புனே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: வாய்ப்புக்கள் → வாய்ப்புகள் using AWB
 
No edit summary
 
வரிசை 48:
படாலேஷ்வர் குகைக் [[கோயில்|கோயிலில்]] உள்ள வட்ட வடிவ நந்தி மண்டபம், ராஷ்டிரகூடர்கள் ஆட்சியின்போது கட்டப்பட்டது.]]
 
=== முற்காலமும் மத்திய காலமும் ===
'''புணே நகர வரலாறு''' ஏறத்தாழ 6-ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்படுகிறது.<ref>{{cite web | url = http://www.punecity.com/ourcity/information/punetimeline.html | title = புனே வரலாற்று காலவரிசை |publisher=Punecity.com |date=1916-06-22 |accessdate=2011-06-15}}</ref> [[பொது ஊழி|பொ.ஊ.]] 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டு: கசுபா பேட்(Kasba peth) என்ற புணேயின் மையப்பகுதி உருவானது.
 
வரிசை 56:
பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் இருந்து 1327-ஆம் ஆண்டுவரை தியோகிரி யாதவப் பேரரசின் ஒரு பகுதியாக புணே இருந்திருக்கிறது. பின்னாளில், 17-ஆம் நூற்றாண்டில் இது [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசால்]] இணைத்துக் கொள்ளப்படும்வரை நிஜாம்சாஹி சுல்தான்களால் ஆளப்பட்டிருக்கிறது. [[1595]]-ஆம் ஆண்டில் மலோஜ் போஸ்லே புணேவுக்கான ஜாகிர்தாரை நியமித்தார், அத்துடன் அது கூடுதலாக முகலாயர்களாலும் ஆளப்பட்டது<ref name="PuneTimeline"/>.
 
=== மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சி ===
[[1625]]-ஆம் ஆண்டு ஷாஹாஜி போஸ்லே புணேயின் நிர்வாகியாக ரங்கோ பாபுஜி தேஷ்பாண்டேவை (சர்தேஷ்பாண்டே) நியமித்தார். இவர் இந்த நகரத்தை மேம்படுத்திய முதலாமவர்களுள் ஒருவர் என்பதுடன், காஸ்பா, சோம்வார், ரவிவார் மற்றும் சனிவார் கோட்டையின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டார். 1630-ஆம் ஆண்டு விஜய்பூர் சுல்தான் இந்த நகரத்தின் மீது படையெடுத்து அழித்த பின்னர், மீண்டும் ஷாஹாஜி போஸ்லேயின் ராணுவ மற்றும் நிர்வாக அதிகாரியான தாதோஜி கோந்தவ் 1636-ஆம் ஆண்டிலிருந்து 1647-ஆம் ஆண்டு வரை இந்தப் பகுதியின் வளர்ச்சி மற்றும் கட்டுமானப் பணியை மேற்பார்வையிட்டார். அவர் புணே மற்றும் 12 மாவல்களின் வருவாய் அமைப்பை நிலைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பிரச்சினைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைகளை கட்டுப்படுத்துவதற்கான பயன்மிக்க முறைகளையும் உருவாக்கினார். ஷாஹாஜியின் மகன் சிவாஜி போஸ்லே (பின்னாளில் ''சத்ரபதி சிவாஜி'') தனது தாயாரான ஜிஜாபாயுடன் அந்த நகரத்திற்கு வந்தபோது லால் மஹால் என்னும் அரண்மனையை கட்டும் பணியும் தொடங்கியிருந்தது. 1640-ஆம் ஆண்டு லால் மஹால் கட்டி முடிக்கப்பட்டது.<ref name="PuneTimeline"/>. கஸ்பா கணபதி கோயிலைக் கட்டும் பணியை ஜிஜாபாயே ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அந்தக் கோயிலில் நிறுவப்பட்ட [[கணபதி]] சிலை அந்த நகரத்தின் குலதெய்வமாக குறிப்பிடப்படுகிறது<ref>{{cite web|title=Monuments in Pune|publisher=Pune district administration|url=http://pune.gov.in/history/monuments1.htm|accessdate=2008-04-04|archive-date=2008-03-25|archive-url=https://web.archive.org/web/20080325021426/http://pune.gov.in/history/monuments1.htm|url-status=dead}}</ref>.
 
வரிசை 63:
[[1720]]-ஆம் ஆண்டு சத்ரபதி ஷாகுஜியால் ஆளப்பட்ட மராட்டியப் பேரரசிற்கு முதலாம் பாஜி ராவ் பேஷ்வா ஆனார். [[1730]]-ஆம் ஆண்டு, ஷனிவார்வாடா கோட்டை, முத்தா ஆற்றின் கரைகளில் கட்டப்பட்டது. பேஷ்வா அந்த நகரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்திலேயே அது திறந்துவைக்கப்பட்டது. பேஷ்வாக்களின் உதவிகளால் லக்தி புல், பார்வதி கோயில் மற்றும் சதாசிவ் நாராயண், ராஸ்தா மற்றும் நானா கோட்டை உள்ளிட்ட பல கோயில்களும் பாலங்களும் கட்டப்பட்டன. [[1761]]-ஆம் ஆண்டு நடந்த மூன்றாம் பானிபட் போரில் பேஷ்வாக்கள் தோற்ற பிறகு அவர்களுடைய ஆட்சி வீழ்ச்சியடைந்தது. [[1802]]-ஆம் ஆண்டு, பூணா போரில் புணே பேஷ்வாவிடமிருந்து யஷ்வந்த்ராவ் ஹோல்கரால் கைப்பற்றப்பட்டது, இது [[1803]]-[[1805|05]]-ஆம் ஆண்டு இரண்டாவது ஆங்கில-மராட்டிய போரை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. நவி கோட்டை, கன்ஜ் கோட்டை மற்றும் மகாத்மா புலே கோட்டை ஆகியவை பிரித்தானிய ஆட்சிகாலத்தில்தான் புணேவில் உருவானதாக நம்பப்படுகிறது.
 
=== பிரித்தானிய ஆட்சி ===
[[1817]]-ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுக்கும் மராட்டியர்களுக்கும் இடையே மூன்றாவது ஆங்கில-மராட்டியப் போர் மூண்டது. பேஷ்வாக்கள் புணேவுக்கு அருகே [[1817]]-ஆம் ஆண்டு [[நவம்பர்]] [[5]]-ஆம் தேதி நடைபெற்ற காத்கி போரில் (பின்னர் ''கிர்கீ'' என்று சொல்லப்படுவது) தோற்கடிக்கப்பட்டனர். பின்னர் அந்த நகரம் சூறையாடப்பட்டது.<ref>{{cite web
|url=http://cms.unipune.ernet.in/~sukratu/welcomekhadki.html
வரிசை 94:
| isbn =0814722326}}</ref>
 
=== விடுதலைக்குப் பின் புணே ===
இந்தியா விடுதலை பெற்ற பிறகு, தேசிய பாதுகாப்பு கல்வித்துறையான என்.டி.ஏ. (நேஷனல் டிபென்ஸ் அகாதமி), கதக்வாஸ்லா, பேஷான் மற்றும் சில ஆராய்ச்சி நிறுவனங்களால் நிறைய முன்னேற்றங்களை புணே கண்டது. புணே தெற்கத்திய ராணுவ கட்டளை மையமாகவும் விளங்கியது. 1950-60-ஆம் ஆண்டுகளில் ஹாட்ஸ்பர், போஸாரி, பிம்பாரி மற்றும் பார்வதி தொழிற்துறை எஸ்டேட் போன்ற இடங்களில் தொழிற்துறை முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆட்டோமொபைல் துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கிய டெல்கோ (இப்போது [[டாடா மோட்டார்ஸ்]]) 1961-ஆம் ஆண்டு தனது செயல்பாட்டைத் தொடங்கியது. பல அரசு அலுவலர்கள், சிவில் என்ஜினியர்கள் மற்றும் ராணுவப் பணியாளர்கள் தங்களது [[ஓய்வு|பணி ஓய்விற்குப்]] பின்னர் புணேவையே தங்களுடைய குடியிருப்பிடமாக முன்னுரிமையளித்ததால் புணே ஒரு காலத்தில் "ஓய்வூதியம் வாங்குபவர்களின்" சொர்க்கம் என்றும் குறிப்பிடப்பட்டது. ஒரு காலத்தில் புணேயில் 2,00,000 மிதிவண்டிகள் இருந்திருக்கின்றன. 1961-ஆம் ஆண்டு, சூலை மாதம் பான்ஷத் அணை உடைந்து அதன் தண்ணீர் நகருக்குள் வெள்ளமாக ஓடியது. பெரும்பாலான பழைய பகுதிகளை அழித்துவிட்டாலும் நவீன நகரத் திட்டமிடல் முறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது. இந்த எதிர்பாராத நிகழ்ச்சி நகரத்தில் கட்டுமான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்ததால், நகரத்தின் பொருளாதாரம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் அதிரடி முன்னேற்றத்தைக் கண்டது.
 
வரிசை 140:
== போக்குவரத்து ==
 
=== சாலை ===
[[File:Pune BRTS.jpg|thumb|புணேயின் பி.ஆர்.டி.எஸ்.தான் இந்தியாவிலேயே முதல் விரைவுப் போக்குவரத்து அமைப்பாகும்.]]
 
வரிசை 155:
* [[காத்ரஜ்]]-[[தேகு ரோடு கண்டோன்மென்ட்|தேகு ரோடு]] புறவழிச்சாலை: இந்த சாலை [[தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை]]யின் ஒரு பகுதி என்பதுடன் நகரத்தின் புறவழி்ச்சாலையை அமைக்கிறது, அத்துடன் அதனுடைய மேற்கு எல்லைகளைச் சுற்றிச் செல்கிறது. இது மேற்குப்பகுதி புறவழி என்றும் அழைக்கப்படுகிறது. இது வடக்குப் பகுதியில் [[தேகு ரோடு கண்டோன்மென்ட்|தேஹு சாலை]]யிலிருந்து தெற்குப் பகுதியில் [[காத்ரஜ்|காத்ரேஜ்]] வரை நீண்டிருக்கிறது. இந்த நெடுஞ்சாலை 4 வழிகளைக் கொண்டிருப்பதோடு (ஒவ்வொரு திசைக்கும் 2) தொடர் மேம்பாலங்கள்/சரிவு-பிரிப்பான்களையும் கொண்டிருக்கிறது. புணேயின் மேற்குப்பகுதி சார்ந்த சாலைகள் அனைத்தும் இந்த நெடுஞ்சாலையோடு குறுக்குமறுக்காக இணைந்திருக்கின்றன.
 
=== ரயில் ===
{{முதன்மை|புணே புறநகர் ரயில்வே}}
கடந்த ஐந்து வருடங்களாக புணேயில் ஒரு [[விரைவுப் போக்குவரத்து]] அமைப்பிற்கான வரைவு ஏற்கப்பட்டுள்ளது என்பதுடன் 2010-ஆம் ஆண்டில் தனது செயல்பாட்டைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/Cities/Pune/Three_routes_for_metro_rail_in_city_identified/articleshow/2412974.cms|title=Three routes for metro rail in city identified|accessdate=2008-04-24|date=2007-09-27}}</ref>. இது [[டெல்லி மெட்ரோ]]வை உருவாக்கி நடத்திவரும் [[டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட்|டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனுடனான]] ஆலோசனையுடன் திட்டமிடப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன:
வரிசை 171:
புணேயில், டீசல் என்ஜின் பட்டறையும் (டிஎல்எஸ்) எலக்ட்ரிக் பயணப் பட்டறையும் இருக்கின்றன (இடிஎஸ்).
 
=== வான்வழி ===
[[புனே சர்வதேச விமான நிலையம்|புணே சர்வதேச விமான நிலையம்]] [[லோகேகான்|லோகேகானில்]] உள்ள சர்வதேச விமான நிலையம் என்பதுடன் இது [[இந்திய விமான நிலையங்கள் அதிகார அமைப்பு|இந்திய விமானநிலையங்கள் நிர்வாகத்தால்]] செயல்படுத்தப்படுகிறது. இது அருகிலுள்ள [[இந்திய விமானப் படை]] தளத்தின் ஓடுதளங்களைப் பகிர்ந்துகொள்கிறது என்பதுடன், இந்தவகையில் உலகிலேயே இதுதான் ஒன்றே ஒன்று.{{fact|date=August 2009}} எல்லா இந்திய நகரங்களுக்குமான உள்நாட்டு விமானங்களுக்கும் அப்பால், இந்த விமான நிலையம் இரண்டு சர்வதேச நேரடி விமானங்களையும் இயக்குகிறது: ஒன்று [[துபாய்]]க்கும் ([[ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்|ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ்]]ஸால் இயக்கப்படுவது) மற்றொன்று [[ஃபிராங்க்பர்ட்|ஃப்ராங்க்பர்டிற்கும்]] இயக்கப்படுவதாகும் ([[லுஃப்தான்சா|லுஃப்தான்ஸா]]வால் நேரடி பிஸினஸ் வகுப்பாக இயக்கப்படுவது). சாகானில் ஒரு புதிய விமான தளம் திறக்கப்படவிருக்கிறது.
புதிய புணே சர்வதேச விமானநிலையத்தின் கட்டுமானப் பணிக்கு [[மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்]] பொறுப்பேற்றுள்ளது. சாதுஸ் மற்றும் ஷிரோலி கிராமங்களைச் சுற்றியுள்ள சாகான் மற்றும் ராஜ்குருநகர் பகுதி கட்டுமானப் பணிக்குரிய இடங்களாக தற்போது பரிசீலனையில் இருக்கிறது. இங்கே கட்டப்பட்டால், புணே-நாசிக் தேசிய நெடுஞ்சாலையைச் (என்எச்-50) சுற்றி மத்திய புணேவிலிருந்து 40 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் என்பதோடு ஆசியாவிலேயே மிகப்பெரியவற்றுள் ஒன்றாக இருக்கும். உள்நாட்டு விமானப் போக்குவரத்து புணேவை மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், கோவா, இந்தூர் மற்றும் ஷீர்டி ஆகியவற்றோடு இணைக்கிறது.{{சான்று தேவை}}
வரிசை 218:
இந்திய நகரங்களிலேயே மிகப்பெரியவற்றுள் ஒன்றாக, இதிலுள்ள பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் விளைவாக [[தகவல் தொழில்நுட்பம்|ஐடி]] மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் விரிவடைவதற்கான ஒரு வளர்ந்துவரும் மிகமுக்கிய நகரமாக இருந்துவருகிறது. புணே இந்தியாவிலேயே ஆறாவது மிகப்பெரிய மெட்ரோபாலிட்டன் பொருளாதாரம் என்பதுடன் உச்ச அளவிலான தலா வருமானத்தையும் கொண்டிருக்கிறது<ref name="punepages.com">{{cite web|url=http://www.punepages.com/demographics-of-pune|title=Demographics of Pune|publisher=Punepages.com|access-date=16 July 2010|archive-url=https://web.archive.org/web/20110715132101/http://www.punepages.com/demographics-of-pune|archive-date=15 July 2011|url-status=live}}</ref>.
 
=== ஆட்டோமேட்டிவ் ===
ஆட்டோமேட்டிவ் துறைதான் முக்கியமாக சிறப்புவாய்ந்ததாகும். எல்லாவகையான ஆட்டோமேட்டிவ் தொழிற்சாலைகளும் இங்கே இருக்கின்றன, [[மோட்டார் சைக்கிள்|இருசக்கர வாகனங்களிலிருந்து]] [[ஆட்டோரிக்ஷா|ஆட்டோரிக்சா]]க்கள் ([[பஜாஜ் ஆட்டோ]], [[கைனடிக் மோட்டார் நிறுவனம்]]), கார்கள் ([[வோல்ஸ்வேகன்|வோல்க்வேகன்]], [[ஜெனரல் மோட்டார்ஸ்]], [[டாடா மோட்டார்ஸ்]], [[மெர்சிடிஸ் பென்ஸ்|மெர்ஸிடிஸ்-பென்ஸ்]], [[ஃபியட்]], [[பியோஜெட்|பியோஜியட்]]), [[டிராக்டர்கள்|டிராக்டர்]]கள் ([[ஜான் டீரி]]), [[டெம்போ]]க்கள், நிலம் அகழ்பவை (ஜேசிபி உற்பத்தி நிறுவனம் லிமிடெட்) மற்றும் டிரக்குகள் ([[ஃபோர்ஸ் மோட்டார்ஸ்]]) வரை ஆட்டோமேட்டிவ் உதிரி பாகங்களும் (டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் லிமிடெட் ''டேகோ'', விஸ்டியான், காண்டினெண்டல் கார்ப்பரேஷன், ஐ.டி.டபிள்.யூ., எஸ்.கே.எஃப்., மாக்னா) இங்கே தயாரிக்கப்படுகின்றன. [[ஜெனரல் மோட்டார்ஸ்]], [[வோல்ஸ்வேகன்|வோல்க்ஸ்வேகன்]] மற்றும் [[ஃபியட்]] உள்ளிட்ட பிற ஆட்டோமேட்டிவ் நிறுவனங்கள் புணேவுக்கு அருகே தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. ''[[தி இன்டிபென்டென்ட்]]'' பத்திரிக்கை இந்த நிறுவனத்தை "மோட்டார் நகரம்" என்று வரையறுத்துள்ளது<ref>{{cite news |url=http://www.independent.co.uk/news/business/analysis-and-features/the-boom-is-over-in-detroit-but-now-india-has-its-own-motor-city-812050.html |title=The boom is over in Detroit. But now India has its own motor city |accessdate=2008-04-22|date=2008-04-20}}</ref>.
 
=== பிற உற்பத்திகள் ===
உருக்கு ஆலைகள் ([[பாரத் ஃபோர்ஜ்]]), டிரக் போக்குவரத்து அமைப்புகள், கிளட்சுகள் மற்றும் ஹைட்ராலிக் உதிரிபாகங்கள் [[ஈட்டன் கார்ப்பரேஷன்]] மற்றும் என்ஜின்கள் ([[கிர்லோஸ்கர் ஆயில் என்ஜின்கள்]], [[கம்மின்ஸ்|கம்மின்கள்]]) உள்ளிட்ட என்ஜினியரிங் தயாரிப்புகள் புணேயில் உற்பத்தி செய்யப்படுகின்றன. [[ஆல்ஃபா லாவல்]], [[தைசீன் குரூப்|தைஸன் குரூப்]] மற்றும் [[பிளாக் அண்ட் வியேட்ச்]], செயிண்ட்-கோபைன் செக்குரிட் (தானியங்கி பாதுகாப்பு கண்ணாடி) உள்ளிட்டவை பிற உற்பத்தியாளர்கள் ஆவர்.
 
வரிசை 228:
மற்ற பொருள்களும் இந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மின்னணுப் பொருள்களும் [[வேர்ல்பூல் கார்ப்பரேஷன்]] மற்றும் [[எல்ஜி குரூப்]] போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. [[ஃபிரிட்டோ லே]] மற்றும் [[கோகோ-கோலா|கோகோ கோலா]] போன்ற உணவு நிறுவனங்கள் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை கொண்டிருக்கின்றன, [[டேஸ்டி பைட்]] போன்ற புதிய நிறுவனங்களும் இதற்கு அருகாமையில் அமைந்துள்ளன. பல சிறிய மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களும் செயல்படுகின்றன, பெரிய நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களை அவை உற்பத்தி செய்வதோடு இந்திய சந்தைப் பகுதிக்கான பிரத்யேகமான உதிரிபாகங்களையும் உருவாக்குகின்றன.
 
=== மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ===
நீல்சாப்ட், [[ஆம்டாக்ஸ்]], [[அப்ளைட் மைக்ரோ சர்க்யூட்ஸ் கார்ப்பரேஷன்]], [[டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்|டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ்]], [[ஆரக்கிள் ஃபினான்சியல் சர்வீசஸ்|ஆரக்கிள் ஃபினான்ஷியல் சர்வீஸஸ்]], [[கேபிஐடி கம்மின்ஸ்]], [[பிட்வைஸ் சொல்யூஷன்ஸ்]], [[காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்|காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்]], [[மைண்ட்ட்ரீ|மைண்ட்டிரீ]], [[ஸ்டெரியா]], [[மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன்]], [[டாடா டெக்னாலஜிஸ்]], [[சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட்.|சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ்]], [[சின்டெல்|சிண்டெல்]], [[பிஎம்சி சாப்ட்வேர்]], [[பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்|பெர்ஸிஸ்டண்ட் சிஸ்டம்ஸ்]], [[டெக் மஹிந்த்ரா]], [[பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்]], [[அக்சென்ச்சர்|அக்சன்ச்சர்]], [[விப்ரோ]], [[எல் அண்ட் டி இன்ஃபோடெக்]], [[இன்ஃபோசிஸ்]], [[சென்ஸார்]], [[சைபைஜ்|சைபேஜ்]], [[கம்பூனிக்|கம்ப்யூலின்க்]], [[ஜியோமெட்ரிக்]], [[ஸ்பைடர் சிஸ்டம்ஸ்]], [[சன்கார்ட்]], [[ஆஸ்டெக்சாப்ட்]], [[ஸ்டாரெண்ட் நெட்வொர்க்ஸ்|ஸ்டார்நெட் நெட்வோர்க்ஸ்]], [[டி-சிஸ்டம்ஸ்]], [[கேப்ஜெமினி]], [[பார்க்லேஸ் டெக்னாலஜிஸ் சென்டர்]], [[எச்எஸ்பிசி குளோபல் டெக்னாலஜி சென்டர்|எச்எஸ்பிசி டெக்னாலஜிஸ் சென்டர்]], [[சைபர்நெட் ஸ்லாஷ் சப்போர்ட்]], [[கான்பே]] மற்றும் [[ஜான் டீரி]] போன்ற நிறுவனங்கள் பெரிய மேம்பாட்டு மையங்களை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களோடு புணேவும் ஒரு மென்பொருள் தொழில் விரைவாக வளர்ச்சிபெறும் நகரமாக இருக்கிறது. வளர்ந்துவரும் மென்பொருள் தொழில் புதிய ஐ.டி. நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்கான புதிய [[ஐடி பார்க்|ஐ.டி. பூங்காக்கள்]] கட்டுவதற்கு வழியமைத்துள்ளன. இது [[ஹின்ஜாவாடி]]யில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி ஐ.டி. பூங்கா, [[மகர்பட்டா]] சைபர்சிட்டி, டாலேவாடாவில் அமைந்துள்ள எம்.ஐ.டி.சி. மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா, கல்யாணி நகரில் அமைந்துள்ள மேரிசாப்ட் ஐ.டி. பூங்கா மற்றும் குமார் செரிபிரம் ஐ.டி. பூங்கா, இண்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர் (ஐ.சி.சி.), வெய்க்ஃபீல்ட் ஐ.டி. பூங்கா மற்றும் இன்னபிற ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.
இதில் புதிதாக சேர்ந்துள்ளது உலகின் பெரிய குழுமங்களுள் ஒன்றான [[எமர்ஸன் எலெக்ட்ரிக் நிறுவனம்|எமர்ஸன்]] ஆகும், அவர்கள் தங்களுடைய என்ஜினியரிங் பணியையும் வடிவமைப்பு சேவையையும் சூலை 2003-ஆம் ஆண்டில் இருந்து புணேயில் [[எமர்ஸன் டிசைன் என்ஜினியரிங் சென்டர்-இடிஇசி|எமர்ஸன் டிசைன் என்ஜினியரிங் சென்டர் என்ற பெயரில் - இ.டி.இ.சி.]] தொடங்கினார்கள். தற்போது ஹின்ஜாவாடி பகுதி 2-இல் காணப்படுகிறது. இந்த மையம் உற்பத்தி மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கு மற்ற எமர்ஸன் நிறுவனங்களுக்கு நேரடியாக உதவி செய்கிறது.
வரிசை 234:
[[டபிள்யூஎன்எஸ் குளோபல் சர்வீசஸ்|டபிள்யூ.என்.எஸ்.]], [[காலே கன்சல்டன்ஸ்|காலே கன்சல்டன்ட்ஸ்]], [[கன்வெர்ஜிஸ்]], [[எம்பேஸிஸ்]], [[இன்ஃபோஸிஸ் பிபிஓ]], [[இஎக்ஸ்எல்]], [[விப்ரோ|விப்ரோ பி.பி.ஓ.]], நெக்ஸ்ட், விகஸ்டமர், வென்ச்சுரா, 3 குளோபல் சர்வீஸஸ் ஆகிய நிறுவனங்களுடோடு [[தொழில் நிகழ்முறை அயலாக்கம்|தொழி்ல் நிகழ்முறை அயலாக்க]] நிறுவனங்களும் இங்கே குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ந்துள்ளன, ஜேசிபி எக்ஸாவேட்டர்ஸ் லிமிடெட் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் இங்கே தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. புணே [[காஸ்மோஸ் வங்கி|தி காஸ்மோஸ் கோஆபரேட்டிவ் வங்கி]]யின் தலைமையகமாகவும் இருக்கிறது.
 
=== துவக்கங்கள் ===
தகவல்தொழில்நுட்ப சேவைகள் பிரிவு பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது என்றாலும், புணேயின் என்.ஆர்.ஐ. குடியேற்றங்களும் முதல் தலைமுறை தொழில்நுட்ப தொழில்முனைவோர்களின் வெற்றியும் தொழில்முனைவோர் நடவடிக்கைகளில் ஒரு மறுமலர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. புணேயிலுள்ள செயல்படு துவக்கநிலை நிறுவனங்கள் புணே ஓபன் காஃபி கிளப், நாஸ்காம் எமர்ஜ் மற்றும் டை புணே ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. புணேயில் மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ள குறிப்பிடத்தக்க பள்ளத்தாக்கு சார்ந்த துவக்கங்கள் டாக்டர். சுஹாஸ் பாடில்ஸ் கிரேடில் டெக்னாலஜிஸ், ஸ்மந்தா மற்றும் கோம்லி மீடியா ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.
 
வரிசை 243:
புணேயில் நூறு கல்வி நிறுவனங்களும் ஒன்பது பல்கலைக்கழகங்களும்<ref name="Pune100Educational9Universities"/> இருக்கின்றன, அத்துடன் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள மாணவர்கள் [[புனே பல்கலைக்கழகம்|புணே பல்கலைக்கழக]] கல்லூரிகளில் படிப்பதன் காரணமாக இது 'கிழக்கின் ஆக்ஸ்போர்டு' என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. உலகில் உள்ள எந்த நகரங்களைக் காட்டிலும் புணே அதிகப்படியான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் கொண்டிருக்கிறது.
 
=== அடிப்படை மற்றும் சிறப்புக் கல்வி ===
''முனிசிபாலிட்டி பள்ளிகள்'' என்றழைக்கப்படும் பொதுப் பள்ளிகள் [[புனே முனிசிபல் கார்ப்பரேஷன்|பி.எம்.சி.]]யால் நடத்தப்படுகின்றன, அவை [[மகாராஷ்டிர மாநில் மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி நிறுவனம்|எம்.எஸ்.பி.எஸ்.எச்.எஸ்.இ.]]யுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிக் கல்வி ஸ்தாபனங்கள் அல்லது தனிநபர்களால் நடத்தப்படுகின்றன. அவை வழக்கமாக [[மகாராஷ்டிர மாநில் மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி நிறுவனம்|மாநில கல்வி நிறுவனங்களுடனோ]] அல்லது [[இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ்|ஐ.சி.எஸ்.இ.]] அல்லது [[சிபிஎஸ்ஈ|சி.பி.எஸ்.இ.]] நிறுவனங்கள் போன்ற தேசிய கல்வி நிறுவனங்களுடனோ இணைக்கப்பட்டிருக்கின்றன.
 
இந்தியாவிலேயே ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்வதற்கான பெரிய மையமாக புணே இருக்கிறது{{Fact|date=July 2008}}.[[ஜேஎல்பிடி]] தேர்வுகள் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நடத்தப்படுகின்றன. ஜப்பானிய மொழிகளிலான அறிவுறுத்தல்கள் புணே பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. ஜெர்மன் உள்ளிட்ட (மாக்ஸ் முல்லர் பவனில் பயிற்றுவிக்கப்படுவது) மற்ற மொழிகளும் இந்த நகரத்தில் பிரபலமானதாக இருக்கின்றன.
 
=== பல்கலைக்கழகக் கல்வி ===
புணேயிலுள்ள பெரும்பாலான கல்லூரிகள் [[1948]]-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட [[புனே பல்கலைக்கழகம்|புணே பல்கலைக்கழகத்தோடு]] இணைக்கப்பட்டிருக்கின்றன. பிற ஏழு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இந்த நகரத்தில் நிறுவப்பட்டுள்ளன<ref name="DeemedUniversitiesInPune">{{cite web |url=http://education.nic.in/HigherEdu/list-deemeduniv.asp |title=List of Deemed Universities |accessdate=2008-07-22 |work= |publisher=Department of Higher Education, Government of India |date= |archive-date=2012-02-17 |archive-url=https://web.archive.org/web/20120217055405/http://www.education.nic.in/HigherEdu/list-deemeduniv.asp |url-status=dead }}</ref>.
 
வரிசை 259:
இந்திய சட்டவியல் சமூகத்தால் நிறுவப்பட்ட [[ஐஎல்எஸ் சட்டக் கல்லூரி]] இந்தியாவிலுள்ள சட்டக்கல்லூரிகளிலேயே முதலாவதாகும். [[ஆயுதப் படைகள் மருத்துவக் கல்லூரி, புனே|ஆயுதப்படைகள் மருத்துவக் கல்லூரி]] மற்றும் மகாராஷ்டிரா மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து வந்துள்ள மாணவர்கள் பயிற்சி பெறும் [[பி.ஜே.மருத்துவக் கல்லூரி, புனே|பைராம்ஜி ஜீஜீபாய் மருத்துவக் கல்லூரி]] போன்ற நிறுவப்பட்ட மருத்துவப் பள்ளிகள் இந்தியாவிலுள்ள முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். ராணுவ நர்ஸிங் கல்லூரி (ஏஎஃப்எம்சியோடு இணைக்கப்பட்டிருப்பது) உலகிலுள்ள முன்னணி நர்ஸிங் கல்லூரிகளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது{{Fact|date=July 2008}}.
 
=== ஆராய்ச்சி நிறுவனங்கள் ===
புணே பல்கலைக்கழகத்திற்கும் மேலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் புனே புகலிடமாக இருக்கிறது. பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக உள்ள [[தேசிய ரசாயன ஆய்வகம்]], [[ஐஐஎஸ்இஆர் புனே|இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுள்]] ஒன்றாகும் என்பதுடன் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.) மற்றும் [[எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்திற்கான மூலப்பொருள்கள் மையம்|எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்திற்கான மூலப்பொருள்கள் மையமாகவும்]] இருக்கிறது (சி-எம்.இ.டி.), அதேசமயம் பல்கலைக்கழக வளாகம் [[உயர் கம்ப்யூட்டிங் மேம்பாட்டிற்கான மையம்]] (சி-டி.ஏ.சி.), [[வானியல் மற்றும் வானியல் பௌதீகத்திற்கான உள்-பல்கலைக்கழக மையம்|விண்வெளி மற்றும் விண்வெளி பௌதீகத்தி்ற்கான உள்-பல்கலைக்கழக மையம்]], [[ரேடியோ வானியல் பௌதீகத்திற்கான தேசிய மையம்|ரேடியோ விண்வெளி பல்கலைக்கழகத்திற்கான தேசிய மையம்]] மற்றும் [[உயிரணு அறிவியலுக்கான தேசிய மையம்]] ஆகியவற்றிற்கு இடமளித்துள்ளது.
 
வரிசை 390:
[[தடகள விளையாட்டு]]க்கள், [[கிரிக்கெட்]], [[கூடைப்பந்து]], [[இறகுப்பந்தாட்டம்|இறகுப்பந்து]], [[வளைதடிப் பந்தாட்டம்|ஃபீல்டு ஹாக்கி]], [[கால்பந்தாட்டம்]], [[டென்னிஸ்]], [[கபடி]], [[கோ-கோ]], [[துடுப்பு படகோட்டம்]] மற்றும் [[சதுரங்கம்]] உள்ளிட்ட விளையாட்டுக்கள் புணேயில் பிரபலமானவையாக உள்ளன. [[புனே பன்னாட்டு மாரத்தான்]] புணேயில் ஆண்டுதோறும் நடத்தப்படும் [[மாரத்தான்]] பந்தயமாகும். 2008-ஆம் ஆண்டு [[காமன்வெல்த்]] இளைஞர் போட்டிகள் புணேயில் நடத்தப்பட்டன.{{மேற்கோள் தேவை}}
 
=== கிரிக்கெட் ===
மகாராட்டிரா கிரிக்கெட் கூட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ள கிளப்புகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. அது உள்நாட்டு கிரிக்கெட் அணியைப் ([[மகாராட்டிரா கிரிக்கெட் அணி]]) பராமரிக்கிறது. இந்த அணி [[மகாராட்டிரா]] மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அணிகளுள் ஒன்று என்பதுடன் [[ரஞ்சிக் கோப்பை]] போன்ற உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் லீக் போட்டிகளில் போட்டியிடுகின்றன.
 
=== கால்பந்தாட்டம் ===
புணே தனக்குச் சொந்தமான [[புனே எஃப்சி]] எனப்படும் கால்பந்தாட்ட கிளப்பைக் கொண்டிருக்கிறது. இது 2007-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அணி சமீபத்தில் ஐ-லீக் பிரிவு 1 போட்டிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளது. இது [[ஐ-லீக்]] ஆட்டங்களில் விளையாட பேலாவாடி விளையாட்டுக்கள் மையத்தை பயன்படுத்துகிறது. இது புணேயின் வெளிப்புறப் பகுதிகளில் இரண்டு பயிற்சி மையங்களைக் கொண்டிருக்கிறது.
 
=== விளையாட்டு நிறுவனங்கள் ===
[[நேரு விளையாட்டரங்கம், புனே|நேரு விளையாட்டரங்கம்]], தி [[டெக்கான் ஜிம்கானா]], [[பிஒய்சி ஹிந்து ஜிம்கானா]] மற்றும் [[பாலேவாடி]]யில் உள்ள [[சிறீ சிவ் சத்ரபதி விளையாட்டு மையம்]] உள்ளிட்டவை புணேயில் உள்ள முக்கியமான விளையாட்டு நிறுவனங்களாகும். நேரு விளையாட்டரங்கம் மகாராட்டிர கிரிக்கெட் அணியின் சொந்த மைதானமாகும், அத்துடன் இது [[1996 கிரிக்கெட் உலக கோப்பை|1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்]] போட்டிகளுள் ஒன்று உள்ளிட்ட முக்கியமான கிரிக்கெட் ஆட்டங்களை நடத்தியிருக்கிறது. டெக்கான் ஜிம்கானா சில சமயங்களில் [[டேவிஸ் கோப்பை]] ஆட்டங்களை நடத்தியிருக்கிறது. பேலாவாடி மையம் 1994-ஆம் ஆண்டு [[இந்திய தேசிய விளையாட்டுக்கள்|தேசிய விளையாட்டுப் போட்டிகளை]] நடத்தியிருக்கிறது, அத்துடன் 2008-ஆம் ஆண்டு காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. தி [[ராயல் கன்னாட் போட் கிளப்]] முல்லா-முத்தா நதியில் அமைந்துள்ள சில படகு கிளப்புகளுள் ஒன்றாகும்.
 
=== சாகச விளையாட்டுக்கள் ===
சயாத்ரி மலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளதன் காரணமாக, [[மலையேறுதல்]] போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரபலமானதாக புணே இருக்கிறது. தனிநபர் உயரமேறுபவர்கள் தவிர்த்து, சயாத்ரிக்கள் மற்றும் [[இமயமலை]]க்கு செல்லும் பலருக்கும் உயரமேறும் பயிற்சிப்பள்ளிகள் இருக்கின்றன. [[இறகுப்பந்தாட்டம்|இறகுப் பந்து போட்டிகளுக்கான]] விதிகள் முதன்முதலாக புணேயில்தான் 1873-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன<ref>{{cite web |url=http://www.badders.com/news/item/518/badminton-from-where-did-it-originate.html |title=Badminton - From Where did it originate? |accessdate=2008-05-19 |work=Badders.com: The Independent Voice of Badminton| date=2002-05-07| last=Phillips| first=Rachel }}</ref>.
 
=== குதிரைப் பந்தயம் ===
'''புணே குதிரைப் பந்தய மைதானம்''' 1830-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனுடைய மொத்தப் பகுதி, 118.5 ஏக்கர்கள் ஆகும். இந்நிலம் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சூலை முதல் அக்டோபர் வரை பந்தயம் நடக்கிறது.<ref>[http://www.rwitc.com புனே குதிரைப்பந்தய மைதானம்]</ref>.
 
"https://tamilar.wiki/w/புனே" இலிருந்து மீள்விக்கப்பட்டது