பி. மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = பி. மாதவன் | image = | imagesize = | caption = | birth_name = பாலகிருஷ்ணன் மாதவன் | birth_date = {{birth date|df=yes|1928|1|1}} | birth_place =வாலாஜாபேட்டை, சென்னை மாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
சி வெளி இணைப்புகள்: {{சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்}} using AWB
 
வரிசை 20:
| occupation = இயக்குநர், தயாரிப்பாளர்
|education=பி.ஏ}}
'''பாலகிருஷ்ணன் மாதவன்''' (''Palakrishnan Madhavan'', 1 சனவரி 1928 - 16 திசம்பர் 2003) [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.<ref name=madhavan>{{Cite web |last=ராம்ஜி |first=வி. |title=இயக்குநர் பி.மாதவன் : சிவாஜியை ரசித்துக் காதலித்து படங்கள் எடுத்த படைப்பாளி! |url=https://kamadenu.hindutamil.in/cinema/director-b-madhavan-creator-who-loved-shivaji-and-made-films |access-date=2022-12-19 |website=Kamadenu |language=ta}}</ref> மாதவன் 49 திரைப்படங்களை இயக்கியும், "அருண் பிரசாத் மூவீஸ்" என்ற பெயரில்சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் 39 திரைப்படங்களைத் தயாரித்தும்தயாரித்து இயக்கியும் உள்ளார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
* பி. மாதவன் அப்போதே ''பி.ஏ'' பட்டம் பெற்று படித்து முடித்துவுடனே தான் ஒரு நடிகனாக வேண்டும் என்று தனது எதிர்காலத்தை தீர்மானித்தார்.
* அதற்கு காரணம் மாதவனின் முகம் சிறுவயதிலே அழகாக இருந்ததால் தனது தாயார் ராதாமணி இடம் தமிழ் வசனம் பேசி நடித்து காட்டியவுடன் அவர் உனக்கு பெரிய எதிர்காலம் தமிழ்த் திரையுலகில் உண்டு என்று கூற தனது சொந்த ஊரான [[வாலாஜாபேட்டை]]யில் இருந்து [[சென்னை]]க்கு இரயில் ஏறினார்.
* ஆனால் எதிர்காலம் திரையுலகில் அவரை ஒரு மாபெரும் இயக்குனராகஇயக்குநராக மாற்றியது.
* ஆரம்ப காலத்தில் [[டி. ஆர். ரகுநாத்]] மற்றும் [[ஸ்ரீதர் (இயக்குநர்)|ஶ்ரீதர்]] ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
* இவர் 1963 ஆம் ஆண்டு ஏ.எல்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்த [[மணி ஓசை|மணியோசை]] இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நல்ல கதைகளம் இருந்தும் இவரது முதல் படமே தோல்வி அடைந்தது.
வரிசை 32:
* இதனால் மேலும் சிவாஜி கணேசனின் நட்பினால் அவரை வைத்து 15 படங்கள் இயக்கியுள்ளார்.
* [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரின்]] சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸை நிறுவிய [[ஆர். எம். வீரப்பன்]] உதவியால் அந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமான [[தெய்வத்தாய்]] படத்தை [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரை]] வைத்து இயக்குகின்ற வாய்ப்பை பெற்றார். மேலும் எம்ஜிஆரை வைத்து இவர் இயக்கிய ஒரே திரைப்படமாக அமைந்தது.
* [[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[ஆர். முத்துராமன்|முத்துராமன்]], [[ஏ. வி. எம். ராஜன்]], [[ஜெய்சங்கர்]], [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[சிவகுமார்]], [[விஜயகுமார்]], [[ரஜினிகாந்த்]], [[விஜயகாந்த்]] மற்றும் [[தேவிகா]], [[விஜயகுமாரி]], [[சௌகார் ஜானகி]], [[கே. ஆர். விஜயா]], [[பத்மினி]], [[சரோஜாதேவி]], [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]], [[சாரதா (நடிகை)|சாரதா]], [[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]], [[உஷா நந்தினி]], [[ஸ்ரீபிரியா]] ஆகிய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கினார்இயக்கியுள்ளார்.
* இவரது இயக்கத்தில் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படங்களில் சில [[மணி ஓசை|மணியோசை]], [[அன்னை இல்லம்]], ''[[தெய்வத்தாய்]]'', [[எங்க ஊர் ராஜா]], [[குழந்தைக்காக]], [[கண்ணே பாப்பா]], ''[[வியட்நாம் வீடு]]'', [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[சபதம் (திரைப்படம்)|சபதம்]], [[தேனும் பாலும்]], [[ஞான ஒளி]], [[பட்டிக்காடா பட்டணமா]], [[ராஜபார்ட் ரங்கதுரை]], ''[[தங்கப்பதக்கம் (திரைப்படம்)|தங்கப்பதக்கம்]]'', [[மனிதனும் தெய்வமாகலாம்]], [[பாட்டும் பரதமும்]], [[சங்கர் சலீம் சைமன்]], [[ஏணிப்படிகள் (தமிழ்த் திரைப்படம்)|ஏணிப்படிகள்]], [[இட்லர் உமாநாத்|ஹிட்லர் உமாநாத்]], [[அக்னி பார்வை (திரைப்படம்)|அக்னி பார்வை]]. ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.
* இதில் [[குழந்தைக்காக]], [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[பட்டிக்காடா பட்டணமா]] ஆகிய திரைபடங்களுக்கு [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]] பெற்றார்.
வரிசை 44:
* 1970 - ''[[நிலவே நீ சாட்சி]]'' - [[சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது]]
 
== இயக்கி, தயாரித்த தமிழ்தமிழ்த் திரைப்படங்கள் ==
# [[மணி ஓசை|மணியோசை]] (1963)
# [[அன்னை இல்லம்]] (1963)
வரிசை 79:
#[[ஆடுகள் நனைகின்றன]] (1981)
#[[இட்லர் உமாநாத்|ஹிட்லர் உமாநாத்]] (1982)
#[[சத்தியம் நீயே|சத்யம் நீயே]] (1984)
#[[கரையை தொடாத அலைகள்]] (1985)
#[[சின்னக்குயில் பாடுது]] (1987)
வரிசை 104:
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=1031045|name=பி. மாதவன்}}
 
{{சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்}}
 
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:2003 இறப்புகள்]]
[[பகுப்பு:மதுரை மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:சென்னைத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://tamilar.wiki/w/பி._மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது