பிரபஞ்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>கி.மூர்த்தி அடையாளம்: Reverted |
||
வரிசை 1:
{{Infobox writer
| image = Prabanjan.jpg
| image_size =
வரிசை 5:
| caption =
| pseudonym = பிரபஞ்சன்
|
|
|
|
|
| occupation = எழுத்தாளர், திறனாய்வாளர்
| language = தமிழ்
வரிசை 29:
| portaldisp =
}}
'''பிரபஞ்சன்''' (''Prapanchan'', ஏப்ரல் 27, 1945 - திசம்பர் 21, 2018) ஒரு [[தமிழ்]] எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் [[1995]] ஆம் ஆண்டு, தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர்.<ref name="TNM">{{Cite news |url=https://www.thenewsminute.com/article/noted-tamil-writer-and-sahitya-akademi-awardee-prapanchan-passes-away-73-93743 |title=Noted Tamil writer and Sahitya Akademi awardee Prapanchan passes away at 73 |date=21 திசம்பர் 2018 |work=The News Minute |access-date=21 திசம்பர் 2018}}</ref>
==வாழ்க்கைக் குறிப்பு==
பிரபஞ்சன் பிறந்த ஊர் [[புதுச்சேரி]]. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம்.
புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு [[கரந்தை]] கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [[குமுதம்]], [[ஆனந்த விகடன்]] மற்றும் [[குங்குமம்]] ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 1961ல், இவரது முதல் [[சிறுகதை]] ''என்ன உலகமடா'' பரணி என்ற இதழில் வெளியானது. இவர் [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்தில்]] ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார்.
வரி 41 ⟶ 40:
இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. மூன்று மகன்கள் உள்ளனர். இவர் [[சென்னை]]யிலும் புதுச்சேரியிலும் வசித்து வந்தார்.<ref name="sahitya">[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil Tamil Sahitya Akademi Awards 1955-2007] {{Webarchive|url=https://web.archive.org/web/20100124032426/http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil |date=2010-01-24 }} [[சாகித்திய அகாதமி]] Official website.</ref><ref>{{cite web|title=Tamil translation of Malayalam travelogue launched|url=http://www.hindu.com/2010/01/04/stories/2010010459550500.htm|work=[[தி இந்து]]|accessdate=6 June 2010|archive-date=5 ஜனவரி 2010|archive-url=https://web.archive.org/web/20100105121429/http://www.hindu.com/2010/01/04/stories/2010010459550500.htm|url-status=dead}}</ref><ref>{{cite web|title=Prapanchan interview|url=http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=08120410&week=aug1204|work=Tamiloviam|accessdate=6 June 2010|language=Tamil}}</ref><ref>{{cite book|last=Kumar|first=Neelam|title=Our favourite Indian stories|year=2002|publisher=Jaico Publishing House|isbn=9788172249786|pages=xxii|url=http://books.google.com/books?id=HAYdHI1NJSUC&pg=PR22&lpg=PR22&dq=bhasha+parishad+prize+prapanchan&source=bl&ots=YR0NOqkFUY&sig=6fzFVRJpPmPFK9JHdQfPlhQlfE0&hl=en&ei=IyELTNKUJpH80wSnn9FQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CBcQ6AEwAA#v=onepage&q&f=false}}</ref><ref>{{cite web|last=[[எஸ். ராமகிருஷ்ணன்]]|title=பிரபஞ்சன் : எப்போதுமிருக்கும் நட்பு|url=http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=139|work=Uyirmmai|accessdate=6 June 2010|language=Tamil|archive-date=6 அக்டோபர் 2011|archive-url=https://web.archive.org/web/20111006205821/http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=139|url-status=dead}}</ref><ref>{{cite web|title=Prapanchan profile|url=http://www.uyirmmai.com/publications/AuthorDetails.aspx?aid=176|work=Uyirmmai|accessdate=6 June 2010|archive-date=8 ஜூன் 2010|archive-url=https://web.archive.org/web/20100608160208/http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=176|url-status=dead}}</ref><ref>{{cite web|title=Prapanchan Profile|url=http://www.tamilvu.org/courses/degree/p101/p1012/html/p1012551.htm|work=Tamil Virtual University|accessdate=6 June 2010}}</ref><ref>{{cite web|title=Prapanchan interview|url=http://www.nilacharal.com/tamil/interview/prabanjan_interview_320.asp|work=Nilacharal|accessdate=6 June 2010|language=Tamil|archive-date=12 ஜூலை 2007|archive-url=https://web.archive.org/web/20070712171255/http://www.nilacharal.com/tamil/interview/prabanjan_interview_320.asp|url-status=dead}}</ref>
==விருதுகள்==
*சாகித்திய அகாதமி விருது - ''வானம் வசப்படும்'' (1995)
*பாரதிய பாஷா பரிஷத் விருது
*கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - ''மகாநதி''
*இலக்கியச் சிந்தனை விருது - ''மானுடம் வெல்லும்''
*சி. பா. ஆதித்தனார் விருது - ''சந்தியா''
*தமிழக அரசின் பரிசு - ''நேற்று மனிதர்கள்''
*''தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்''
==எழுதிய நூல்கள்==
(முழுமையான பட்டியல் அல்ல)
===புதினங்கள்===
# எனக்குள் இருப்பவள்
# கண்ணீரால் காப்போம்
# காகித மனிதர்கள்
# காதலெனும் ஏணியிலே
# சந்தியா
# சுகபோகத்தீவுகள்
# பதவி
# பூக்கள் நாளையும் மலரும்
# பெண்மை வெல்க
# மகாநதி (ரங்கங்மாள் நினைவுப்பரிசு பெற்றது)
# மானுடம் வெல்லும்
# வானம் வசப்படும்
# அகல்யா நாடகம்
#
===வரலாறு ===
*''ஈரோடு தமிழர் உயிரோடு''
*''முதல் மழை துளி''
*மகாபாரத மாந்தர்கள்
== குறு நாவல்கள் ==
*''ஆண்களும் பெண்களும்''
===சிறுகதைத் தொகுப்புகள்===
# இருட்டு வாசல்
# ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
# திரை; பூஞ்சோலை பதிப்பகம், சென்னை; (திரை, பிறை, குழந்தைகள், அமரத்துவம், ஒரு நெகடிவ் அப்ரோச், பாதுகை, சிக்கி, கரியமுகம், உறை, ஆகஸ்டு - 15, சிறுமை கண்டு..., பப்பா, காக்கைச்சிறகு, ஏழைநாடும் ஒரு பரம ஏழையும்)
# நேற்று மனிதர்கள்
# பிரபஞ்சன் கதைகள்
# யாசுவின் அக்கா
# விட்டு விடுதலையாகி
# குயிலம்மை
=== சிறுகதைகள் ===
[http://www.sirukathaigal.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d/ பிரபஞ்சன் - சிறுகதைகள்]
===நாடகங்கள்===
*''முட்டை''
*''அகல்யா''
===கட்டுரைகள்===
*''மயிலிறகு குட்டி போட்டது''
*''அப்பாவின் வேஷ்டி''
*''தாழப்பறக்காத பரத்தையர் கொடி''
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
{{சாகித்திய அகாதமி விருது}}
{{authority control}}
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
| |||