பீச்சாங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = பீச்சாங்கை | image = | director = அசோக் | producer = ஆர். எஸ். கார்த்திக் | writer = அசோக் | starring = ஆர். எஸ். கார்த்திக்<br>அஞ்சலி ராவ் (நடிகை)|அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி ஆதாரங்களும் மேற்கோள்களும்: clean up --பகுப்பு சேர்த்தல் (எம். எசு. பாசுகர்) using AWB
 
வரிசை 30: வரிசை 30:
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். எசு. பாசுகர் நடித்த திரைப்படங்கள்]]

06:42, 21 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

பீச்சாங்கை
இயக்கம்அசோக்
தயாரிப்புஆர். எஸ். கார்த்திக்
கதைஅசோக்
இசைபாலமுரளி பாலு
நடிப்புஆர். எஸ். கார்த்திக்
அஞ்சலி ராவ்
எம். எசு. பாசுகர்
விவேக் பிரசன்னா
கே. எஸ். ஜி. வெங்கடேஷ்
ஒளிப்பதிவுகௌதம் ராஜேந்திரன்
படத்தொகுப்புஜோமின் மேத்யூ
வெளியீடு15 சூன் 2017 (2017-06-15)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1 கோடி (2020 இல் நிகர மதிப்பு 1.0 crore or ஐஅ$1,20,000)

பீச்சாங்கை என்பது இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை அசோக் எழுதி இயக்கியிருந்தார்.

ஆர். எஸ். கார்த்திக், அஞ்சலி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் எம்.எசு. பாசுகர், விவேக் பிரசன்னா, சுருதி மேனன், அருண் என எண்ணற்றோர் நடித்திருந்தனர்.

படத்துக்கு கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்துக்கான இசையை பாலமுரளி பாலு அமைத்துள்ளார்.[1]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. தி இந்து நாழிதள் பீச்சாங்கை திரைப்பட விமர்சனம் 18 Jun 2017
"https://tamilar.wiki/w/index.php?title=பீச்சாங்கை&oldid=440435" இலிருந்து மீள்விக்கப்பட்டது