopes/reviews/puratchi.shtml|title=www.cinesouth.com – Tamil Cinema Reviews Puratchikkaran|date=24 June 2001|archive-url=https://web.archive.org/web/20010624181321/http://cinesouth.com/scopes/reviews/puratchi.shtml|archive-date=24 June 2001}}</ref> இவர் 2001-ல் ''[[பவர் ஆப் உமன்]]'' (2005) திரைப்படத்தை உருவாக்கத் தொடங்கினார். ஆனால் தயாரிப்பு சிக்கலைத் தொடர்ந்து படம் தாமதமாக வெளியிடப்பட்டது.<ref name="chen">{{Cite web|url=http://www.chennaionline.com/interviews/jayadevi.asp|title=Director's Jayadevi's new film – Power of Women|publisher=Chennai Online|archive-url=https://web.archive.org/web/20040824010651/http://www.chennaionline.com/interviews/jayadevi.asp|archive-date=24 August 2004|access-date=30 October 2015}}</ref> இத்திரைப்படத்தில் [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]] மற்றும் [[குஷ்பூ]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ''ஆல்இந்தியன்சைட்டின்'' ஒரு விமர்சகர் படத்தை "சராசரிக்கும் குறைவானது" என்று விமர்சனம் செய்தார். "ஜெயதேவியின் கதை ஆரம்பத்தில் வலுவானது" என்று குறிப்பிட்டார். ஆனால் "கடைசி சில காட்சிகள் மன்னிக்க முடியாத அளவுக்கு மெதுவாகவும் செயற்கையாகவும் இருந்தன" எனத் தெரிவித்திருந்தார்.<ref>{{Cite web|url=http://kollywood.allindiansite.com/power_of_women.html|title=Power of Women - Tamil movie - It's All About movie - AllIndianSite.com|website=allindiansite.com|access-date=2023-04-15|archive-date=2016-03-04|archive-url=https://web.archive.org/web/20160304104442/http://kollywood.allindiansite.com/power_of_women.html|url-status=}}</ref>
 
2010ஆம் ஆண்டில், ஜெயதேவி ''ஆனந்த லீலை'', போலி தெய்வங்கள் மற்றும் அவர்களின் பெண் பக்தர்களைப் பற்றிய ஒரு திரைப்படத்தின் பணிகளைத் செய்யத் தொடங்கினார். அவர் முக்கிய வேடங்களில் நடிக்க [[குஷ்பூ]] மற்றும் [[சுஹாசினி]]யை அணுகினார், ஆனால் அந்த திட்டம் தயாரிப்பாக உருவாகவில்லை.<ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-10-02/kushboo-suhasini-07-07-10.html|title=Kushboo - Tamil Movie News - Will Kushboo and Suhasini accept? - Kushboo &#124; Suhasini &#124; Nalam Nalamariya Aaval &#124; Vilangu Meen - Behindwoods.com|website=www.behindwoods.com}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/bengaluru/Nityanandas-sexploits-on-big-screen-soon/articleshow/7232448.cms|title=Nityananda's sexploits on big screen soon &#124; Bengaluru News – Times of India|website=The Times of India}}</ref> 2018 இல் ஒரு திரைப்படத்தை இயக்கும் தனது விருப்பத்தை அவர் அறிவித்தார் <ref>{{Cite web|url=https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/after-a-long-time-woman-director-jayadevi-again-ready-to-direction/articleshow/62836772.cms|title=பல வருடங்கள் கழித்து மீண்டும் வருகிறார் பெண் இயக்குனர்இயக்குநர் ஜெயதேவி!|website=Samayam Tamil}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
ஜெயதேவி முன்பு திரைப்பட இயக்குநர் [[வேலு பிரபாகரன்|வேலு பிரபாகரனை]] திருமணம் செய்து கொண்டார்.<ref>{{Cite web|url=https://cinema.dinamalar.com/tamil-news/59823/cinema/Kollywood/Director-Velu-Prabakaran-married-30-years-actress-infront-of-Medai-people.htm|title=இயக்குனர்இயக்குநர் வேலு பிரபாகரன், தன்னை விட 30 வயது குறைவான நடிகையுடன் திடீர் திருமணம் &#124; Director Velu Prabakaran married 30 years actress {{sic|in|front|hide=y}} of Medai people|date=3 June 2017|website=தினமலர் – சினிமா}}</ref> இவர் 4 அக்டோபர் 2023 அன்று தன் 65 ஆவது வயதில் இறந்தார்.<ref>[https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-actress-jeya-devi-passes-away-670430 விலாங்குமீன் படத்தை இயக்கிய நடிகை ஜெயதேவி காலமானார்] {{in lang|ta}}</ref>
 
== படங்கள் ==
"https://tamilar.wiki/w/பி._ஜெயதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது