புரூசு லீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox Prime Minister | name = புரூஸ் லீ<br />Bruce Lee<br /> | image = Bruce Lee - son.jpg | order = நடிகர் | birth_date = {{birth date|1940|நவம்பர்|27|df=y}} | birth_place = சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, {{USA}} | death_date =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →ஆரம்பகால வாழ்க்கை: clean up, replaced: இவரது பெற்றோர் → இவரின் பெற்றோர் using AWB |
||
வரிசை 27:
== ஆரம்பகால வாழ்க்கை ==
புரூஸ் லீ [[நவம்பர் 27]], [[1940]] இல் [[சான் பிரான்சிஸ்கோ]], சீன நகரில் உள்ள ஒரு [[மருத்துவமனை|மருத்துவமனையில்]] பிறந்தார். சீன [[சோதிடம்|சோதிடத்தின்]] படி இவர் பிறந்த ஆண்டு மற்றும் நேரம் ஆகிய இரண்டும் [[டிராகன் (சீன சோதிடம்)]] ஆகும். அவர்களின் [[மரபு]] படி இது வலிமையான சகுனமாகப் பார்க்கபப்டுகிறது<ref name="bruceleefoundation biography">{{cite web|url=http://www.bruceleefoundation.com/index.cfm/page/About-Bruce-Lee/pid/10378|title=Biography|publisher=Bruce Lee Foundation|accessdate=June 7, 2010|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20100822035902/http://www.bruceleefoundation.com/index.cfm/page/About-Bruce-Lee/pid/10378|archivedate=August 22, 2010|df=}}</ref>. புரூஸ் லீ மற்றும்
புரூஸ் லீயின் [[தந்தை]] லீ ஹோய் சுன் [[ஹான் சீனர்]], [[தாய்]] கிரேச் ஹோ , பறங்கியர் மரபைச் சேர்ந்தவர்<ref>Description of the parent's racial makeup as described by Robert Lee at minute mark 3:35 in the cable television documentary, ''First Families: Bruce Lee'', which premiered on Fox Family on October 26, 1999.</ref>.கிரேஸ் , ஹோ கோம் தாங் மற்றும் சர் ராபர்ட் ஹோ தங் தம்பதியின் தத்து எடுத்த குழந்தை ஆவார். இவர்கள் இருவரும் [[ஆங்காங்|ஆங்காங்கின்]] குறிப்பிடத் தகுந்த [[தொழில் முனைவோர்]], மற்றும் [[வள்ளல்]] ஆவர்.<ref name="People's Republic of China">{{cite web|url=http://www.lcsd.gov.hk/ce/Museum/Monument/form/147meeting/AAB-46%20Annex%20B.pdf|title=Kom Tong Hall at 7 Castle Road, Mid-levels, Hong Kong|publisher=People's Republic of China|accessdate=September 12, 2010|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20110612034159/http://www.lcsd.gov.hk/ce/Museum/Monument/form/147meeting/AAB-46%20Annex%20B.pdf|archivedate=June 12, 2011|df=}}</ref> புரூஸ் லீயின் பெற்றோருக்கு பெபே லீ, ஆக்னஸ் லீ, பீட்டர் லீ, புரூஸ் லீ, ராபர்ட் லீ ஆகிய ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவர்களில் புரூஸ் லீ நான்காவதாகப் பிறந்தார்.
==பெற்றோர்==
புரூசின் பெற்றோர் பற்றிய குறிப்புகள் தெளிவாக இல்லை. லிண்டா லீ, தனது 1989 ஆம் ஆண்டு எழுதிய ''தி ப்ரூஸ் லீ ஸ்டோரி'', என்ற சுயசரிதையில் லீயின் தாயார் கிரேசுக்கு ஒரு ஜெர்மன் தந்தை இருந்ததாகவும், அவர் கத்தோலிக்கராக இருந்ததாகவும் கூறுகிறார்.<ref name="harvnb|Lee|1989">{{Harvnb|Lee|1989|}}</ref> 1994 ஆம் ஆண்டு புரூஸ் தாமஸ் என்பவர் எழுதிய ''புரூஸ் லீ: ஃபைட்டிங் ஸ்பிரிட் என்ற சுயசரிதையில்'', கிரேஸுக்கு ஒரு சீனத் தாயும் ஒரு ஜெர்மன் தந்தையும் இருந்ததாகக் கூறுகிறார்.<ref name="Russo">{{Cite news|last=Russo|first=Charles|title=Was Bruce Lee of English Descent?|url=http://fightland.vice.com/blog/was-bruce-lee-of-english-descent|location=}}</ref> லீயின் உறவினர் எரிக் பீட்டர் ஹோ, தான் 2010 ஆம் ஆண்டு எழுதிய ''ட்ரேசிங் மை சில்ட்ரன்ஸ் லினேஜ் என்ற'' புத்தகத்தில், கிரேசுக்கு [[சாங்காய்|சாங்காயில்]] சியுங் கிங்-பாவம் என்ற யூரேசியப் பெண்ணுக்குப் பிறந்தார் என்று கூறுகிறார். எரிக் பீட்டர் ஹோ, கிரேசு ஒரு கலப்பு இனம் சாங்காயின பெண்ணின் மகள் என்றும்
=== பெயர்கள் ===
வரிசை 43:
தனது18 வயதில் லீ அமெரிக்கா திரும்பினார். பல மாதங்கள் சான் பிரான்சிஸ்கோவில் வாழ்ந்த பின்னர், அவர் தனது உயர்நிலைப் பள்ளி கல்வியைத் தொடர 1959 இல் [[சியாட்டில்|சியாட்டலுக்கு]] குடிபெயர்ந்தார், அங்கு அவர் ரூபி சோவுக்காக உணவகத்தில் நேரடி பணியாளராக பணியாற்றினார்.
சோவின் கணவர் லீயின் தந்தையின் சக ஊழியராகவும் நண்பராகவும் இருந்தார். லீயின்
மார்ச் 1961 இல், லீ [[வாஷிங்டன் பல்கலைக்கழகம்|வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்தார். அங்கு நாடக கலைகள், தத்துவம், உளவியல் மற்றும் பல்வேறு பாடங்களைப் பயின்றார்.<ref>{{Harvnb|Little|2001}}</ref><ref>{{Harvnb|Thomas|1994}}</ref> லீயும் பலரும் கூறியிருந்தாலும், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் பத்திரிக்கை வெளியீட்டில் 1999 ஆம் ஆண்டின் ஒரு கட்டுரையின் படி லீ க்கு மிகவும் முக்கியமானது தத்துவத்தை விட நாடகமாகும்.<ref>{{Cite web|url=http://www.washington.edu/alumni/columns/dec99/j_o.html|title=U. of Washington alumni records|publisher=Washington.edu|access-date=January 22, 2010}}</ref> அவர் தனது வருங்கால மனைவி ஆசிரியர் பயிற்சி படிக்கும் சக மாணவியான லிண்டா எமெரியை சந்தித்தார், அவர்கள் 1964 ஆகஸ்டில் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியருக்கு பிராண்டன் (1965-1993) மற்றும் ஷானன் லீ (பிறப்பு 1969) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தது
வரிசை 55:
{{Reflist}}
== வெளி
{{commonscat|Bruce_Lee|புரூஸ் லீ}}
{{IMDb name|45|Bruce Lee}}
| |||