பீலா ராஜேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | honorific_prefix = | name = பீலா ராஜேஷ் | honorific_suffix = | native_name = | native_name_lang = | image = File:The Executive Director, Handloom Export Promotion Council, Ministry of Textiles, Govt. of India, Dr. Mrs. Beela Rajesh inaugura..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Chathirathan Chathirathan பக்கம் பீலா ராஜேஷ் என்பதை பீலா வெங்கடேசன் என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பில் திருத்தம் |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
#வழிமாற்று [[பீலா வெங்கடேசன்]] |
|||
{{Infobox person |
|||
| honorific_prefix = |
|||
| name = பீலா ராஜேஷ் |
|||
| honorific_suffix = |
|||
| native_name = |
|||
| native_name_lang = |
|||
| image = |
|||
File:The Executive Director, Handloom Export Promotion Council, Ministry of Textiles, Govt. of India, Dr. Mrs. Beela Rajesh inaugurating a Buyer Seller Meet.jpg <!-- just the name, without the File: or Image: prefix or enclosing [[brackets]] --> |
|||
| image_size = |
|||
| alt = |
|||
| caption = |
|||
| birth_name = |
|||
| birth_date ={{Birth date and age|1969|11|15}} |
|||
| birth_place = [[கொட்டிவாக்கம்]], [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]] |
|||
| disappeared_date = <!-- {{Disappeared date and age|YYYY|MM|DD|YYYY|MM|DD}} (disappeared date then birth date) --> |
|||
| disappeared_place = |
|||
| disappeared_status = |
|||
| death_date = <!-- {{Death date and age|YYYY|MM|DD|YYYY|MM|DD}} (death date then birth date) --> |
|||
| death_place = |
|||
| death_cause = |
|||
| body_discovered = |
|||
| resting_place = |
|||
| resting_place_coordinates = <!-- {{Coord|LAT|LONG|type:landmark|display=inline}} --> |
|||
| monuments = |
|||
| residence = |
|||
| nationality = [[இந்தியா|இந்தியர்]] |
|||
| other_names = |
|||
| ethnicity = <!-- Ethnicity should be supported with a citation from a reliable source --> |
|||
| citizenship = |
|||
| education = [[மருத்துவர்]], [[இந்திய ஆட்சிப் பணி|ஐஏஎஸ்]] |
|||
| alma_mater = |
|||
| occupation = [[மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு|தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர்]] (2019 முதல் 12 சூன் 2020 வரை)<ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-53024975|title=பீலா ராஜேஷ் மாற்றம்; தமிழக அரசின் சுகாதார துறை செயலராகும் ஜெ. ராதாகிருஷ்ணன்- பின்னணி என்ன?}}பிபிசி தமிழ் (சூன் 12, 2020)</ref> |
|||
| years_active = |
|||
| employer = |
|||
| organization = |
|||
| agent = |
|||
| known_for = |
|||
| notable_works = |
|||
| style = |
|||
| influences = |
|||
| influenced = |
|||
| home_town = |
|||
| salary = |
|||
| net_worth = <!-- Net worth should be supported with a citation from a reliable source --> |
|||
| height = <!-- {{height|m=}} --> |
|||
| weight = <!-- {{convert|weight in kg|kg|lb}} --> |
|||
| television = |
|||
| title = |
|||
| term = |
|||
| predecessor = |
|||
| successor = |
|||
| party = |
|||
| movement = |
|||
| opponents = |
|||
| boards = |
|||
| religion = <!-- Religion should be supported with a citation from a reliable source --> |
|||
| denomination = <!-- Denomination should be supported with a citation from a reliable source --> |
|||
| criminal_charge = <!-- Criminality parameters should be supported with citations from reliable sources --> |
|||
| criminal_penalty = |
|||
| criminal_status = |
|||
| spouse = [[ராஜேஸ் தாஸ்]] |
|||
| partner = |
|||
| children = பிங்கி, பிரீத்தி (மகள்கள்) |
|||
| parents = எல். என். வெங்கடேசன், [[ராணி வெங்கடேசன்]] |
|||
| relatives = |
|||
| callsign = |
|||
| awards = |
|||
| signature = |
|||
| signature_alt = |
|||
| signature_size = |
|||
| module = |
|||
| module2 = |
|||
| module3 = |
|||
| module4 = |
|||
| module5 = |
|||
| module6 = |
|||
| website = <!-- {{URL|Example.com}} --> |
|||
| footnotes = |
|||
| box_width = |
|||
}} |
|||
'''பீலா ராஜேஷ்''' (''Beela Rajesh'', பிறப்பு: [[நவம்பர் 15|15 நவம்பர்]] [[1969]]) என்பவர் ஒரு பெண் [[மருத்துவர்|மருத்துவரும்]], [[தமிழக அரசு|தமிழக அரசின்]] முன்னாள் [[மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு|சுகாதாரத்துறை செயலாளரும்]] ஆவார். இவர் [[இந்திய ஆட்சிப் பணி|இந்திய ஆட்சிப் பணியாளராகவும்]](ஐஏஎஸ்) இருந்துள்ளார்.<ref>{{cite web|url=https://www.thenewsminute.com/article/who-dr-beela-rajesh-and-how-she-handling-pandemic-tamil-nadu-122406|title=Who is Dr Beela Rajesh, and how is she handling the pandemic in Tamil Nadu?}}</ref> |
|||
== ஆரம்பகால வாழ்க்கை == |
|||
பீலா ராஜேஷ் நவம்பர் 15, 1969 ஆம் ஆண்டு [[சென்னை]]யில் உள்ள [[கொட்டிவாக்கம்|கொட்டிவாக்கத்தில்]] பிறந்தார். இவருடைய தந்தை எல். என். வெங்கடேசன், இவரது சொந்த ஊர் [[தூத்துக்குடி]] மாவட்டம் வாழையடி ஆகும். இவர் தமிழக [[காவல்துறையின் தலைமை இயக்குனர்|காவல்துறையின் தலைமை இயக்குனராக]] பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாய் [[ராணி வெங்கடேசன்]], இவரது சொந்த ஊர் [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்]] ஆகும். இவர் [[சாத்தான்குளம் (சட்டமன்றத் தொகுதி)|சாத்தான்குளம்]] தொகுதியின் முன்னாள் [[சட்டமன்ற உறுப்பினர்]] ஆவார்.<ref>{{cite web|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/congress-fields-ponnappa-nadars-grandson/article8515202.ece|title=Congress fields Ponnappa Nadar’s grandson}} தி இந்து (ஏப்ரல் 24, 2016)</ref> |
|||
== திருமண வாழ்க்கை == |
|||
பின்னர் [[ஒடிசா]] மாநிலத்தைச் சேர்ந்த [[ராஜேஸ் தாஸ்]] எனும் [[இந்தியக் காவல் பணி]] அதிகாரியை காதலித்து 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிங்கி, பிரீத்தி என இரண்டு மகள்கள் உள்ளனர்.<ref>{{cite web|url=https://www.vikatan.com/social-affairs/women/know-about-beela-rajesh-who-is-now-an-important-person-in-tn|title=தமிழகமே உற்றுநோக்கும் இந்த பீலா ராஜேஷ் யார்?}} விகடன் (ஏப்ரல் 03, 2020)</ref><ref>[https://tamil.samayam.com/latest-news/state-news/who-is-beela-rajesh-and-her-family-background/articleshow/75004427.cms?story=4 பீலா ராஜேஷ்]</ref><ref>[https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/beela-rajesh-husband-rajesh-das-adgp-law-and-order-appointed-qhilkv பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ்தாஸுக்கு முக்கியப் பதவி]</ref> |
|||
== கல்வி == |
|||
இவர் [[மதராசு மருத்துவக் கல்லூரி]]யில், [[மருத்துவம்]] பயின்றார். அதன் பிறகு, [[இந்திய ஆட்சிப் பணி|இந்திய ஆட்சிப் பணியாளராக]] இருந்தார். அரசுத்துறைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். |
|||
== அரசுத்துறை பொறுப்புகள் == |
|||
தமிழகத்தில் [[செங்கல்பட்டு]] துணை ஆட்சியாராக இருந்துள்ளார். மீன்வளத்துறையின் திட்ட இயக்குனராக இருந்துள்ளார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக பணியாற்றியுள்ளார். [[இந்திய அரசு]] ஜவுளி அமைச்சகத்தில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குனராக பணியாற்றியுள்ளார். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் [[மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு|தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக]] நியமனம் செய்யப்பட்டார். [[தமிழ்நாடு|தமிழகத்தில்]], [[கொரோனாவைரசு|கொரானா தொற்று]] |
|||
தொடர்பான, இவரது சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மக்களை கவர்ந்தது.<ref>{{cite web|url=https://tamil.indianexpress.com/tamilnadu/who-is-beela-rajesh-ias-secretary-health-and-family-welfare-government-of-tamil-nadu-181961/|title=சர்ச்சை பாதி; பாராட்டு மீதி: யார் இந்த பீலா ராஜேஷ் ஐஏஎஸ்?}} [[இந்தியன் எக்சுபிரசு]] தமிழ்</ref> |
|||
== மேற்கோள்கள் == |
|||
{{Reflist}} |
|||
== புற இணைப்புகள் == |
|||
*{{Twitter|drbeelaias}} |
|||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
|||
[[பகுப்பு:1969 பிறப்புகள்]] |
|||
[[பகுப்பு:இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்]] |
|||
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு அதிகாரிகள்]] |
|||
04:57, 25 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
வழிமாற்று: