புகுபதிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
{{விக்சனரி}}
[[File:
[[கணினியியல்|கணினியலில்]] '''புகுபதிகை''' (உள்நுழைதல், உட்புகுதல், ''Log in'' அல்லது ''Sign in'') என்பது ஒரு பயனர் [[கணினி]] அமைப்பைத் தனது சொந்தப் பணிக்காகத் தனது சொந்த விவரங்களைக் கொடுத்து தன் பணிக்காக எடுத்துக் கொள்வதாகும்.
தனக்கு வேண்டிய தகவல்களைப் பெற்ற பின் (பார்த்த பின்/ அணுகிய பின்/ எடுத்த பின்/ பதிவிறக்கிய பின்/ பதிவேற்றிய பின்) அக்கணினி அமைப்பை விட்டு வெளியேற '''[[விடுபதிகை]]''' (வெளியேறல், ''Log out'', ''Sign out'') என்னும் செயல் உதவுகிறது. கணினி மேலும் நமக்குத் தேவையில்லாத போது நாம் விடுபதிகை செய்தால் நமது அமர்விலிருந்து (Session) கணினி விடுபடும்.<ref>{{cite web|title=Detail and definition of ''login'' and ''logging in''|url=http://www.linfo.org/login_def.html|website=[[Linux Foundation|The Linux Information Project]]|access-date=1 January 2014|archive-date=25 December 2019|archive-url=https://web.archive.org/web/20191225010620/http://www.linfo.org/login_def.html|url-status=live}}</ref><ref>{{cite web|title=Definition of ''login''|url=http://www.oxforddictionaries.com/definition/english/login|url-status=dead|archive-url=https://archive.today/20140207023500/http://www.oxforddictionaries.com/definition/english/login|archive-date=7 February 2014|website=[[Oxford Dictionaries (website)|Oxford Dictionaries]]|access-date=8 February 2014}}.</ref><ref>{{cite web|date=30 April 2013|title=Apple Style Guide|url=https://help.apple.com/asg/mac/2013/ASG_2013.pdf|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20150217214323/https://help.apple.com/asg/mac/2013/ASG_2013.pdf|archive-date=17 February 2015|website=[[Apple Inc.|Apple]]|access-date=17 May 2015|page=96 & 97}}</ref>
| |||