புறநானூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{சங்க இலக்கியங்கள்}} '''புறநானூறு''' என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>A.Muthamizhrajan |
||
வரிசை 3:
== பாடியவர்கள் ==
== நூல் அமைப்பு ==
இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் [[மூவேந்தர்|முடிமன்னர் மூவர்]], அடுத்து [[குறுநில
===கடவுள் வாழ்த்து===
இந்நூலுக்கு [[பாரதம் பாடிய பெருந்தேவனார்|பாரதம் பாடிய பெருந்தேவனாரின்]] ''கண்ணி கார்நறுங் கொன்றை'' என்ற பாடல் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது <ref>{{cite web|url=https://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0057.html|title=புறநானூறு - Project' Madurai}}</ref>
== புறப்பொருள் ==
வரி 61 ⟶ 63:
== மொழிபெயர்ப்புகள் ==
பேராசிரியர் [[ஜோர்ஜ் எல்.ஹார்ட்|யோர்ச். எல். அகார்ட்]] என்பவரால் புறநானூறு ''The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru'' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் (1999) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<br />
[[ஜி. யு. போப்|ஜி.யு.போப்]]
== பதிப்பு வரலாறு ==
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் [[உ. வே. சாமிநாதையர்]] 1894-ஆம் ஆண்டு பழைய உரையோடு ('''முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே பழைய உரை கிடைத்துள்ளது''') நூல் முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.<ref>சங்க இலக்கியப் பதிப்புரைகள், பாரதி புத்தகாலயம், பக்கம் 24</ref>
==இவற்றையும் பார்க்கவும்==
வரி 71 ⟶ 73:
*[[புறநானூற்றுப் புலவர்கள்]]
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளியிணைப்புகள்==
*[http://www.sangathamizh.com/8thokai/8thokai-purananooru-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81.html புறநானூறு நூல் உரை - எட்டுத்தொகை நூல்கள்]
* [http://www.tamilvu.org/library/l1281/html/l1281fir.htm "ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய விளக்கவுரையுடன் - புறநானூறு"]
| |||