பீலி சிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"பீலி சிவம் (5 சூலை 1938 - 25 செப்டம்பர் 2017) தமிழ்த் திரைப்பட நடிகராவார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/latest-news/2017/sep/25/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
No edit summary
 
வரிசை 1:
{{Infobox person
[[பீலி சிவம்]] (5 சூலை 1938 - 25 செப்டம்பர் 2017) தமிழ்த் திரைப்பட நடிகராவார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/latest-news/2017/sep/25/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2779557.html| title=பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார்| publisher=தினமணி|date=25 செப்டம்பர் 2017| accessdate=26 செப்டம்பர் 2017}}</ref> திரைத்துறையிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் சுமார் 60 ஆண்டுகள் நடித்தவர். நாடகத்துறையின் சிறந்த நடிகராக தமிழக அரசின் [[கலைமாமணி விருது|கலைமாமணி விருதினை]] 1995 ஆம் ஆண்டு பெற்றார்.
| name = பீலி சிவம்
| birth_name = பி. எல். சிவனப்பன்
| birth_date = 5 சூலை 1938
| birth_place = [[ஈரோடு]] தமிழ்நாடு, இந்தியா
| death_date = 25 செப்டம்பர் 2017 <br>(aged 79)
| death_place = [[வேலூர்]], [[தமிழ்நாடு]], இந்தியா
| occupation = திரைப்பட நடிகர், தொலைக்காட்சி நடிகர், நாடக நடிகர்
| years_active = 1958–2017
}}
'''பீலி சிவம்''' என்ற மேடைப் பெயரால் அறியப்படும் '''பி. எல். சிவனப்பன்''' (5 சூலை 1938 - 25 செப்டம்பர் 2017) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/latest-news/2017/sep/25/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2779557.html| title=பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார்| publisher=தினமணி|date=25 செப்டம்பர் 2017| accessdate=26 செப்டம்பர் 2017}}</ref> இவர் 1958 முதல் 2017 வரை சுமார் 400 தமிழ் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். [[முகமது பின் துக்ளக் (திரைப்படம்)|முகம்மது பின் துக்ளக்]] (1971) [[மல்லிகைப் பூ (திரைப்படம்)|மல்லிகைப் பூ]] (1973), [[தூரத்து இடிமுழக்கம்]] (1980), [[பொய் சாட்சி]] (1982), [[முந்தானை முடிச்சு]] (1983), [[இமைகள் (திரைப்படம்)|இமைகள்]] (1983), [[அழகன் (திரைப்படம்)|அழகன்]] (1991), [[எஜமான்]] (1993), உள்ளிட்டப் பல படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். நாடகத்துறையின் சிறந்த நடிகராக தமிழக அரசின் [[கலைமாமணி விருது|கலைமாமணி விருதினை]] 1995 ஆம் ஆண்டு பெற்றார்.
 
== துவக்ககால வாழ்க்கை ==
== திரைப்படத்துறைப் பங்களிப்புகள் ==
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் பண்ணாரிக்கு அருகிலுள்ள புதுப்பீர்கடவு என்ற சிற்றூரில் பிறந்த சிவனப்பனுக்கு, சிறு வயதிலேயே நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. பின்னர், புரட்சித் தலைவர் எம். ஜி. இராமச்சந்திரன் நாடகங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ​​பின்னர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் நடித்தார். திரைப்பட ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பீலி சிவம் தமிழ் நாடகத்துறையிலிருந்து வந்த நடிகர்கள் தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.<ref>{{Cite web|url=https://antrukandamugam.wordpress.com/2015/03/01/beeli-sivam|title=Andru Kanda Mugham – Tamil News|date=2015-03-01|website=antrukandamugam.wordpress.com|access-date=2020-01-23}}</ref>
[[இமைகள் (திரைப்படம்) | இமைகள்]], [[தூரத்து இடிமுழக்கம்]], [[அபிமன்யு (திரைப்படம்) | அபிமன்யு]], [[தங்க பாப்பா]], [[முகமது பின் துக்ளக் (திரைப்படம்) | முகமது பின் துக்ளக்]], [[விருதகிரி]], [[அழகன் (திரைப்படம்) | அழகன்]], [[முதல் வசந்தம்]], [[மனசுக்கேத்த மகராசா]], ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.<ref>{{cite web | url=http://www.vikatan.com/news/cinema/103290-tamil-actor-peeli-sivam-was-no-more.html| title=தமிழ் சினிமா மூத்த நடிகர் பீலி சிவம் காலமானார்..!| publisher=விகடன்|date=25 செப்டம்பர் 2017| accessdate=26 செப்டம்பர் 2017}}</ref>
 
== திரைப்படங்கள் ==
200இக்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராகவும், எதிர்மறைப் பாத்திரங்கள், குணச்சித்திர வேடங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார். விஜயகாந்துடன் இணைந்து [[தூரத்து இடிமுழக்கம்]] படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இவர், [[சோ ராமசாமி|சோ]]வின் [[முகமது பின் துக்ளக் (திரைப்படம்)|முகம்மது பின் துக்ளக்]] மற்றும் [[கே. பாக்யராஜ்]] [[பொய் சாட்சி]], [[முந்தானை முடிச்சு]] ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இவர் ஏராளமான தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். இவர் விஜயகாந்துடன் [[கேப்டன் பிரபாகரன்]], [[நெஞ்சில் துணிவிருந்தால்]], [[பெரிய மருது (திரைப்படம்)|பெரிய மருது]] படத்திலும், அவர் முதன் முதலில் இயக்கிய [[விருதகிரி (திரைப்படம்)|விருதகிரி]] உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.<ref>{{cite web | url=http://www.vikatan.com/news/cinema/103290-tamil-actor-peeli-sivam-was-no-more.html| title=தமிழ் சினிமா மூத்த நடிகர் பீலி சிவம் காலமானார்..!| publisher=விகடன்|date=25 செப்டம்பர் 2017| accessdate=26 செப்டம்பர் 2017}}</ref>
 
== மறைவு ==
25 செப்டம்பர் 2017 அன்று உடல்நலக் குறைவு காரணமாக தனது 79 ஆவது அகவையில் மதுரையில் காலமானார்.
 
== திரைப்படவியல் ==
''இது பகுதி திரைப்படவியலாகும். நீங்கள் இதை விரிவாக்கலாம்..''
;திரைப்படங்கள்
 
=== 1970கள் ===
{| class="wikitable sortable"
|+
!ஆண்டு
!படம்
!பாத்திரம்
!குறிப்புகள்
|-
|1970
|''[[எதிரொலி (திரைப்படம்)|எதிரொலி]]''
|மருத்துவர்
|திரைப்படத்தில் அறிமுகம்
|-
|1971
|''[[முகமது பின் துக்ளக் (திரைப்படம்)|முகமது பின் துக்ளக்]]''
|[[இப்னு பதூதா]]/ராகவன்
|
|-
|1973
|''[[மல்லிகைப் பூ (திரைப்படம்)|மல்லிகைப் பூ]]'' || ||
|-
|1973
|''[[தெய்வாம்சம்]]''
|தோழிற்சங்கத் தலைவர் ||
|-
|1974
|''[[நேற்று இன்று நாளை (1974 திரைப்படம்)|நேற்று இன்று நாளை]]''
|
|
|-
|1974
|''[[சிரித்து வாழ வேண்டும்]]''
|லஞ்ச ஒழிப்பு அதிகாரி
|
|-
|1975
|''[[நினைத்ததை முடிப்பவன்]]'
|மூத்த காவல் அதிகாரி
|
|-
|1975
|''[[இதயக்கனி]]''
|
|
|-
|1975
|''[[எடுப்பார் கைப்பிள்ளை]]''
|
|
|-
|1975
|''[[நாளை நமதே]]''
|
|
|-
|1976
|''[[நீதிக்கு தலைவணங்கு]]''
|
|
|-
|1976
|''[[துணிவே துணை]]''
|தொடர்வண்டி நிலைய அதிகாரி
|
|-
|1976
|''[[மோகம் முப்பது வருஷம்]]''
|விமளாவின் கணவர்
|
|-
|1976
|''[[குமார விஜயம்]]''
|
|
|-
|1977
|''[[நவரத்தினம் (திரைப்படம்)|நவரத்தினம்]]''
|
|
|-
|1977
|''[[இன்றுபோல் என்றும் வாழ்க]]''
|
|
|-
|1977
|''[[ஸ்ரீ கிருஷ்ண லீலா (1977 திரைப்படம்)|ஸ்ரீ கிருஷ்ண லீலா]]''
|
|
|-
|1978
|''[[சங்கர் சலீம் சைமன்]]''
|ரசாக் பாய்
|
|-
| 1979
| ''[[வீட்டுக்கு வீடு வாசப்படி]]''
|
|
|}
 
=== 1980கள் ===
{| class="wikitable sortable"
|+
!ஆண்டு
!படம்
!பாத்திரம்
!குறிப்புகள்
|-
|1980
|''[[தூரத்து இடிமுழக்கம்]]''
|மாரி
|
|-
|1980
|''[[ரிஷிமூலம்]]''
|
|
|-
|1981
|''அனிச்சமலர்''
|
|
|-
|1981
|''[[நெஞ்சில் துணிவிருந்தால்]]''
|
|
|-
|1981
|''[[கரையெல்லாம் செண்பகப்பூ]]''
|காவல் ஆய்வாளர்
|
|-
|1982
|''[[ஹிட்லர் உமாநாத்]]''
|
|
|-
|1982
|''[[பொய் சாட்சி]]''
|முருகப்பன்
|
|-
|1983
|''[[முந்தானை முடிச்சு]]''
|மருத்துவர்
|
|-
|1983
|''[[இமைகள் (திரைப்படம்)|இமைகள்]]''
|
|
|-
|1983
|''[[சமயபுரத்தாளே சாட்சி]]''
|
|
|-
|1984
|''[[நான் மகான் அல்ல (1984 திரைப்படம்)|நான் மகான் அல்ல]]''
|கோபிநாத்
|
|-
|1984
|''[[நன்றி (திரைப்படம்)|நன்றி]]''
|
|
|-
|1984
|''[[நினைவுகள்]]''
|
|
|-
|1985
|''[[பிள்ளைநிலா]]''
|
|
|-
|1985
|''[[ஸ்ரீ ராகவேந்திரா (1985 திரைப்படம்)|ஸ்ரீ ராகவேந்திரா]]''
|
|
|-
|1986
|''[[முதல் வசந்தம்]]''
|
|
|-
|1987
|''[[சின்னக்குயில் பாடுது]]''
|
|
|-
|1988
|''[[பார்த்தால் பசு]]''
|
|
|-
|1988
|''[[ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்]]''
|முத்து
|
|-
|1989
|''[[மனசுக்கேத்த மகராசா]]''
|
|
|}
 
=== 1990கள் ===
{| class="wikitable sortable"
|+
!ஆண்டு
!படம்
!பாத்திரம்
!குறிப்புகள்
|-
|1990
|''[[புலன் விசாரணை (திரைப்படம்)|புலன் விசாரணை]]''
|சிவகுரு
|
|-
|1991
|''[[கேப்டன் பிரபாகரன்]]''
|ராஜா
|
|-
|1991
|''[[அழகன் (திரைப்படம்)|அழகன்]]''
|
|
|-
| 1992
| ''[[சிங்கார வேலன் (திரைப்படம்)|சிங்கார வேலன்]]''
| ஆய்வாளர்
|
|-
|1992
|''[[நாடோடிப் பாட்டுக்காரன்]]''
|
|
|-
|1992
|''[[எல்லைச்சாமி]]''
|
|
|-
|1993
|''[[இதய நாயகன்]]''
|
|
|-
|1993
|''[[தங்க பாப்பா]]''
|வழக்கறிஞர்
|
|-
|1993
|''[[ராஜதுரை (திரைப்படம்)|ராஜதுரை]]''
|
|
|-
|1994
|''[[சிந்துநதிப் பூ]]''
|
|
|-
|1994
|''[[இளைஞர் அணி (திரைப்படம்)|இளைஞர் அணி]]''
|
|
|-
|1994
|''[[வீரமணி (திரைப்படம்)|வீரமணி]]''
|
|
|-
|1994
|''[[பெரிய மருது (திரைப்படம்)|பெரிய மருது]]''
|காவல் ஆய்வாளர்
|
|-
|1995
|''[[கருப்பு நிலா]]''
|
|
|-
|1995
|''[[காந்தி பிறந்த மண்]]''
|
|
|-
|1996
|''[[வெற்றி விநாயகர்]]''
|[[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]]/தேவேந்திரன்
|
|-
|1996
|''[[ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே]]''
|காவல் ஆய்வளர்
|
|-
|1996
|''[[தாயகம் (திரைப்படம்)|தாயகம்]]''
|சக்திவேலின் தந்தை
|
|-
|1997
|''[[அபிமன்யு (1997 திரைப்படம்)|அபிமன்யு]]''
|
|
|-
|1997
|''[[கங்கா கௌரி (1997 திரைப்படம்)|கங்கா கௌரி]]''
|
|
|-
|1997
|''[[பாசமுள்ள பாண்டியரே]]''
|
|
|-
|1999
|''[[தினமும் என்னை கவனி]]''
|
|
|-
|1999
|''[[முகம் (1999 திரைப்படம்)|முகம்]]''
|
|
|-
|}
 
=== 2000கள் ===
{| class="wikitable sortable"
|+
!ஆண்டு
!படம்
!பாத்திரம்
!குறிப்புகள்
|-
|2000
|''[[வல்லரசு (திரைப்படம்)|வல்லரசு]]''
|காவல் ஆணையர்
|
|-
|2002
|''[[ஏழுமலை (திரைப்படம்)|ஏழுமலை]]''
|லட்சுமி மற்றும் சந்தியாவின் தந்தை
|
|-
|2003
|''[[ஆஞ்சநேயா]]''
|கல்வித் துறை அலுவலர்
|
|-
|2004
|''[[கம்பீரம்]]''
|
|
|-
|2006
|''[[தர்மபுரி (திரைப்படம்)|தர்மபுரி]]''
|பள்ளி ஆசிரியர்
|
|-
|2008
|''எழுதியதாரடி''
|தேவியின் தந்தை
|
|-
|}
 
===2010கள்===
{| class="wikitable sortable"
|+
!ஆண்டு
!படம்
!பாத்திரம்
!குறிப்புகள்
|-
|2010
|''[[விருதகிரி (திரைப்படம்)|விருதகிரி]]''
|விருதகிரியின் தந்தை
|கடைசி படம்
|}
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/பீலி_சிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது