பிரேமலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | image = | caption = | director = கிரிஷ் ஏ. டி. | writer = கிரிஷ் ஏ. டி.<br>கிரன் ஜோஷி | producer = {{ubl|பகத் பாசில்|தில்லீஸ் போத்தன்|சியாம் புஷ்கரன்}} | starring = {{ub..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sivakosaran சிNo edit summary |
||
வரிசை 5:
| writer = கிரிஷ் ஏ. டி.<br>கிரன் ஜோஷி
| producer = {{ubl|[[பகத் பாசில்]]|தில்லீஸ் போத்தன்|சியாம் புஷ்கரன்}}
| starring = {{ubl|நஸ்லன் கே. கஃபூர்|மேத்யு தாமஸ்|
| cinematography = அஜ்மல் சாபு
| editing = ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்
வரிசை 18:
| gross = {{INR|115 கோடிகள்}}<ref>{{Cite web |date=2024-03-18 |title=ആറാമാഴ്ചയിലും ഞെട്ടിച്ച് പ്രേമലു, കേരളത്തില് ഞായാറാഴ്ച നേടിയത് വൻ തുക |url=https://www.asianetnews.com/entertainment-news/naslen-starrer-premalus-kerala-collection-report-out-hrk-saiwep?fbclid=IwAR1H8nkcVdLpk_g9kZJ74V4k_u1OVq2lU8rhlH_viyDGaCG90h1x2FtZjag |website=AsianetNews |language=ml}}</ref>
}}
'''பிரேமலு''' ( ''Premalu'' ) என்பது இயக்குநர் கிரிஷ் ஏ. டி. இணைந்து எழுதி இயக்கி மலையாள மொழியில் 2024 இல் வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்த படத்தில் நஸ்லன் கே. கஃபூர் மற்றும் [[மமிதா பைஜு]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.<ref>{{Cite news |date=2024-02-08 |title=EXCLUSIVE! Mamitha Baiju on 'Premalu': It's an adipoli padam; the character I play is similar to me in more ways than one |url=https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/exclusive-interview-with-mamitha-baiju-on-premalu-a-relatable-character-in-an-adipoli-padam/articleshow/107529798.cms?from=mdr |access-date=2024-02-09 |work=The Times of India |issn=0971-8257 |archive-date=9 February 2024 |archive-url=https://web.archive.org/web/20240209070846/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/exclusive-interview-with-mamitha-baiju-on-premalu-a-relatable-character-in-an-adipoli-padam/articleshow/107529798.cms?from=mdr |url-status=live }}</ref> சங்கீத் பிரதாப், சியாம் மோகன் எம். மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம் மற்றும் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடித்துள்ள்னர். விஷ்ணு விஜய் இசையமைத்த இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவையும் மற்றும் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
திரைப்படம் 9 பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்டது. இதன் கதை, இசை, நகைச்சுவை மற்றும் நடிகர்களின் நடிப்பிற்காக விமர்சகர்களிடமிருந்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.<ref>{{Cite news |date=21 February 2024 |title=Telugu Audience Embraces Malayalam Cinema As Premalu And Bramayugam Score Big Numbers |url=https://www.news18.com/movies/telugu-audience-embraces-malayalam-cinema-as-premalu-and-bramayugam-score-big-numbers-8787565.html |access-date=2024-02-09 |work=News 18 |language=en-IN |archive-date=21 February 2024 |archive-url=https://web.archive.org/web/20240221140253/https://www.news18.com/movies/telugu-audience-embraces-malayalam-cinema-as-premalu-and-bramayugam-score-big-numbers-8787565.html |url-status=live }}</ref> {{INRConvert|100|c}} ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், திரையரங்கில் ஒரு நல்ல வசூலைக் கொண்டிருந்தது. மேலும் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் (13 அமெரிக்க டாலர்) வசூலித்த ஐந்தாவது மலையாள படமாக மாறியது. இது தற்போது அனைத்து காலத்திலும் அதிக வசூல் செய்த ஐந்தாவது மலையாள படமாகும்.<ref>{{Cite web|url=https://www.news18.com/movies/s-s-karthikeya-to-distribute-telugu-version-of-premalu-in-theatres-know-release-date-8799525.html|title=S.S. Karthikeya To Distribute Telugu Version Of Premalu In Theatres; Know Release Date|date=2024-03-01|website=[[News18]]|language=en|access-date=2024-03-07}}</ref>[[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] மொழி பெயர்க்கப்பட்ட பதிப்பு 8 மார்ச் 2024 அன்று வெளியிடப்பட்டது.<ref name="P R CHIMUTURI"> {{cite web | last=Chimuturi | first=PR | title=‘Premalu’ Review: Hilarious ROM-COM Entertainer | website=LOKACHITRA.com | date=2024-03-07 | url=https://lokachitra.com/premalu-review-hilarious-rom-com-entertainer/ | access-date=2024-03-07}}</ref> தமிழில் பெயர்க்கப்பட்டு 15 மார்ச் 2024 அன்று வெளியானது.<ref>{{Cite web |date=2024-03-01 |title=S.S. Karthikeya To Distribute Telugu Version Of Premalu In Theatres; Know Release Date |url=https://www.news18.com/movies/s-s-karthikeya-to-distribute-telugu-version-of-premalu-in-theatres-know-release-date-8799525.html |access-date=2024-03-07 |website=[[News18]] |language=en}}</ref>
| |||