புத்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 3:
{{Infobox settlement
|official_name = புத்தளம்
|native_name = Puttalam
|image_flag =
வரி 15 ⟶ 14:
|subdivision_type1= மாகாணம்
|subdivision_name1= [[வடமேல் மாகாணம், இலங்கை|வடமேற்கு]]
|leader_title =
|leader_name =
வரி 52 ⟶ 50:
'''புத்தளம்''' ([[ஆங்கிலம்]]: ''Puttalam'', {{lang-si|පුත්තලම}}) [[இலங்கை]]யின் மேற்குக் கடற்கரையை அண்டியுள்ள ஒரு [[நகரம்]] ஆகும். இது [[வடமேல் மாகாணம், இலங்கை|வடமேல்]] மாகாணத்தில் நகர சபை ஆட்சிக்கு உட்பட்டு அமைந்துள்ளது. இது அதே பெயரையுடைய [[புத்தளம் மாவட்டம்|புத்தளம் மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும்.
[[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வடக்கு நோக்கி 130 வது [[கி.மீ.|கி.மீ]] (81 [[மைல்]]) தூரத்தில் கடல் [[புத்தளம் கடல் நீரேரி|நீரேரியைத்]] தொட்டவாறு காட்சி தரும் நகரம் புத்தளம். கல்பிட்டி நகரையும் புத்தளம் நகரையும் இணைத்து 28 கி.மீ (17 மைல்) நீண்டு கிடக்கும் கடல்நீர் ஏரி புத்தளம் நகரை அண்மித்ததாகத்தான் தனது இறுதி எல்லையைப் பூர்த்தி செய்கிறது. புத்தளம் நகரிற்கும், [[கல்பிட்டி]]க்கும் இன்னும் பல கிராமங்களுக்கும் உயிரோட்டமான அழகைத் தருவதில் இக்கடல் நீர் ஏரிக்கு
இன்று புத்தளம், கல்பிட்டி இரண்டும் முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கடலோர நகரங்களாகவும், வர்த்தக நகரங்களாகவுமே தலைநிமிர்ந்து நிற்கின்றன. சிறிய, பெரிய அளவில் பலநூறு கிராமங்கள் ஒன்றிணைந்து கைத்தொழில், கல்வி, வர்த்தகம், மீன்பிடி, உப்பு உற்பத்தி, இறால் பண்ணை என்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இந்த மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்கேற்றுவருகின்றன.
==வரலாறு==
14ம் நூற்றாண்டில் இங்கு கால் பதித்த [[இப்னு பதூதா]] இந்நகரை "பத்தாளா” என்று குறிப்பிட்டுள்ளார்.<ref name="Dunn">{{cite book | url=http://books.google.com.au/books?id=ZF2spo9BKacC&pg=PA242&lpg=PA242&dq=battala+ibn+battuta&source=bl&ots=W88XDHbRYX&sig=LDY1xqMFuMdVq06HZjxqhlJ9zlY&hl=en&sa=X&ei=CbhmVMeGA6X5mAWU6YCYBA&ved=0CCIQ6AEwAA#v=onepage&q=battala%20ibn%20battuta&f=false | title=The Adventures of Ibn Battuta, a Muslim Traveller of the Fourteenth Century | publisher=University of California Press | author=Dunn, Ross E. | year=1986 | pages=242}}</ref> ‘புத்தளம்’ என்றோ அதற்கு கிட்டிய மற்றொரு பெயரிலோ இது அழைக்கப்பட்டதற்கும், அது ஒரு சுறுசுறுப்பான கடல் வணிக நகராக இருந்ததற்கும் முசுலிம் ‘சுல்தான்’ ஒருவர் அதை ஆட்சி செய்து கொண்டிருந்தான் என்பதற்கும் இபுனு பதூதாவின் ‘இரேகிலா’ (تحفة النظار في غرائب الأمصار وعجائب الأسفار) எனும் பிரயாணக்குறிப்பில் கூறப்பட்டுள்ளன.<ref>{{Cite web |url=http://www.myislandlanka.com/index.php?option=com_content&view=article&id=108:pitstop-in-puttalam&catid=80&Itemid=459 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-08-28 |archive-date=2016-09-12 |archive-url=https://web.archive.org/web/20160912151033/http://myislandlanka.com/index.php?option=com_content&view=article&id=108:pitstop-in-puttalam&catid=80&Itemid=459 |url-status=dead }}</ref>
இலங்கையில் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முதல்வராக இருந்த [[விசயன் (இலங்கை அரசன்)|விசயன்]] மற்றும் அவனுடைய சகாக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திறங்கியது புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள [[தாமிரபரணி (இலங்கை)|தம்ப பன்னி]] பிரதேசத்திலேயேயாகும். மேலும் விசயன் அரசனாவதற்கு உதவிபுரிந்ததாக கூறப்படும் குவேனி என்பவளின் இருப்பிடமும் இப்பிரதேசத்திலேயே இருந்துள்ளது. பிற்காலத்தில் விசய அரசர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 'புத்தகச்சான' எனும் இளவரசியை திருமணம் செய்ததால் அங்கிருந்து சென்ற குவேணி தோணிகல எனும் பிரதேசத்தில் வாழ்ந்ததாக கதைகளில் கூறப்படுகின்றது. இப் பிரதேசத்திலேயே இலங்கையின் மிக நீண்ட கல் வெட்டும் காணப்படுகின்றது. இது புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.<ref>{{citeweb|title=Puttalam District Secretariate|url=http://www.puttalam.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=4&Itemid=17&lang=ta&limitstart=1}}</ref>
| |||