புளோரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தகவற்சட்டம் புளோரின்}} '''புளோரின்''' (''Flourine'') அல்லது '''புளூரின்''' என்னும் தனிமம் '''F''' என்னும் குறியெழுத்தைக் கொண்டது. இதன் அணுவெண் 9. தனி அணுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Chathirathan
No edit summary
 
வரிசை 8:
கால்சியம் புளூரைடு ([[புளூர்சுபார்]] அல்லது [[புளூரைட்டு]] என்றும் அழைக்கப்படும்) பொருளில் இருக்கும் புளூரின் பற்றி, [[உலோகம்|மாழைகளை]]க் கனிமங்களுடன் இணக்கப் பயன்படும் பொருளாக [[1530]]ல் சியார்ச்சியசு அக்ரிகோலா விளக்கியுள்ளார் <ref>புளூரைடு வரலாறு [http://www.fluoride-history.de/fluorine.htm Discovery of fluorine]</ref>. [[1670]]ல் சுவானார்டு (Schwanhard) என்பார் காடியோடு பயன்படுத்திய புளூர்சுபாருடுன் தொடர்புற்றால் கண்ணாடி அரிக்கப்படுகின்றது என்று கண்டுபிடித்தார். அடர்தியான கந்தகக் காடியுடன் கால்சியம் புளூரைடை சேர்த்தால் கிட்டும் ஐதரோ–புளூரிக் காடியை [[ஹம்பிரி டேவி|அம்ஃபிரி டேவி]], [[கே லூசாக்கு]], [[அந்துவான் இலவாசியே]] முதலான பல அறிவியல் அறிஞர்கள் பயன்படுத்தினர்.
 
இந்த ஐதரோ புளூரிக் காடியில் முன்பு கண்டறியாத ஒரு புதுப் பொருள் இருப்பது உணரப்பட்டது. ஆனால் இது மிகவும் விறுவிறுப்பாக பிற பொருட்களுடன் இயைபுற்றதால், இதனை தனியே எளிதில் பிரிக்கமுடியவில்லை. கடைசியாக பல அறிஞர்கள் சுமார் 74 ஆண்டுகளாக முயன்ற பின்னர் [[1866]]ல் [[என்றி முவாசான்]] (Henri Moissan) பிரித்தெடுத்தார்.<ref>{{cite journal
| title = Action d'un courant électrique sur l'acide fluorhydrique anhydre
| author = H. Moissan
"https://tamilar.wiki/w/புளோரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது