பி. டி. சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive = | spouse = |parents = | homepage =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up using AWB |
||
வரிசை 1:
'''பி. டி. சாமி''' ([[1930]]- [[செப்டம்பர் 12]], [[2004]]) ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் திரைக்கதையாசிரியர். [[திகில் புனைவு]] எழுதுவதில் புகழ்பெற்றவர். ”பேய்க் கதை மன்னன்” என்று பெயர் வாங்கியவர். நாஞ்சில் பி. டி. சாமி என்ற பெயரிலும் கதைகளை எழுதியுள்ளார்.
==வாழ்க்கைக் குறிப்பு==
சாமி [[நாகர்கோவில்]] அருகேயுள்ள மறவன் குடியிருப்பு என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவருக்கு இலட்சுமி என்ற மனைவியும் தங்கம் சித்ரா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
வரி 26 ⟶ 7:
18வது வயதில் எழுதத் தொடங்கிய சாமி, தனது வாழ்நாளில் இரண்டாயிரம் புதினங்கள், சுமார் ஐநூறு சிறுகதைகளையும் எழுதினார். இவரது பேய்க் கதைகள் பல வார இதழ்களில் தொடர்களாக வெளியாகியுள்ளன.
புதினங்கள் மட்டுமல்லாமல் ''[[ஓட்டல் சொர்க்கம்]]'' (1975), [[புனித அந்தோனியார் (திரைப்படம்)|''புனித அந்தோனியார்'']] (1977) போன்ற தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். இவர் தயாரித்து இயக்கிய “பாடும் பச்சைக் கிளி” என்ற படம் திரைக்கு வரவாமலேயே முடங்கிவிட்டது.
==விருதுகள்==
வரி 37 ⟶ 18:
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:2004 இறப்புகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட
| |||