பிஜோலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan |
No edit summary |
||
வரிசை 70:
== போக்குவரத்து இணைப்புகள் ==
[[உதயப்பூர்]] விமான நிலையம் பிஜோலியாவிலிருந்து 214 கி.மீ. தூரத்திலுள்ளது.
பிஜோலியா தேசிய நெடுஞ்சாலை எண் 27இல் அமைந்துள்ளது. உதயப்பூர், [[சித்தோர்கார்]] (105 கி.மீ), கோட்டா (69 கி.மீ), [[இந்தோர்]], [[நீமச்]] ஆகிய பகுதிகளுக்கு நேரடி பேருந்துகள் கிடைக்கின்றன .
உப்பர்மால் தொடர்வண்டி நிலையம் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள து. ஆனால் இதை அடைய போக்குவரத்து வசதி இல்லை. எனவே கோட்டா தொடர் வண்டி நிலையம், பூண்டி அல்லது மண்டல்கரில் ஏறலாம்.
== மேலும் காண்க ==
| |||