பியா பஜ்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
|||
{{Infobox person |
{{Infobox person |
||
| name = பியா பஜ்பை |
| name = பியா பஜ்பை |
||
| வரிசை 14: | வரிசை 13: | ||
}} |
}} |
||
'''பியா பஜ்பை''' இவர் இந்திய நாட்டு [[நடிகை]] மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]] மற்றும் [[ஆங்கிலம்]] மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். |
'''பியா பஜ்பை''' இவர் இந்திய நாட்டு [[நடிகை]] மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]] மற்றும் [[ஆங்கிலம்]] மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.<ref>{{cite web |last1=Rawal |first1=Sugandha |title=Pia Bajpiee: Whether a series is set in rural or urban areas, people are shown throwing abuses, having sex or drinking |url=https://www.hindustantimes.com/entertainment/web-series/pia-bajpiee-whether-a-series-is-set-in-rural-or-urban-areas-people-are-shown-throwing-abuses-having-sex-or-drinking-101648472881518-amp.html |website=Hindustan Times |date=28 March 2022 |access-date=29 March 2022 |archive-date=29 March 2022 |archive-url=https://web.archive.org/web/20220329055951/https://www.hindustantimes.com/entertainment/web-series/pia-bajpiee-whether-a-series-is-set-in-rural-or-urban-areas-people-are-shown-throwing-abuses-having-sex-or-drinking-101648472881518-amp.html |url-status=live }}</ref><ref>{{cite web|url=http://www.dnaindia.com/entertainment/report_meet-the-real-babli-piaa-bajpai_1475395 |title=Meet the real Babli|publisher=DNA India|date=2010-12-02 |access-date=2012-03-27}}</ref><ref>{{cite web|url=http://www.sify.com/movies/piaa-goes-on-a-promotional-tour-news-tamil-kkfqSgjcggj.html |archive-url=https://web.archive.org/web/20141010122732/http://www.sify.com/movies/piaa-goes-on-a-promotional-tour-news-tamil-kkfqSgjcggj.html |url-status=dead |archive-date=2014-10-10 |title=Piaa goes on a promotional tour|website=[[Sify]] |date=2010-02-16 |access-date=2012-03-27}}</ref> |
||
==திரைப்பட வாழ்க்கை== |
==திரைப்பட வாழ்க்கை== |
||
| வரிசை 55: | வரிசை 54: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* {{IMDb name|id=3170829}} |
* {{IMDb name|id=3170829}} |
||
* {{Twitter|piaabajpai|Piaa Bajpai}} |
|||
==மேற்கோள்கள்== |
|||
{{reflist}} |
|||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:1989 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1989 பிறப்புகள்]] |
||
14:07, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பியா பஜ்பை | |
|---|---|
| பிறப்பு | சனவரி 6, 1989 எடவாஹ், உத்தர் பிரதேஷ், இந்தியா |
| பணி | நடிகை, விளம்பர நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2008–அறிமுகம் |
| உயரம் | 5 அடி 4 அங் (1.63 m) |
பியா பஜ்பை இவர் இந்திய நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.[1][2][3]
திரைப்பட வாழ்க்கை
பியா 2008ம் ஆண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் பொய் சொல்ல போறோம் என்ற தமிழ் நகைச்சுவைத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்த ஏகன் என்ற திரைப்படத்தில் நவ்தீப்பின் ஜோடியாக நடித்தார். 2010ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா என்ற திரைப்படத்தில் நடித்தார். கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்த கோ என்ற திரைப்படத்தில் ஜீவா, அஜ்மல் மற்றும் கார்த்திகா நாயர் இவர்களுடன் இணைந்து நடித்தார். 2012ம் ஆண்டு மாஸ்டர்ஸ் என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் அறிமுகமானார். 2013ம் ஆண்டு பச்க்பென்ச் ஸ்டுடென்ட் என்ற தெலுங்கு திரைப்படத்தில் மஹத் ராகவேந்திராவுடன் நடித்தார். 2014ம் ஆண்டு எக்ஸ் என்ற ஆங்கில திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2008 | பொய் சொல்ல போறோம் | அம்ரிதா | தமிழ் | |
| 2008 | ஏகன் | பூஜா | தமிழ் | |
| 2009 | நின்னு காளிசகா | பிந்து | தெலுங்கு | |
| 2010 | கோவா | ரோஷினி | தமிழ் | |
| 2010 | பலே பாண்டியா | வைஷ்ணவி | தமிழ் | |
| 2011 | கோ | சரஸ்வதி (சரோ) | தமிழ் | பரிந்துரை - சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது |
| 2012 | மாஸ்டர்ஸ் | தக்ஷ | மலையாளம் | |
| 2012 | சட்டம் ஒரு இருட்டறை | தமிழ் | ||
| 2013 | பச்க்பென்ச் ஸ்டுடென்ட் | தெலுங்கு | ||
| 2013 | தளம் | ஸ்ருதி | தெலுங்கு | |
| 2014 | கூட்டம் | ஸ்ருதி | தமிழ் | |
| 2014 | கேள்வி | மலையாளம் | படபிடிப்பில் | |
| 2014 | எக்ஸ் | ஆங்கிலம் | படபிடிப்பில் | |
| 2014 | நெருங்கி வா முத்தமிடாதே | தமிழ் | படபிடிப்பில் |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Rawal, Sugandha (28 March 2022). "Pia Bajpiee: Whether a series is set in rural or urban areas, people are shown throwing abuses, having sex or drinking". Hindustan Times. Archived from the original on 29 March 2022. Retrieved 29 March 2022.
- ↑ "Meet the real Babli". DNA India. 2010-12-02. Retrieved 2012-03-27.
- ↑ "Piaa goes on a promotional tour". Sify. 2010-02-16. Archived from the original on 2014-10-10. Retrieved 2012-03-27.